2021 அக்டோபர் மாத ராசிபலன் ரிஷப ராசி

அக்டோபர் மாத ரிஷப ராசி 2021 :

 • சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்டால் ரிஷப ராசி நேயர்களே!
 • இந்த மாதம் கிரங்கங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நல்லதாக இருப்பதால் உற்சாகம் நிறைந்த ஒரு மாதமாக இருக்கும்.
 • மேலும்கிரக அமைப்பு, அதனால் ஏற்படும் மாற்றங்களை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் மாத ரிஷப ராசி கிரகநிலை:

 • ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி,மற்றும் குருவின் சேர்க்கையால் வேலை செய்யும் இடத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.
 • உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் செவ்வாய்,சூரியன் கூட்டணியால் சில இடங்களில் சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.உங்கள் ராசியில் ராகு சஞ்சரிக்கிறார்.
 • 6வது வீட்டில் புதன்,சுக்கிரன் சஞ்சாரம் நிகழ்கிறது.7ஆம் வீட்டில் கேது,9ஆம் வீட்டில் சனி,குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

https://www.tomorrowhoroscope.com/கடக-ராசி-புரட்டாசி-மாத-ரா/

அக்டோபர் மாத ரிஷப ராசி தொழில்:

 • வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இதனால் வரக்கூடிய நஷ்டத்தை தவிர்க்கலாம்.எனவே தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்பட எப்போதும் விழிப்புணர்வு வேண்டும்.
 • பணவர்த்து நன்றாகவே இருக்கும்.இருந்தாலும் பணம் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் ரொம்பவே கவனம் தேவை.
 • ஆடம்பர செலவுகளை குறைத்து சுப செலவுகள் அதிகமாக மேற்கொள்ளுங்கள்.புதிய தொழிலில் முதலீடு செய்யலாம்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிக-ராசி-புரட்டாசி/

குடும்பம்:

 • ராசி அதிபதி சுக்கிரன்7வது வீட்டில் கேதுவுடன் இணைவது குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
 • பெண்களுக்கு போன்,பொருள் வாங்கும் அதிஷ்டம் இருக்கும்.உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.காதலர்களுக்கு இடையே இருந்த சிக்கல்கள் தீரும்.
 • குடும்ப பொறுப்புகள் அதிகமா இருக்கும்.உணவு விஷயத்தில் அளவாக சாப்பிட வேண்டும்.சகோதர சகோதிரிகள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
 • இந்த மாதம் கேதுவுடன் சுக்கிரன் இணைந்துள்ளார் இதனால ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.அவ்வப்போது மருத்துவர் ஆலோசனை மேற்கொள்வது நல்லது. இருக்கும்.
 • நடைபயிற்சி,யோகா,உடற்பயிற்சிபோன்றவற்றை செய்யலாம். இதனால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

தொழில்:

 • இந்த மாதம் தொழிலில் லாபம் கிடைக்கும்.பணம் கொடுக்கல் ,வாங்கல் நல்ல படியாக இருக்கும்.
 • உங்களால நிறைய பணம் சேமிக்க முடியும்.நீங்கள் அதிக போட்டியாளர்களை சந்திக்க நேரிடும்.கடன் பிரச்சனை தீரும்..யாரை நம்பியும் ஜாமின் கையொழுத்து போட வேண்டாம்.
 • வாக்குறுதி அளிக்கும் முன்பு ஒரு முறைக்கு இருமுறை யோசித்து அளிக்க வேண்டும்.மற்றபடி நிதி நிலைமை இந்த மாதம் சிறப்பாக இருக்கிறது.
 • மேலும் ஆடை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

அக்டோபர் மாத ரிஷப ராசி மாணவர்கள்:

 • இந்த மாதம் உங்களின் ஞாபக சக்தி நன்றாக இருக்கிறது. இதனால் பாடங்களை படித்து ,போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
 • இதற்கு நீங்கள் கொஞ்சம் கடினமாக படித்தால் வெற்றி நிச்சயம்.மேற்படிப்பு படிக்க முயற்சி செய்பவர்களுக்கு கல்வி கடன் கிடைக்கும்.
 • விளையாட்டுகளில் ஆர்வம் அதிகமாகும்.ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கலைஞர்கள்:

 • இந்த மாதம் தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.அதை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் உங்கள் துறையில் பேரும் புகழும் கிடைக்கும்.
 • விவசாயம் செய்பவர்களுக்கு மகசூல் கிடைத்து நல்ல வருமானம் வரும்.பாக பிரிவினை சம்பந்தபட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.

அக்டோபர் மாத ராசிபலன்

அக்டோபர் மாத ரிஷப ராசி நட்சத்திர பலன் :

ரோகிணி:

 • இந்த மாதம் உங்கள் வார்த்தைகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும். அதாவது வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பெரியோர்கள் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும்.
 • இந்த மாதம் வருவாய் நன்றாக இருக்கும். நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
 • அது ஆன்மீக பயணமாக இருக்கலாம்.பொதுவாகஉங்கள் பயணங்களின் போது உங்கள் உடைமைகளை சரியாக பார்த்து கொள்ள வேண்டும்.
 • மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

கார்த்திகை:

 • இந்த மாதம் கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் அதிகரிக்கும். புதியதாக வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
 • பூர்விக சொத்து சமந்தபட்ட பிரச்சனை முடிவுக்கு வரலாம்.கணவன், மனைவி இருவரும் நண்பர் வீடு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிருகசீரிஷம்:

 • இந்த மாதம் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.தனியார் பணியில் இடமாற்றம்,பதிவு உயர்வு கிடைக்கும்.
 • பணவரவு போதுமானதாக இருக்கும்.ஆரோக்கியம் சமந்தமாக மருத்துவ செலவுகள் மேற்கொள்ளலாம்.

வழிபாடு:

 • சதுர்த்திஅன்று விரதம் இருந்து விநாயகர் வழிபாடு செஞ்ச வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்கள் விலகும்.உங்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
  சனிக்கிழமை பெருமாளை வழிபட்டு வர செல்வ செழிப்பு அதிகமாகும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *