thanusu guru peyarchi 2021 to 2022

thanusu guru peyarchi 2021 to 2022

thanusu guru peyarchi 2021 to 2022 இந்த ஆண்டு குருபெயர்ச்சி உங்களுக்கு என்ன விதமான பலன்கள் நடக்கும்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

 • குருபெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு செல்ல இருக்கிறார்.
 • உங்களின் சுகஸ்தானமான மீன ராசிக்கு அதிபதி குருபகவான்.
 • அவர் இப்போது 3ஆம் வீட்டில் சென்று மறைவது அத்தனை நல்ல பலன்களை தராது.
 • இந்த கால கட்டத்தில் கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

thanusu guru peyarchi 2021

குடும்ப நிலை :

 • இந்த கால கட்டத்தில் பிறர் சொல்வதை நம்பி ஒரு காரியத்தில் இறங்க கூடாது.
 • ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம்.
 • குடும்பத்துக்குள் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும்.
 • எனவே முடித்த வரை அனுசரித்து செல்ல வேண்டும்.
 • சகோதர உறவுகளுடன் பேசும்போது கொஞ்சம் பதற்றம் இல்லாமல் பேச வேண்டும்.
 • தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து பெரியோர்களின் வார்த்தைகளை கேட்டு நடக்க வேண்டும்.
 • கணவன் மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.
 • மேலும் குழந்தைகளை அவ்வப்போது கவனித்து கொள்ள வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/virchagam-guru-peyarchi-2021/

தொழில் :

 • பொதுவாக குருபகவான் ஸ்தான பலத்தால் நற்பலன்கள் தராத போது தன் பார்வை பலத்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார்.
 • உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் மறைந்திருந்த உங்கள் திறமைகள் வெளிப்படும்.
 • தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.
 • பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 • அவர்களின் ஆலோசனை உங்கள் தொழிலை நல்ல லாபத்தை தரும்.
 • இந்த கால கட்டத்தில் பெரிய முதலீடுகளை செய்யும் முன்பு நல்ல நிதி ஆலோசகரிடம் தீர ஆலோசித்து அதன் பின்பு முடிவு எடுக்க வரக்கூடிய நிதி இழப்பீடுகளை தவிர்க்க முடியும்.
 • அரசு துறையில் அனுகூலம் கிடைக்கும்.
 • சிக்கலான சூழ்நிலையும் எதில் கடந்து வெற்றி கிடைக்கும் யோகம் இருக்கிறது.
 • வாய்ப்புகளில் இருந்த மந்த தன்மை நீங்கி முன்னேற்ற நிலை உருவாகும்.
 • இதனால் பண தட்டுப்பாடு என்பது இந்த காலகட்டங்களில் வராது.

https://www.tomorrowhoroscope.com/thulam-guru-peyarchi-2021-to-2022/

வியாபாரம் :

 • குருபகவானின் பார்வை 9ஆம் வீட்டின் மீது படுவதால் பண புழக்கம் அதிகரிக்கும்.
 • கொடுத்த பணம் வசூல் ஆகும்.இதன் மூலம் நீங்கள் வாங்கிருந்த கடனை திருப்பி செலுத்த முயலுவீ ர்கள்.
 • கூடு வியாபாரம் செய்ப்பவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும்.
 • வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம்.
 • சிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
 • குருபகவான் 11ஆம் வீட்டை பார்ப்பதால் செயல்கள் தடையின்றி நிறைவேறும்.
 • புதிய முதலீடுகள் விஷயத்தில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செய்ய வேண்டாம்.
 • சந்தை நிலத்தை எப்போதுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.
 • இதுவரை தேங்கி கிடந்த சரக்குகளை போராடி விற்க முயல்வீர்கள்.
 • வாடிக்கையாளரிடம் அன்போடு நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
 • பங்குதாரர்களிடம் மென்மையாக பேசுங்கள்.
 • இந்த கால கடத்தில் ஹோட்டல்,விடுதிகள்,கமிஷன் வியாபாரிகள் லாபம் அடைவீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/kanni-guru-peyarchi-2021/

thanusu guru peyarchi 2021 வேலை :

 • முடங்கி கிடந்த வேலையில்  லாபம் பார்க்க முடியும்.
 • கூட்டாளிகளின் ஒத்துழைப்பு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி  கொடுக்கும்.
 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற நன்மை கிடைக்கும்.
 • புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.
 • விரும்பிய வசதிகள் கிடைத்தாலும் அலைச்சல் அதிகமாக இருக்கும்.
 • உங்கள் திறமையை வெளிப்படுத்தி அதன் மூலமாக மதிப்பு,மரியாதை அதிகமாகும்.
 • மறைமுக எதிரிகள் நீங்குவர்கள்.
 • பொருளாதார நிலையில் நல்ல அதிஷ்டத்தை உணருவீர்கள்.

thanusu guru peyarchi 2021 மாணவர்கள் :

 • கல்வியில் நன்மை கிடைக்கும் இருந்தாலும் பொழுதுபோக்கு போன்ற விசயங்களில் அதிக நேரத்தை செலவு செய்வதால் படிப்பில் கவனச்சிதறல் வரும்.
 • எனவே படிப்பிற்கு நேரத்தை ஒதுக்கி படித்தால் மட்டும் தேர்ச்சி கிடைக்கும்.
 • நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • அப்போது உண்ணும் உணவுகளிலும்,ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
 • பெரியோர்களின் ஆலோசனை எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

Kadagam guru peyarchi 2021 to 2022

 

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *