virchagam guru peyarchi 2021 to 2022

virchagam guru peyarchi 2021

virchagam guru peyarchi 2021…இந்த ராசிக்கார்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்கின்ற ஜோதிட கணிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்…

  • துலாம் ராசி அன்பர்களே!மகர ராசியில் அமர்ந்து பலன்களை கொடுத்து கொண்டிருந்த குரு பகவான் 13.11.2021 முதல் கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.
  • உங்கள் ராசியை பொறுத்தவரை 4ம் இடமான மகரத்தில் குரு சஞ்சரிப்பார் .
  • 4ம் இடம் என்பது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய இடம் என்பதால் குரு பகவான் என பலன்கள் தரபோகிறார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
  • விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அலைச்சல்களை தந்தாலும் லாபம் கிடைக்கும்.
  • குடும்பத்தில் சண்டை,சச்சரவு ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் வராலம். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
  • ஈகோ தவிர்த்தல் எதிர்காலத்திற்கு நல்லது.

Thulam guru peyarchi 2021

கிரக பலன்:

  • உங்கள் ராசிக்கு 10ம் வீடான சிம்ம ராசியை குரு பகவான் பார்ப்பதால் வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
  • எந்த ஒரு மனக்கசப்பு என்றாலும் அமைதியாக அமர்ந்து பேசி தீர்ப்பது தான் நல்லதாக இருக்கும்.
  • முன்கோபம் வேண்டாம் ,இதனால் தவறான முடிவுகளை எடுக்க நேரிடலாம்.
  • 12ம் இடமான துலாம் ராசியை குருபகவான் பார்ப்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால் சுப செலவுகளாகவே இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/thulam-guru-peyarchi-2021-to-2022/

virchagam guru peyarchi 2021 குடும்பத்தில் கொண்டாட்டம்:

  • உங்களின் அழகு,அறிவு கூடி காணப்படும்.இளமையின் மகிழ்ச்சி அதிகமாகும்.
  • திருமண முயர்ச்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
  • அயல்நாடு விசயங்களில் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
  • தொழிலில் லாபம் கிடைத்தாலும் அலைச்சல்கள், வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
  • குடும்பத்தில் உறவுகள் இடையே வருத்தங்கள் ஏற்பட்டாலும் பிரவு இருக்காது.
  • பிரிவு ஏற்பட்டாலும் நிரந்தரமாக இருக்காதுனு சொல்லலாம்.

virchagam guru peyarchi 2021 பொருளாதார மாற்றம்:

  • பணம் சம்மந்தப்பட்ட விசயங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
  • எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்.வண்டி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
  • ஒரு சிலருக்கு பூர்விக சொத்தை விற்று இன்னொரு சொத்து வாங்கும் யோசனை வரலாம்.
  • கடந்த காலங்களை விட இந்த குரு பெயர்ச்சி நிதியில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
  • பணிபுரிப்பவர்களுக்கு உங்களின் கடின முயற்சியின் மூலியமாக வெற்றி கிடைக்கும்.
  • எதிலும் விடா முயர்ச்சியியுடன் செயல்பட்டால் நினைத்தது சாதிக்கலாம்.
  • சொந்த தொழில் தொடங்கும் யோசனையும் வரும்.
  • பெரியவர்களின் ஆலோசனை படி செய்வது நல்லது.
  • பயணங்களால் நன்மை கிடைக்கும் மற்றும் அதனால் அனுபவமும் கிடைக்கும்.

திடீர் அதிஷ்டம் கிடைக்கும்:

  • 10ம் இடத்து குருவின் பார்வை 9ம் இடம் மீது விழுவதால் வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும்.
  • திடீர் அதிஷ்டம் கிடைத்து பணவர்த்து அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடங்களில் இடமாற்றம் உண்டாகும்.
  • கூட்டாளிகள் முழு ஒத்துழைப்பையும் தருவார்கள்.
  • கடுமையான பணிசுமையில் அவதி படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள்.
  • புதிய முயற்சிகளில் மூலம் லாபம் அதிகமாக கிடைக்கும்.
  • என்ன செய்கிறோம் என்பதை அறிந்து செய்யும் போது பலன் அதிகமாக கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/kanni-guru-peyarchi-2021/

மாணவர்களின் கல்வி:

  • மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதால் தேர்ச்சி பெறுவீர்கள்.
  • அதிக கவனம் செலுத்தி படிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
  • நண்பர்களிடம் சிறு வாக்குவாதம் ஏற்படும்.நட்பான முறையில் பழகினால் எந்த பிரச்சனையும் இருக்காது.
  • பெரிய மனிதர்களின் சந்திப்பு கல்வியில் உத்வேகத்தை ஏற்படுத்தும்.
  • பொழுதுபோக்கு போன்ற விசயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்:

  • பொருளாதார சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்,வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.
  • தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க.
  • அரசியல்வாதிகளுக்கு பெயர்,புகழை காப்பாற்றி கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • எதிர்கால நலனுக்காக பணம் சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.

அனுஷம்:

  • குடும்பத்தில் தடைபட்டு கொண்டிருந்த சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
  • உறவினர்கள் வழியில் அதிஷ்டம் ஏற்படும்.
  • அடுத்தவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
  • மற்றபடி நிதி,குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடக்கும்.
  • தொலைத்தொடர்பு விசியங்கள் நல்ல தகவல்களாக வரும்.
  • மாணவர்களுக்கு கல்வியில் விரும்பிய மாற்றம் அமையும்.
  • விவசாயம் தொழிலில் பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும்.
  • ஆரோக்கியம் போன்ற விசயங்களில் சில மருத்துவ செலவுகள் வரலாம்.
  • சின்னதாக உடல்நல கோளாறு என்றாலும் உடனே சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.

கேட்டை:

  • இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களையும், திடீர் இடமாற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
  • வேலை செய்யும் இடங்களில் சில விரும்பத்தகாத விசயங்களை சந்திக்க வேண்டிவரும்.
  • குழந்தைகளின் செயல்கள் பெருமைப்படும் வகையில் இருக்கும்.
  • வேலை இல்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

வழிபாடு:

அருகில் இருக்கும் சித்தர் சமாதி,பீடம் போன்ற இடங்களில் சென்று அமைதியாக அமர்ந்து தியானம் பண்ணி வந்து வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும்.விரும்பியது நடக்கும்.

சிவன் கோவிலுக்கு சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வந்தால் தடை நீங்கி அனுகூலம் ஏற்படும் .

 

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *