Magaram guru peyarchi 2021 to 2022

Magaram guru peyarchi 2021:

Magaram guru peyarchi 2021…இந்த ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்…

 • மகர ராசி அன்பர்களே!மகர ராசியில் இருந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டிருந்த குரு பகவான் 13.11.2021 முதல் கும்ப ராசிக்கு அதாவது 2ம் இடத்திற்கு மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை2ம் இடமான கும்பத்தில் குரு சஞ்சரிப்பார் .
 • இதனால ஜென்ம குருவாக இருந்ததால் எந்த ஒரு நன்மையும் அனுபவிக்காமல் இருந்த உங்களுக்கு நல்ல பலன்களை பெற போகிறீர்கள்.
 • உங்களின் மனபோராட்டம் நீங்கி ஒரு தெளிவு கிடைக்கும்.
 • பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள்.
 • கடன் பிரச்னைக்கு கட்டுக்குள் வரும்.இதனால் நிம்மதியான உறக்கம் வரும்.
 • உங்களை பற்றி தவறாக பேசியவர்கள் காணாமல் போவார்கள்.

Magaram guru peyarchi 2021

 

பிரச்சினைகளுக்கு முடிவு:

 • குடும்பத்தில் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும்.விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள் .
 • பெரியவர்களின் பேச்சிக்கு மதிப்பு கொடுப்பது நல்லது.
 • அவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்ட கூட விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
 • திருமணம் ஆனவர்கள் குடும்பத்துடன் பயணம் செல்ல நேரிடலாம்.
 • பணம்வரத்து சரளமாக இருக்கும்.
 • சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.
 • திருப்பங்கள் நிறைந்த நாட்களாக இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/thanusu-guru-peyarchi-2021-to-2022/

Magaram guru peyarchi 2021 தொழிலில் லாபம்:

 • தொழிலில் முடங்கிகிடைந்த விசியங்கள் மாறி நன்மைகள் ஏற்படும்.
 • மறைமுக எதிரிகள் கண்டுகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
 • கூட்டு தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
 • தாய்வழி உறவினர்களின் சொத்து உதவுகரமா இருக்கும்.
 • உடன்பணி புரிபவர்களுக்கு வேலையை சேர்த்து செய்யும் சூழ்நிலை வரலாம்.
 • வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
 • கொடுக்கல்,வாங்கலில் அனுகூலமான நிலை காணப்படும்.
 • உறவினர்கள் வகையில் ஏமாற்றங்களை சந்தித்தாலும் பாதிப்பு இருக்காது.
 • பெண்களுக்கு சுய தொழில் தொடங்கும் எண்ணம் அதிகரிக்கும்.

Magaram guru peyarchi 2021 ஆரோக்கியத்தில் செலவுகள்:

 • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.உங்களுக்கு வயிற்றில் வலி,புண் சமந்தசப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.
 • உண்ணும் உணவு விசயங்களில் கவனம் வேண்டும்.
 • குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடலை முழு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 • திடிரென்று மருத்துவ செலவுகள் நெருக்கடிகளை ஏற்படுத்தும்
 • .யோகா,உடற்பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ளவது நல்லது.
 • மனதில் எழும் தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்தால் மனஉளைச்சல் இருக்காது.

மாணவர்களுக்கு அதிஷ்டம்:

 • விரும்பிய கல்வி படிக்கும் யோகம் கிடைக்கிறது.
 • எதிலும் நாட்டம் இல்லாமல் படிப்பில் ஆர்வமாக படித்தால் பெருமை படும் வகையில் மதிப்பெண்கள் எடுக்கலாம்.
 • பெற்றோர்,ஆசிரியர் உங்களை நினைத்து பெருமைகொள்ளும் வகையில் நடந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
 • உயர்கல்வி, வெளிநாடு சென்று படிக்கும் எண்ணம் நிறைவேறும்.
 • தொலைபேசி,டிவி போன்றவற்றில் ஆர்வம் ஏற்படும். இதனால் கவனசிதரல் வரலாம்.
 • வராமல் பார்த்து கொள்வது நல்லது.
 • நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.சுற்றுலா,பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/virchagam-guru-peyarchi-2021/

கலைஞர்கள்:

 • நாடக துறையில் இருப்பவர்களுக்கு கஷ்டகாலம் நீங்கி வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது.
 • உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினால் பரிசும், பாராட்டும் கிடைக்கும்.
 • விவசாயம், ஆடை அலங்காரம்,பொன் பொருள் வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
 • கடின முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
 • எது கிடைக்கவில்லைன்னு வருத்தம் அடைந்தீர்களோ அது உங்களை தேடி வரும்.
 • கடந்த காலங்களில் உங்களை விலகி வைத்தவர்கள் விரும்பி வருவார்கள்.

வழிபாடு:

நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபாடு செய்வது நல்லது.உங்களின் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை 108 முறை சொல்லி வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்.

சஷ்டி திதியில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கூடுதல் அதிஷ்டம் கிடைக்கும்.

thulam guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *