thulam guru peyarchi 2021 to 2022

thulam guru peyarchi 2021 to 2022

thulam guru peyarchi 2021 to 2022 இந்த வருடம் உங்களுக்கு குரு பெயர்ச்சி அதிஷ்டமா ? ஆபத்தா ?  என்பதை பற்றிய துல்லியமான ஜோதிட கணிப்பை தான் இந்த பதிவில் பார்க்க போறோம்.

 • இந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
 • குருபெயர்ச்சியில் உங்களின் 4ஆம் வீடான மகரத்தில் அமர்ந்து பல்வேறு  சங்கடங்களை கொடுத்து கொண்டு இருந்தார்.
 • அதாவது இதுநாள் வரை எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாமல் கஷ்டத்தை அனுபவித்த உங்களுக்கு தற்போது நடக்க கூடிய குருபெயர்ச்சி உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்க இருக்கிறார்.
 • இதன் மூலம் உங்கள் வாழ்க்கை வலமாக மாறும்.

thulam guru peyarchi 2021

குடும்ப நிலை:

 • குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள்,பிரச்சனைகள் மற்றும் சண்டை சச்சரவுகள் நீங்கி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
 • நீங்கள் பட்ட மனக்கஷ்டம்,பண கஷ்டம்,வழக்குகளில்  தோல்வி,கோர்ட் கேஸ் வரைக்கும் பிரச்சனைகளை சந்தித்த உங்களுக்கு வரக்கூடிய குருபெயர்ச்சி நல்லதொரு மாற்றத்தை தர போகிறது.
 • அதவது இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தள்ளி போனவர்களுக்கு இனி வரும் ஆண்டு குழந்தை பேறு  கிடைக்கும்.
 • மேலும் திருமணம் ஆகாமல் சிக்கி தவித்தவர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும்.
 • இந்த ஆண்டு சுப காரிய நிகழ்ச்சி அதிகம் நடைபெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
 • பொதுவாக கஷ்டத்தை அனுபவித்து வந்த உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி நிறைய அதிஷ்ட வாய்ப்புகளை அள்ளி கொடுக்க போகிறது.
 • அதிஷ்டம் வரும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

https://www.tomorrowhoroscope.com/kanni-guru-peyarchi-2021/

 வேலை:

 • குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உங்களைக் தோற்ற பொலிவு அதிகரிக்கும்.
 • 9ஆம் வீடான மிதுனத்தை குருபகவான் பார்ப்பதால் தந்தையுடன் இருந்த கருது மோதல்கள் தீரும்.
 • வேலை செய்யும் இடத்தில பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்த உங்களுக்கு வேலையில் புரமோஷன் மற்றும் ஊதிய உயர்வு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்.
 • அதாவது இந்த கால கட்டத்தில் சிலருக்கு நீங்கள் எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும்.
 • சக ஊழியர்களிடையே இருந்த போட்டி பொறாமை நீங்கும்.
 • இனிமேல் அனைவரும் நட்ப்பாக நடந்து கொள்வார்கள்.
 • இதுவரை பணிசுமையில் நியாய பேர் சிக்கி தவித்தவர்கள் வேலை பளு குறைவதை நீங்கள் காண்ப்பீர்கள்.
 • தகவல் தொழில் நுட்பதுறையில் பணியாற்றுபவர்களுக்கு வெளிநாடு செல்ல கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/simmam-guru-peyarchi-2021-to-2022/

thulam guru peyarchi 2021 வியாபாரிகள்:

 • வியாபாரம் செய்யும் துலாம் ராசிக்காரர்கள் சில மாதங்களாக போட்டிகளால் முடங்கி கிடந்த வியாபாரம் மீண்டும் நீங்கள் எதிர்பார்த்த நல்ல நிலைக்கு வரும்.
 • அதுவும் உங்களின் திறமை மற்றும் கடின உழைப்பு போன்றவற்றால் சாத்தியமாகும்.
 • குருபகவான் இந்த பெயர்ச்சி உங்கள் வியாபாரத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த போகிறது.
 • அதாவது 2022 ஆண்டு தொடக்கத்தில் புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.
 • சில மனக்கஷ்டங்களால் விட்டு போன வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
 • மேலும் கூட்டு வியாபாரிகள் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
 • மேலும் கணினி,ஹோட்டல் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/kadagam-guru-peyarchi-2021/

thulam guru peyarchi 2021 ஆரோக்கியம்:

 • அதாவது சிலர் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இருப்பீர்கள்.
 • உறக்கம் வாராமல் தவித்த உங்களுக்கு இனி வரும் கால கட்டம் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு நன்றாக உறங்குவீ ர்கள்.
 • மேலும் பண வரவு அதிகரிப்பால் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்பு அமையும்.

mithunam guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *