2021 நவராத்திரி : இந்த ராசிக்கு நடக்கபோகும் மாற்றம்

 2021  நவராத்திரி ராசிபலன்கள் :

இந்த 2021  நவராத்திரி இல் உங்கள் ராசிக்கு என்னென்ன மாற்றங்கள் வாழ்க்கையில் வரப்போகிறது தெரியமா??

 • 12 ராசிகாரர்களுக்கும் இந்த 2021 அக்டோபர் 7 முதல் 14 வரைக்கும் நவராத்திரி பண்டிகை நாளில் கலந்து கொள்ள சிறப்பான வாய்ப்புகளும்,சவால்களும் இருக்கும்.
 • இந்த காலகட்டத்தில் அவர்களின் சொந்த வாழ்க்கையில் பல மாற்றங்கள் வரலாம்.
 • இந்த மாதம் பண்டிகைகள் நிறைந்த ஒரு அற்புதமான மாதம். வேலை முதல் கல்வி வரைக்கும் அனைத்தையும் ஆரம்பிக்க அருமையான மாற்றங்கள் உண்டாகும்.
 • இதனால் நீங்களும் உற்சாகமாகவும்,தயார் நிலையிலும் இருப்பீர்கள்.இந்த குறிப்பிட்ட காலம் 12 ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

2021 நவராத்திரி 12 ராசிபலன்

மேஷம்:

 • மேஷ ராசிக்கு அதிக நிதி மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.ஒட்டுமொத்த உற்பத்தி திறனை அதிகரிக்க நிலைமை சாதகமாக இருக்கிறது.
 • ஆரோக்கியம் சமந்தப்பட்ட விசயங்களில் கவனமாக இருக்கணும்.
 • புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்:

 • உங்களின் நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறும் காலகட்டம்.தொழில் போட்டியை வெற்றி பெற்று மதிப்புடன் வாழ்வீர்கள்.
 • கல்வி, நிதி விளைவாக சிறப்பாக இருக்கும்.
 • உங்கள் உடல் தகுதி உச்சத்தில் இருக்கும்.எனவே புதிய முயர்ச்சிகள், பொழுதுபோக்கு போன்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள நன்றாக இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்ம-ராசி-அக்டோபர்-மாதம/

மிதுனம்:

 • இந்த காலத்துல உணர்ச்சிமிக்க செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.நேர்மறையான அணுகுமுறை உங்கள் நிதி நிலமையில் நல்ல மாற்றத்தையும் லாபத்தையும் கொடுக்கும்.
 • கணவன், மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம்.பொறுமையாக இருந்தால் உறவை தக்கவைக்க முடியும்.
 • உங்கள் உடல் ரீதியாக கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்:

 • உங்கள் திறமைகளை வளர்க்க இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
 • கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உடன் காணப்படுவீர்கள்.
 • ஜோதிடர்களின் கணிப்புபடி உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்யவேண்டும்.இதனால் தரமான நேரத்தை உருவாக்க முடியும்.

சிம்மம்:

 • சிம்ம ராசியினருக்கு இனி வரும் நாட்களில் தொழில் ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் அருமையாக இருக்கிறது.
 • மனதிற்கு விரும்பிய துணை கிடைக்கும். ஒரு சிலர் திருமணம் செய்து கொள்ள சிறந்த நேரமாக இருக்கும்.
 • உங்களை நன்றாக வைத்து கொள்ள சீரான உணவு முறை அவசியமாகும்.யோகா , உடற்பயிற்சி செய்யலாம்.

2021 நவராத்திரி ராசிபலன்

கன்னி:

 • உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் இருந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
 • உங்கள் சிறப்பு நண்பரை இப்போது பார்க்கலாம். திருமணமானவர்கள் நல்ல உறவு பிணைப்பை உணர்வீர்கள்.
 • ஆரோக்கியத்தை பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஒழுங்கான ஓய்வு அவசியம்.

துலாம்:

 • மற்ற ராசிகளுடன் பார்க்கும் போது துலாம் ராசிக்கு ஒரு சிறந்த காலமாக இருக்கும்.
 • உங்கள் காதலை வெளிப்படுத்தவும்,அதை அடுத்த கட்டம் திருமணத்திற்கு எடுத்து செல்லவும் தரயாகும் நேரம்.
 • ஆரோக்கியத்துல எந்த பாதிப்பும் வராது.இருந்தாலும் யோகா செய்வது மனது,உடலுக்கும் நல்லது.

https://www.tomorrowhoroscope.com/கடக-ராசி-அக்டோபர்-மாதம்

விருச்சிகம்:

 • வரும் காலங்களில் வேலை போட்டி கடுமையாக இருக்கும்.பொருள்களை வாங்கும் போதும் விற்கும் போதும் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
 • முக்கிய தேவைக்கு மட்டும் செலவு செய்தால் சேமிக்க முடியும்.உங்கள் காதல் மற்றும் உடல்நலத்திற்காக நேரம் ஒதுக்கி செலவு செய்வது நல்லது.
 • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 • பொது  விசியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

2021 நவராத்திரி தனுசு ராசி :

 • இனிவரும் காலம் உங்களுக்குள் இருக்கும் திறமையை அடையாளம் காண உதவியாக இருக்கும்.
 • உங்கள் நண்பர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
 • நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 • குடும்பம் அமைதியாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கும்.

2021 நவராத்திரி மகர ராசி :

 • உங்கள் நிதி நிலமையில் ஏற்ற,இறக்க சூழ்நிலைகளை அனுபவிப்பீர்கள்.
 • பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
 • மற்றவர்களுடன் பழகும் போது பேசும் வார்த்தைகளை கவனமாக பேசவும்.
 • உங்கள் குடும்ப விசயங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

2021 நவராத்திரி கும்ப ராசி :

 • இந்த காலம் உங்களுக்கு அனுகூலமான நாட்களாக இருக்கும் எடுத்து வைக்கும் முயற்சிகளில் வெற்றியை பார்க்கலாம்.
 • வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
 • விரய செலவுகள் அதிகமாக ஏற்படும் இருந்தாலும் அது மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

2021 நவராத்திரி மீன ராசி :

 • மீன ராசிக்கு இனிவரும் காலம் பொற்காலமாக இருக்கும்.தொழில் ரீதியாக இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
 • உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.கல்வி சமந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 • இருந்தாலும் நண்பர்கள் விசியத்திலும், முதலீடு செய்வதிலும் எச்சரிக்கை வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனராசி-அக்டோபர்-மாதம்/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *