விருச்சிக ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

விருச்சிக ராசி புரட்டாசி மாத ராசி பலன் 2021 :

 • போராட்டங்களை பற்றி கவலைப்படாமல் வெற்றியை குறிக்கோளாக வைத்திருக்கும் விருச்சிக ராசி நேயர்களே…
 • இந்த மாதம் வசதி வாய்ப்புகள் பெருகும்.நினைத்தது நடக்கும்.ஆனால் வீண் செலவுகள் அதிகமாகும் காரணத்தினால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும்.
 • கிரங்களின் சூழ்நிலையால் தனிப்பட்ட குடும்பம், வாழ்க்கை,நிதி, ஆரோக்கியம் என அனைத்தை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரக சேர்க்கை:

 • இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சூரியன்,செவ்வாய்,புதன் மூன்று கிரக சேர்க்கையும் நடக்க இருக்கிறது.
 • சுக ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரமும்,தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,குரு(வ),சனி கிரகங்களின் சேர்க்கையும் இந்த மாதம் உங்கள் ராசியை வலம் வருகிறது.

விருச்சிக ராசி வாழ்க்கை:

 • இந்த மாதம் குடும்ப வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.களவு போன சில பொருள்கள் மீண்டும் கிடைக்கும்.
 • சின்ன சின்ன மனஸ்தாபங்கள் நீங்கி அன்புடன் இல்லறம் நடக்கும்.பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
 • கணவன்,மனைவி ஒருவருக்கு ஒருவர் உதவியாக செயல்படுவார்கள்.

https://www.tomorrowhoroscope.com/கன்னி-ராசி-புரட்டாசி-மாத/

விருச்சிக ராசி நிதி:

 • இந்த மாதம் பொருளாதார பிரச்சனை எதுவுமே இருக்காது.பணம் கணிசமாக சம்பாதிக்க முடியும்.இதனால் சேமிப்பும் அதுகமாகும்.
 • கடன் தொல்லை இருக்காது.கொடுக்கல், வாங்கல் நல்ல படியாக நடக்கும்.வண்டி,வாகனம் வாங்குவீர்கள்.
 • ஒரு சிலருக்கு வீடு,மனை யோகமும் உண்டு.சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள்.இதனால் சந்தோசம் உண்டாகும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி தொழில்:

 • தொழிலை விரிவுப்படுத்த நிறைய திட்டங்கள் வகுப்பீர்கள்.அது செயலிலும் வெளிப்பட்டு உங்கள் திறமை பளிச்சிடும்.
 • வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் வகையில் உங்களுடைய திட்டங்கள் இருக்கும்.இதனால் தொழிலில் அதிக லாபம் பார்க்க முடியும்.
 • ரியல் எஸ்டேட்,ப்ரோகேர் வேலை பார்ப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக விளைந்து மனதிற்கு திருப்தியான லாபத்தை கொடுக்கும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-ராசி-இல்-புதன்-அடு/

உத்தியோகம்:

 • பணி செய்பவர்களுக்கு வேலையில் மாற்றங்கள் உண்டாகலாம்.அது உங்களுக்கு விரும்பிய மாற்றமாக இருக்கும்.
 • உடன் பணிபுரிவர்கள் முழு ஒத்துழைப்பையும் தருவார்கள்.இருந்தாலும் அடுத்தவரை நம்பி உங்கள் வேலையை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே செய்வது தான் நல்லது.தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
 • மேல்அதிகாரியின் நம்பிக்கை பெரும் வகையில் உங்கள் செயல்கள் இருக்கும்.இதனால் பதவி உயர்வு கூட கிடைக்கலாம்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-புரட்டாசி-மாத-ரா/

அரசியல்:

 • அரசால் அனுகூலம் ஏற்படும் மாதம். நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இதனால் சமூகத்தில் மதிப்பு,மரியாதை அதிகரிக்கும்.
 • மேடை பேச்சிகளில் மட்டும் கவனம் தேவை.யோசிக்காமல் பேசுவதனால் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரலாம்.கட்சியில் ஒரு பொறுப்பு உங்களை தேடி வரும்.

விருச்சிக ராசி மாணவர்களே:

 • மாணவர்கள் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். கவன சிதரல்களினால் மதிப்பெண் குறைய வாய்ப்பு இருக்கிறது.விளையாட்டில் ஆர்வம் அதிகமாகும்.
 • சக மாணவர்களுடன் இருந்த சண்டைகள் விலகி காணப்படும்.உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அதிஷ்டமான மாதமாக இருக்கும்.

விசாகம் 4ஆம் பாதம்:

 • இந்த மாதம் பயணங்களில் சாதகமான லாபம் கிடைக்கும்.மனதில் இருந்த வந்த குழப்பம் நீங்கி தெளிவாக யோசித்து முடிவு எடுப்பீர்கள்.
 • வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவை தரும்.ஆரோக்கியத்துல மட்டும் அக்கறை காட்டுங்க.

https://www.tomorrowhoroscope.com/மிதுன-ராசி-புரட்டாசி-மாத/

அனுஷம்:

 • இந்த மாதம் கணவன்,மனைவி இடையே இருந்த சண்டைகள் நீங்கி அன்புடன் பழகுவார்கள்.இருவரும் மனம் விட்டு பேசி வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.
 • இதனால் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும்.கைவிட்டு போன சில விசயங்கள் மீண்டும் உங்களிடமே வரும்.செல்வாக்கு ஓங்கி இருக்கும்.

கேட்டை:

 • இந்த மாதம் வாழ்க்கை துணைவுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படும். பயணங்களினால் அலைச்சல்கள் உண்டாகும்.எந்த காரியத்திலும் அவரசரம் வேண்டாம்.
 • தொழிலில் லாபம் நன்றாகவே இருக்கும்.இருந்தாலும் வரவுக்கேற்ற செலவும் இருக்கும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.உண்ணும் உணவு விசயத்தில் மட்டும் விழிப்புணர்வு வேண்டும்.

வழிபாடு:

 • காசி விசாலாட்சி அம்மனை வழிபட எதிர்ப்புகள் விலகும்.வெள்ளிக்கிழமை பார்வதி தேவி விரதம் இருந்து வழிபட நினைத்தது நடக்கும்.

அதிஷ்ட கிழமை:
வெள்ளி,புதன்,சனி
அதிஷ்ட நிறம்:
மஞ்சள்,ப்ளூ,பச்சை.
அதிஷ்ட நாள்:
அக் 10,15

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *