kumbam guru peyarchi 2021 to 2022

kumbam guru peyarchi 2021 to 2022

kumbam guru peyarchi 2021 to 2022 இந்த ஆண்டு குருபெயர்ச்சியின் போது உங்களுக்கு என்ன விதமான பலன்கள் நடக்கும்னு ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளத் துல்லியமான தகவலைப்  பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

kumbam guru peyarchi 2021

பொதுப்பலன்கள் :

 • இந்த ஆண்டு குருபெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
 • இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ஆம் இடத்தில இருந்த குருபகவான் இப்போது உங்கள் ராசியில் வரப்போகிறார்.
 • அதாவது ஜென்ம குருவாக வரவிருக்கிறார்.
 • ஜென்ம குருவாக வரும் போது பலவிதமான  குழப்பங்களையும், இடமாற்றங்களையும் தருவார் என்று நினைப்பவர்களுக்கு உண்மையில் குருபகவான் உங்களுக்கு அப்படி எந்த கஷ்டத்தையும் தர மாட்டார்.
 • இதற்கு என்ன காரணம் அப்படினு கேட்டா ?
 • உங்கள் ராசிக்கு குருபகவான் 2,11க்கு அதிபதியாவார்.
 • 2,11 என்பது பணபர ஸ்தானம் ஆகும்.
 • அதாவது பணவரவையும் சேமிப்பையும்,செல்வத்தையும் குறிக்கிறது.

குடும்ப நிலை :

 • இந்த குருபெயர்ச்சியின் போது பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
 • அதாவது குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.
 • பணவரவு திருப்தியாக இருக்கும்.
 • குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரிய நிகழ்வுகள் நடக்கும்.
 • மேலும் வீடு கட்டுதல்,பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்,வாகன மாற்றம் போன்றவை ஏற்படும்.
 • பூர்வீக சொத்து உங்கள் கைக்கு  கிடைக்கும்.
 • கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
 • குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 • பெரியோர்களின் முழு ஆசியும் உங்களுக்கு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/magaram-guru-peyarchi-2021/

kumbam guru peyarchi 2021 தொழில் :

 • தொழில் செய்ப்பவர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படும்.
 • தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட முயல்வீர்கள்.
 • இந்த கால கட்டத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
 • எந்த ஒரு விஷயத்திலும் முழுமையாக படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம்.
 • அதாவது தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
 • மேலும் புதியதாக அறிமுகம் ஆன நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
 • யாருக்கும் ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும்.
 • இதுபோன்ற ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் வருகின்ற குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மை அளிக்கும்.

https://www.tomorrowhoroscope.com/virchagam-guru-peyarchi-2021/

வேலை :

 • வரக்கூடிய குருபெயர்ச்சியின் விளைவாக அலுவலக பணிகளில் இடமாற்றம் ஏற்படும்.
 • அதாவது வேறு நிறுவனங்களுக்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 • இதனால் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை உருவாகும்.
 • மேலும் எதிர்பார்த்து கொண்டு இருந்த வெளிநாடு வேலை வாய்ப்பு சிலருக்கு அமையும்.
 • அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் சிறந்த வேலை கிடைக்கும்.
 • மேலும் அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
 • எதாவது கவன குறைவு ஏற்பட்டால் சற்று சிரமங்களை சந்திக்க நேரிடும்.
 • எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

https://www.tomorrowhoroscope.com/thulam-guru-peyarchi-2021-to-2022/

வியாபாரம் :

 • நிதி நிலையில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படும்.
 • கடந்த மாதத்தை விட இந்த மாதம் உங்களால் பணம் சேமிக்க முடியும்.
 • பெண்களுக்கு ஆடை,ஆபரண சேர்க்கை ஏற்படும்.சிலருக்கு ஆரோக்யத்திற்க்காக மருத்துவ செலவுகளை மேற்கொள்வீர்கள்.
 • திருமணம்,கிரகப்பிரவேசம்,வளைகாப்பு போன்ற விசயங்களுக்காக சுப செலவுகளை செய்வீர்கள்.

kumbam guru peyarchi 2021 ஆரோக்கியம் :

 • இந்த குருபெயர்ச்சியின் விளைவாக பொறுப்புகள் மற்றும் வேலை பளு காரணமாகவும் தேவையற்ற அலைச்சகளால் உடல் சோர்வு,கோளாறுகள் ஏற்படும்.
 • முறையான உணவு,நல்ல ஓய்வு எடுத்து கொள்வது நல்லது.
 • அவரசம் காட்டாமல் வேலை செய்தால் அனைத்தும் சாதகமாக நடக்கும்.
 • அறுவை சிகிச்சை செய்திருந்தால் அதில் நல்லதொரு முன்னேற்றம் பார்க்க முடியும்.
 • உடன் பிறந்த சகோதர, சகோதரி ஆரோக்கியத்தை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

குரு பகவானுக்கு வியாழக்கிழமை தோறும் மஞ்சள் வஸ்திரம் சாத்தி மஞ்சள் நிற பூக்களை கொண்டு பூஜை செய்து வர உங்களுக்கு வரக்கூடிய இன்னல்களை தவிர்க்கலாம்.

kanni guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *