mithunam guru peyarchi 2021 to 2022

mithunam guru peyarchi 2021 to 2022

mithunam guru peyarchi 2021 இந்த வருடம் குருபெயர்ச்சியால் உங்களுக்கு என்ன பலன்கள் நடக்கும்னு ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ள துல்லியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • ஐப்பசி 27 (நவம்பர் 13) ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்க படி அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
 • இதுவரை அஷ்டம சனியோடு குருவும் நீச்சமாக இருந்ததால் நீங்கள் கடந்த காலத்தில் பல்வேறு விதமான கஷ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள்.
 • அதாவது இதுநாள் வரை உங்களின் பெயர் கெடுதல்,அவமானம்,பண கஷ்டம்,மன கஷ்டம்,உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ,வம்பு வழக்குகள்,கோர்ட் மற்றும் கேஸ் பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இருப்பீர்கள்.
 • தற்போது காலபுருஷ தத்துவத்தின் படை குருபகவான் 11ஆம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
 • இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் கொடுக்க வருகிறார் குரு பகவான்.

mithunam guru peyarchi குடும்ப நிலை :

 • அஷ்டம சனியால் இதுவரை குடும்பத்தில் கஷ்டம்,விபத்து,வேலையின்மை என பல இன்னல்களை சந்தித்து வந்த உங்களுக்கு குருவின் 5ஆம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலன்களை பெற போகிறீர்கள்.
 • இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் ஓரளவுக்கு குறையக்கூடும்.
 • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 • கணவன் மனைவி இருவரும் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
 • குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 • மேலும் இந்த காலகட்டத்தில் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தை நடக்கும்.
 • சிலருக்கு விரைவில் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும்.
 • மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத வருத்தத்தில் இருக்கும் தம்பதிகளுக்கு நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் நல்ல செய்தி கைகூடி வர போகிறது.

https://www.tomorrowhoroscope.com/mesham-guru-peyarchi-2021/

தொழில் :

 • குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து மற்றும் 10க்கு உடைய ராசி அதிபதி உங்கள் தொழில்  ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் தொழிலில் இதுவரை இருந்த தேக்க நிலைகள் மாறி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
 • மேலும் இந்த நிலையில் குறு உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வதாலும் மற்றும் உங்கள் ராசியை குரு பார்ப்பதால் மிகப்பெரிய வலிமையையும் தொழிலில் அதிஷ்ட பலன்களுக்கு வழிவகுக்கும்
 • .இதன் மூலம் நீங்கள் தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் அத்தனை முயற்சிகளும் பலன் கொடுக்கும்.
 • மேலும் வங்கியில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணம் கைக்கு வந்து சேரும்.

https://www.tomorrowhoroscope.com/rishibam-guru-peyarchi-2021/

mithunam guru peyarchi வியாபாரம் :

 • வியாபாரம் செய்ப்பவர்களுக்கு இனிமேல் வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிடைக்கும்.
 • அதாவது இதுவரை இருந்து வந்த மறைமுக எதிரிகள்,போட்டிகள் அனைத்தும் விலகி வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்திடாத அளவுக்கு உபரி வருமானம் கிடைக்கும்.
 • இந்த வருவாய் மூலம் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
 • இந்த மூலம் குடும்பத்தில் குதூகலம் அதிகாரிக்கும்.
 • மேலும் பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு பெருமை தரக்கூடிய வகையில் இருக்கும்.
 • உங்களின் செயல்கள் மதிப்பு,மரியாதை போன்றவற்றை அதிகரிக்க செய்யும் வகையில் அமையும்.
 • இதன் மூலம் பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-நவம்பர்-மாதம்-ராசி/

ஆரோக்கியம் :

 • இந்த குருபெயர்ச்சியால் உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 • இதுவரை உங்கள் உடலில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு இனி வரும் காலகட்டம் சிறு சிறு உடல் பிரச்சனைகள் அவ்வப்போது வந்து நீங்கும்.எனவே கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
 • மேலும் மாணவர்கள் ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

குரு,புதன் வழிபாடு செய்வதால் காரிய தடைகள் அனைத்தும் விலகி உங்களது செயல்களில் வெற்றி கிடைக்கும்.

கும்பம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *