kanni guru peyarchi 2021 to 2022

kanni guru peyarchi 2021

kanni guru peyarchi 2021..இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்து வரும் 365 நாட்கள் எப்படி இருக்கும் என்ற ஜோதிட கணிப்பை  இந்த பதிவில் பார்க்கலாம்..

 • கன்னி  ராசி அன்பர்களே!மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டிருந்த குரு பகவான் 13.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை 5ம் இடமான மகரத்தில் குரு சஞ்சரிப்பார் .
 • 5ம் இடம் உங்களுக்கு அதிஷ்டமா என்ற கேள்விக்கான பதிலை  விரிவாக பார்க்கலாம்.கன்னி ராசிக்கு 9,5 ம் பார்வையான யோக பலன்களை குரு பார்ப்பதால் சிறப்பான பலன்கள் பெறலாம்.

https://www.tomorrowhoroscope.com/simmam-guru-peyarchi-2021-to-2022

கிரங்களின் சேர்க்கை:

 • ஆரம்பத்தில் குருவின் சஞ்சாரம் தேவையற்ற அலைச்சல்,மன அழுத்தங்கள் ,வீண் செலவுகள் அனைத்தும் நீங்கி சுப பலன்கள் கிடைக்கும்.
 • கவனமாக இருந்தால் சகல விதமான புண்ணியமும் கிடைக்கும்.
 • குரு பகவான் 2,5,7,9,11 ஆகிய சுப பலன்களை தரக்கூடிய இடத்தில் தான் பார்வை இடுகிறார்.எனவே அதிஷ்ட பலன்களை அல்ல தயாராக இருங்கள்.

kanni guru peyarchi 2021

kanni guru peyarchi 2021 உறவுகள் சிறக்கும்:

 • தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் அனைத்தும் நல்ல படியாக நடக்கும்.
 • தந்தை வழி உறவினர்களின் மூலியமாக அன்பையும்,ஆதரவையும் பெறுவீர்கள்.
 • எதிர்பாராத மகிழ்ச்சியும்,அனுகூலமும் கிடைக்கும்.
 • பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
 • இல்லையென்றால் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை உருவாகும்.

kanni guru peyarchi 2021 தொழிலில் முன்னேற்றம்:

 • முடங்கி கிடந்த தொழிலில் லாபம் பார்க்க முடியும்.கூட்டாளிகலின் ஒத்துழைப்பு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த கொடுக்கும்.
 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற நன்மை கிடைக்கும்.
 • புதிய வேலைக்கு முயற்ச்சி செய்யலாம் .
 • விரும்பிய வசதிகள் கிடைத்தாலும் அலைச்சல் அதிகமாக இருக்கும்.
 • உங்கள் திறமையை வெளிப்படுத்தி அதன் மூலியமாக மதிப்பு,மரியாதை அதிகமாகும்.
 • மறைமுக எதிரிகள் நீங்குவர்கள்.

kanni guru peyarchi 2021 நிதியில் யோகம்:

 • பொருளாதார நிலையில் நல்ல அதிஷ்டத்தை உணருவீர்கள்.
 • சொந்த வீடு அல்லது மனை வாங்கும் யோகமும் கிடைக்கும்.
 • பங்குச்சந்தை முதலீடு செய்தால் கணிசமான தொகை வரும்.
 • அரசு துறையில் அனுகூலம் கிடைக்கும்.
 • சிக்கலான சூல்நிலையும் எதில் கடந்து வெற்றி கிடைக்கும் யோகம் இருக்கிறது.
 • வாய்ப்புகளில் இருந்த மந்த தண்மை நீங்கி முன்னேற்ற நிலை உருவாகும்.இதனால் பணதட்டுப்படு என்பது இந்த காலகட்டங்களில் வராது.

https://www.tomorrowhoroscope.com/kadagam-guru-peyarchi-2021/

கல்வியில் கவனம்:

 • கல்வியில் நன்மை கிடைக்கும் இருந்தாலும் பொழுதுபோக்கு போன்ற விசயங்களில் அதிக நேரத்தை செலவு செய்வதால் படிப்பில் கவனசிதரல் வரும்.
 • எனவே படிப்பிற்கு நேரத்தை ஒதுக்கி படித்தால் மட்டும் தேர்ச்சி கிடைக்கும்.
 • நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • அப்போது உண்ணும் உணவுகளிலும்,ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
 • பெரியோர்களின் ஆலோசனை எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

உத்திரம் 2ம் பாதம்:

 • பெண்களுக்கு பொருள் சேர்க்கை ஏற்படும்.வீட்டிற்கு தேவையான அலங்கார பொருளாகளை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
 • ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
 • மன நிம்மதியை பெற்று தரும் வகையில் சூழ்நிலை இருக்கும்.

அஸ்தம்:

 • நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு சந்தோசமாக இருப்பீர்கள்.
 • எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
 • வேலையில் மாற்றங்கள் ,வீடு மாற்றம் போன்றவை ஏற்படும்.
 • எதிர்பாலினத் தவரிடம் பழகும் போது  பேச்சிகளில் விழிப்புணர்வு வேண்டும்.

சித்திரை 2ம் பாதம்:

 • கவனத்தை திசைதிருப்ப மாமல் படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம்.
 • உங்கள் பணிகளை நீங்களே முன்னின்று செய்ய வேண்டும்.
 • தொலைவில் இருந்து வரும் தகவல் நல்ல தகவலாக வரும்.
 • பதிவு உயர்வு,ஊதிய உயர்வு போன்றவையும் எதிர் பார்க்காலம்.
 • ஜனன ஜாதகத்தில் தசா புத்தி சரியாக இருக்கும் பட்சத்தில் நிறைய அதிஷ்ட வாய்ப்பும் கிடைக்கும்.

வழிபாடு:

குரு பகவான் வழிபாடு யோகத்தை கொடுக்கும்.காலபைரவர் ஞாயிறு கிழமையில் வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் தடை,தாமதம் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

mithunam guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *