simmam guru peyarchi 2021 to 2022

simmam guru peyarchi 2021 to 2022

simmam guru peyarchi 2021 to 2022 இந்த ஆண்டு குருபெயர்ச்சியின் பொது உங்களுக்கு என்ன நடக்கும்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

 • வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு நவம்பர் 13 அன்று குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு  இடப்பெயர்ச்சி ஆகிறார்.
 • இதுவரை உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போது 7ஆம் இடம் செல்கிறார்.
 • அதாவது 7ஆம் இடம் சென்று நேர் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் இதுவரை இருந்த வந்த பண கஷ்டம்,மனக்கஷ்டம்,குழப்பங்கள்,சண்டை சச்சரவுகள்,ஆரோக்கிய பாதிப்புகள்,மருத்துவ செலவுகள்,வீண் செலவுகள் மற்றும் அலைச்சல்கள் போன்றவை முடிவிற்கு வர போகிறது.
 • நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்க போகிறது.
 • உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வெற்றி பெற போகிறீர்கள்.

simmam guru peyarchi 2021

simmam guru peyarchi 2021 குடும்ப நிலை:

 • இந்த கால கட்டத்தில் ஒற்றுமை நிலவும்.
 • அதாவது இதுநாள் வரை குடும்பத்தில் கடன் பிரச்சனைகளால் சிக்கி தவித்தவர்களுக்கு மற்றும் மன உளைச்சளுக்கு ஆளாகி இருப்பீர்கள்.
 • அந்த துன்பங்கள் எல்லாம் இப்போது காணாமல் போக போகிறது.
 • அதாவது தொடர்ந்து கஷ்டத்தை அனுபவவிப்பவர்களுக்கு சந்தோசத்தை அள்ளிக்கொடுக்க வருகிறார் குருபகவான்.
 • மாற்றம் ஒன்றே மாறாது என்பது போல இனி உங்களுக்கு சந்தோஷம் நிறைந்த விஷயம் அதிகம் நடைபெறும்.

https://www.tomorrowhoroscope.com/kadagam-guru-peyarchi-2021/

simmam guru peyarchi 2021 தொழில்:

 • தொழில் செய்யும் சிம்ம ராசி காரர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் நீங்கி உங்களது தொழிலில் பிரகாசிக்க போகிறீர்கள்.
 • இந்த கால கட்டம் புதிய தொழில் தொடங்க நல்லதொரு காலமாக இருக்கிறது.
 • பெரிய முதலீடுகளை செய்யும் முன்பு தகுந்த நிதி ஆலோசகரிடம் மற்றும் அனுபவம் வாய்ந்து நபர்களிடம் கேட்டு அதன் பின்பு புதிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
 • எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் நன்கு யோசித்து செய்ய நிதி இழப்பீடுகளை தவிர்க்க முடியும்.

https://www.tomorrowhoroscope.com/mithunam-guru-peyarchi-2021/

வேலை:

 • தனியார் துறையில் அல்லது அரசு துறையில் பணிப்புரிபவர்களுக்கு ஒரு அற்புதமான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும்.
 • வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
 • நீங்கள் எதிர்பார்த்து இருந்த பணியிட மாற்றம் சிலருக்கு அமையும்.
 • அவை உங்கள் மனதிற்கு பிடித்த இடமாக இருக்கும்.
 • பொதுவாக சக பணியாளர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்ல வேண்டும்.
 • மனதில் பட்டதை அப்படியே பேசாமல் இடத்திற்கு ஏற்றவாறு பேச வேண்டும்.இதன் மூலம் நன்மை உண்டாகும்.

https://www.tomorrowhoroscope.com/rishibam-guru-peyarchi-2021/

வியாபாரம்:

 • வியாபாரம் செய்யும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்திடாத நல்ல லாபம் கிடைக்கும்.
 • இதுவரை முடங்கி கிடந்த உங்கள் வியாபாரம் இனி சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.
 • புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.
 • நிலுவையில் நின்ற மற்றும் நீங்கள் வராது என்ற நினைத்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.
 • வியாபாரத்திற்கு கடன் வாங்கி சிக்கி தவித்து கொண்டு இருப்பவர்களுக்கு இப்போது அந்த கடன்கள் படிப்படியாக குறையும்.
 • 6ஆம் இடத்தில் இருக்கும் சனிபகவான் மகாலக்ஷ்மி யோகத்தையும் மற்றும் 7ஆம் இடது குரு பார்வை சிறப்பான வழிகாட்டுதலையும், 10ஆம் இடத்தில இருக்கக்கூடிய ராகு பகவான் மிகப்பெரிய முன்னேற்ற பாதையும் கொடுப்பார்.

ஆரோக்கியம்:

 • இந்த குருபெயர்ச்சி காலம் உங்களுக்கு சிறப்பாக அமைய போகிறது.
 • இதன் மூலம் உங்களது உடல் நலம் பெரும்.
 • அதாவது உற்சாகமாக இருப்பீர்கள்.
 • அவ்வப்போது உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும்.
 • எனவே சற்று கவனமாக இருக்கு வேண்டும்.

குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்ய காரிய சித்தி உண்டாகும்.

mesham guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *