mesham guru peyarchi 2021 to 2022

mesham guru peyarchi 2021 to 2022 (மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் 2021)

mesham guru peyarchi 2021  வாக்கிய பஞ்சாங்கப்படி குருபகவான் நவம்பர் 13 சனிக்கிழமை (ஐப்பசி 27) அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.

 

 • அதாவது குருபெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட காரணம் வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது.
 • மேலும் குரு பகவான் தனது 2,5,7,9,11 ஆகிய பார்வையால் மிக நல்ல பலனை தருவார்.
 • அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு குருபெயர்ச்சியின் விளைவாக மேஷ ராசிக்காரர்களுக்கு மிக அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது.

mesham guru peyarchi 2021 வேலை:

 • மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 11ஆம்  வீடான லாப ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்ய இருக்கிறார்.
 • இதுவரை குருவின் பயணம் 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் இருந்த காலத்தில் தொழில் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும்.
 • அதாவது தொழிலில் பண கஷ்டம் மற்றும் வீட்டில் மனகஷ்டம் போன்றவை பல இன்னல்கள் இருந்து இருக்கும்.
 • நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் வர போகிறது.
 • அதாவது வரக்கூடிய இந்த குருபெயர்ச்சி சிலருக்கு பதவியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
 • இந்த கால கட்டம் சிலருக்கு அவர்கள் திறமைக்கு ஏற்ப பதவி உயர்வு பணியில் இடமாற்றம்,ஊதிய உயர்வு  போன்றவை நிகழ கூடும்.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-நவம்பர்-மாதம்-ராசி/

தொழில்:

 • இந்த கால கட்டம் சுய தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு கால கட்டமாக இருக்கும்.
 • அதாவது தொழில் இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 • இதன் மூலம் கூட்டு தொழில் செய்பவர்கள் அதிக லாபத்தை காணலாம்.
 • இந்த குருபெயர்ச்சியின் விளைவாக புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக தொடங்கலாம்.
 • தொழில் தொடங்கி அபரிமிதமான வருவாய் பெற போகிறீர்கள்.
 • மேலும் வெளிநாடு பயணம் செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கான நேரங்காலம் கூடி வரப்போகிறது.
 • அதை நீங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
 • குறிப்பாக  கட்டிட தொழில் செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/கும்பம்-நவம்பர்-மாத-ராசி/

mesham guru peyarchi 2021 வியாபாரம்:

 • வியாபாரம் செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு பல வகையிலும் இனிப்பான செய்தி கிடைக்கும்.
 • இந்த மாதம் வியாபாரத்தில் ஜாக்பெட் அடிக்கூடிய வாய்ப்பு சிலருக்கு அமையும்.
 • இதன் மூலம் உங்கள் வருமானம் கணிசமாக உயர்வதை நீங்கள் பார்க்க முடியும்.
 • அதாவது இந்த கால கட்டம் பண வருவாய் அதிகரிப்பால் சேமிக்க முற்படுவீர்கள்.
 • மேலும் புதியதாக வண்டி,வாகனம்,பொன் ,பொருள் சேர்க்கை போன்றவை ஏற்படும்.
 • மேலும் பண புழக்கம் அதிகமாக இருப்பதால் ஆடம்பர செலவுகள் செய்வதை குறைத்து கொள்ள வேண்டும்.

mesham guru peyarchi 2021 குடும்பநிலை:

 • குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3,5,7ஆம் வீடுகளின் மீது விழுவதால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 • அதவது நிறைய புதிய திட்டங்களை தீட்டி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.
 • மேலும் செவ்வாய் ஆதிக்கத்தில் உங்களுக்கு தொழில் நல்ல லாபத்தை தரும்.
 • இந்த காலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
 • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
 • இதன் மூலம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும்.
 • மேலும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
 • இருவருக்கும் இடையே அன்பும்,அன்னியோன்னியம் உண்டாகும்.
 • குழந்தைகளின் நலனில் அதிக அக்கறையாக நடந்து கொள்வீர்கள்.
 • இதன் மூலம் குடும்பம் குதூகலத்தில் மிதக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-நவம்பர்-மாதம்-ராசி/

 ஆரோக்கியம்:

 • இந்த குரு பெயர்ச்சியின் விளைவாக பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற இருப்பதால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 • எப்போதுமே சத்தான உணவு,காய்கறிகள்,பழங்கள்,கீரைகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
 • நேரம் கிடைக்கும் போது உடல் நலத்திற்காக தியானம்,உடற்பயிற்சி போன்றவற்றை செய்யவேண்டும்.

வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் மற்றும் கொண்டை கடலை மாலை அணிவித்து குருவை வழிபட நல்லது.

தனுசு நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *