4 கிரகம் ஒன்று சேருவதால்…அடுத்து நடக்கப்போவது இதுதான் !

அக்டோபர் மாதம் 4 கிரகம் ஒன்று சேருவதால் 6 ராசிகாரங்க வாழ்க்கையே மாறபோகுது. இதுல உங்க ராசி இருக்கா?

2021 அக்டோபர் மாதம் 4 கிரகம் ஒன்று சேருவதால் எந்த ராசிக்கு என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் !

 • அக்டோபர் மாதம் பிறந்து விட்டது.இந்த மாதம் கஷ்டத்தை துளைத்து விட்டோம் என்று பாட தயாராகும் 6 ராசிகாரங்கள்.
 • 4கிரங்களின் இடமாற்றம் நிகழ இருக்கிறது.ஆரம்பத்திலே சுக்கிரனும்,புதனும் வேறு இடத்திற்கு மாறுகிறார்கள்.
 • சுக்கிரன் ,விருச்சிக ராசிக்கும், புதன் கன்னி ராசிக்கும் மாறுகிறார்கள்.குரு,சனி வக்கிர நிவர்த்தி அடைய இருக்காங்க.
 • இப்படி நடக்க இருக்கும் கிரக மாற்றத்தால் சில ராசிகரங்க வாழ்க்கையில நல்ல மாற்றங்கள் ஏற்பட போகிறது.
 • அக்டோபர் 2021 -இல் எந்த ராசிக்கு அதிஷ்டம்,யாரு என்ன பயன்களை அனுபவிக்க போறாங்க என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

4 கிரகம் ஒன்று சேருவதால் எந்த ராசிக்கு என்ன நடக்கும் ?

மேஷம்:

 • மேஷ ராசிக்கு 4கிரங்களின் சேர்க்கை ரொம்ப நல்ல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.இந்த ராசிகாரங்க பணவரவு அதிகமாக இருக்கும்.கொடுக்கல், வாங்கலில் எந்த பாதிப்பும் இருக்காது.
 • குடும்பத்தில்,வேலை, நண்பர்கள் என அனைத்து பிரச்சனையும் எளிதில் சமாளிப்பீர்கள்.வம்பு, வழக்குகள் உங்களுக்கே சசாதகமாக முடியும்.
 • அரசால் அனுகூலமான தகவல் கிடைக்கும்.உடன் பணிபுரிவர்கள் முழு ஆதரவையும் கொடுத்து,வேளையிலும் ஒத்துழைப்பும் தருவார்கள்.
 • மேஷ ராசியில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கையில் ஒரு சந்தோசமும், நிம்மதியும் இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-தனுசு-மகரம்-வார-ரா/

4 கிரகம் ஒன்று சேருவதால் மிதுன ராசிக்கு இது நடக்கும் !

 • இந்த மாதத்தில் நடக்கும் 4 கிரக மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வரவினை ஏற்படுத்தி கொடுக்கும்.
 • நிதி நிலைமை நன்றாக உயர்ந்து பணம் சேமிக்க முடியும்.திருமண உறவில் இருந்த சண்டை ,சட்சரவுகள் நீங்கு மகிழ்ச்சி இருக்கும்.நிறைய பயன்கள் மேற்கொள்வீர்கள்.
 • மாணவர்களுக்கு ஆசிரியரின் பாராட்டுகள் கிடைக்கும்.இதனால் போட்டி தேர்வுகளில் உற்சாகமாக கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.சக பணியாளர்கள், உறவினர்கள் என அனைவரும் ஆதரவாக செயல்படுவார்கள்.

https://www.tomorrowhoroscope.com/2021-அக்டோபர்-மாத-ராசிபலன்-ரி/

சிம்மம்:

 • அக்டோபர் மாதம் நடக்கும் கிரக மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான காலகட்டம் இது.எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
 • எதிர்காலத்திற்காக பணம் சேமிக்க முயற்ச்சி செய்வீர்கள்.எதிர்காலம் பற்றிய எண்ணம் ,செயல் திறன் வெளிப்படும்.இந்த மாதம் குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
 • இதனால் பொருள் வசதிகளும் அதிகரிக்கலாம்.குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கான் மன கசப்புகள் நீங்கும். அலுவலகத்தில் மேல் அதிகாரியின் பார்வை உங்கள் மீது படும்.
 • ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கலாம்.சமூகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும் மாதம்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

துலாம்:

 • அக்டோபர் மாதம் துலாம் ராசியினருக்கு சாதகமான பலன்களை கிரகங்கள் கொண்டு வரும்.வீடு,சொத்து சேர்க்கை உண்டாகும்.
 • ரியல் எஸ்டேட் மற்றும் மினசாதன பொருள்கள் கையாளும் தொழில் செய்யிறவங்க அதிக லாபத்தை பார்ப்பிங்க. விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும்.

தனுசு:

 • இந்த மாதம் 4கிரக மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல விசயங்களை கற்று தரப்போகிறது.கல்வி பயிலும் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் இருக்கு.
 • வண்டி,வாகனம் வாங்கும் நல்ல அமைப்பும் இருக்கிறது. உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.சுப நிகழ்ச்சிகள் இல்லங்களில் நடக்கும்.ஒரு சிலர் புனித யாத்திரை செல்வீர்கள்.
 • அல்லது கோவில் பணிகளுக்கு உதவு செய்து அதன் மூலியமாக மனநிம்மதி கிடைக்கும்.கௌரவ பதிவிகள்,பட்டங்கள் தேடி வரும்.

கும்பம்:

 • அக்டோபர் மாதம் 4கிரக சேர்க்கையால் நிறைய சுகங்களை கும்பம் ராசியினர் அனுபவிக்க போராகங்க.
 • இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.இதனால் வீடே விழாக்கோலம் பூண்டு இருக்கும்.மகிழ்ச்சிக்கும்,பொழுதுபோக்குக்கும் பஞ்சம் இருக்காது.
 • உடன் பணைபுரிவர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.எந்த ஒரு விசியத்திலும் தெளிவாக யோசித்து முடிவு எடுப்பீர்கள்.நிதி சம்மந்தப்பட்ட எந்த பாதிப்பு இருக்காது.பேச்சில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.உறவுகளை தக்க வைக்க விட்டுக்கொடுத்து செல்லவும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *