Rishibam guru peyarchi 2021 to 2022

Rishibam guru peyarchi 2021

Rishibam guru peyarchi 2021…குரு பகவானின் அருளால் சந்தோசங்களை அனுபவிக்க இருக்கும் ரிஷப ராசிக்கு என்ன நடக்குனு இந்த பதிவில் பார்க்கலாம்…

 • ரிஷிப ராசி அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தும்.
 • உங்கள் ராசியை குரு பகவான் 3,5 ஆகிய இடங்களை பார்ப்பதால் இதுவரை இருந்த சோர்வு நிலை மாறும்.
 • உற்சகமாக செயல்படுவீர்கள்.இதுவே வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
 • எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக நடத்தி காட்டுவீர்கள்.
 • கடன் சுமை குறைந்து காணப்படும்.

Rishibam guru peyarchi 2021

குடும்பத்தில் அனுகூலம்:

 • பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.
 • உடன் பிறந்த சகோதர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
 • திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
 • சுப செலவுகள் அதிகமாக ஏற்படும்.
 • உடலில் இருந்த தேக்க நிலை மாறி மேன்மை உண்டாகும்.
 • பிள்ளைகள் வகையில் பெருமை படும் விசயங்கள் நடக்கும்.

https://www.tomorrowhoroscope.com/mesham-guru-peyarchi-2021/

Rishibam guru peyarchi 2021 அதிஷ்ட வாய்ப்புகள்:

 • தொழிலில் வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.அதை உங்கள் திறமையை காட்டி எதிர்காலத்திற்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
 • லாபம் கணிசமாக உயரும்.
 • கூட்டு வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளினால் ஆதாயத்தை பார்ப்பார்கள்.
 • பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதிய உயர்வு,பதிவு உயர்வு கிடைக்கும்.
 • பணியில் இடமாற்றகளும் ஏற்படும்.
 • தொழிலை விரிவு செய்ய முதலீடு செய்யலாம்.

Rishibam guru peyarchi 2021 அரச பதவி கிடைக்கும்:

 • அரசு அனுகூலம் அதிகமாக கிடைக்கும்.
 • அரசு வேலைக்கு முயற்ச்சி செய்தால் நிச்சியம் வேலை கிடைக்கும்.
 • உயர் பதவிகள் தேடி வரும்.எதிரிகளை வீழ்த்தி வெற்றியை தக்கவைத்து கொள்வீர்கள்.
 • புதிய வீடு,சொத்து வாங்கலாம்.

Rishibam guru peyarchi 2021 ஆரோக்கியத்தில் வளர்ச்சி:

 • உடலில் இருந்த சோர்வு நீங்கி முகத்தில் தெளிவு தெரியும்.
 • முகம் வசீகரமாக மாறும்.மருத்துவ செலவுகள் குறையும்.
 • தாய்,தந்தையின் ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும்.
 • பலிபோட்டு உங்களை விட்டு விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.
 • மனரீதியான கஷ்டங்கள் குறைந்து உற்சாகமாக இருப்பீர்கள்.
 • சுகர்,ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதில் ஆரோக்கிய மேன்மை கிடைக்கும்.
 • சளி,காய்ச்சல் போன்ற கோளாறு வந்தால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளலாம்.

https://www.tomorrowhoroscope.com/கும்பம்-நவம்பர்-மாத-ராசி/

கிருத்திகை:

 • குரு பெயர்ச்சி சிறப்பான வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்க போறீங்க.
 • கணவன்,மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
 • வீட்டை அழகுபடுத்தும் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
 • புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதனை செய்ய முடியும்.
 • கூட இருப் பவர்களில் யார் நண்பர்,யார் எதிரி என்று அறிந்து கொள்ள முடியும்.
 • வேலை விசயமாக நிறைய பயணங்கள் மேற்கொள்வதால் சோர்வு அடைவீர்கள்.

ரோஹிணி:

 • இனிவரும் காலங்களில் உடலில் தேஜஸ் கூடி காணப்படும்.
 • கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும்.
 • கடன் கிடக்கிறது என்று அதிகமாக வாங்க வேண்டாம்.
 • வங்கிக்கடன் கேட்டதும் இந்த நேரத்தில் கிடைக்கும்.
 • மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்று அதிகம் மதிப்பெண் பெறுவீர்கள்.
 • எதிர்கால திட்டங்களை யோசித்து எண்ணங்களை செயல்படுத்துவீர்கள்.
 • நல்ல மனதுடன் இருப்பீர்கள்.நல்லது கெட்டது அறிந்து செயல்படுவதால் மகிழ்ச்சி இருக்கும்.
 • ஒரு சில ஒரு சொத்தை விற்று இன்னொன்று வாங்கலாம்.

மிருகசீரிஷம்:

 • அனைத்து செயல்களிலும் மரியாதை கிடைக்கும்.
 • தந்தை வழி சொத்துக்கள் கைக்கு வரும்.மகளின் திருமணத்தை விரும்பியபடி நடத்தி காட்டு வீர்கள்.
 • குலதெய்வ வழிபாடு செய்வது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
 • உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
 • நண்பர்களின் ஆதரவு மேலும் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
 • குரு பகவான் விரயாதிபதி செவ்வாய் சாரத்தில் இருப்பதால் வீண் செலவுகள் அதிகமாக ஏற்படும்.
 • திட்டமிட்டு செய்தல் பண தட்டுப்பாடு வராது.

குரு பகவானுக்கு வியாழக்கிழமை மஞ்சள் பூ சாற்றி,கொண்டகடலை நிவேதனம் செய்தால் இன்னும் மேன்மையை உண்டாகும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் தடை நீங்கும்.ஏழை மக்களுக்கு உணவு தானம் செய்யவேண்டும்.

மீனம் நவம்பர் மாதம் ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *