விருச்சிகம் ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

விருச்சிகம் ராசி அக்டோபர் மாதம் ராசிபலன்

விருச்சிகம் ராசி அக்டோபர் மாதம் ராசிபலன்  இந்த பதிவில் பார்க்கலாம்.

 • இந்த மாதம் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
 • இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
 • இந்த கால கட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரம் நன்றாக இருப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சியம் ஆகும்.
 • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும்.இந்த மாதம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கிறது.விருச்சிகம் ராசி அக்டோபர் மாதம் 2021

விருச்சிகம் ராசி அக்டோபர் மாதம் குடும்ப நிலை :

 • இளம் வயது விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுப நிகழ்ச்சி நடைபெறும்.அதாவது இந்த மாதத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும்.
 • கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்வார்கள். இதன் மூலம் இருவருக்கும் அன்பும்,அன்னியோன்யம் கூடும்.
 • மேலும் பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.இதன் மூலம் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

https://www.tomorrowhoroscope.com/கடக-ராசி-அக்டோபர்-மாதம்/

விருச்சிகம் ராசி அக்டோபர் மாதம் நிதி நிலை :

 • உங்கள் பொருளாதாரத்தில் முன்னோற்றம் உண்டாகும். அதாவது பண வரவு சிறப்பாக இருக்கிறது.
 • இந்த மாதத்தில் கிரகங்களின் அமைப்பு உங்களுக்கு சாதமாக இருப்பதால் பண வரவு கணிசமாக உயரும்.
 • இதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும்.
 • எனவே இந்த கால கட்டத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்து தேவையான செலவுகளை செய்வதன் மூலம் சேமிப்பை அதிகப்படுத்த முடியும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனராசி-அக்டோபர்-மாதம்/

 வேலை :

 •  வேலை செய்ப்பவர்கள் பணியிடத்தில் உங்கள் திறமைகளை சரியாக வெளி கொண்டு வந்தால் இந்த மாதத்தில் பதவி உயர்வுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும்.
 • மேலும் உங்களது சம்பளமும் கணிசமாக உயரும்.
 • பொதுவாக பணியிடத்தில் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.
 • மனதில் பட்டதை அப்படியே பேசாமல் இடத்திற்கு ஏற்றவாறு பேச வேண்டும்.இதன் மூலம் நன்மை உண்டாகும் .

தொழில் :

 • இந்த மாதம் தொழில் செய்ப்பவர்கள் புதிய முதலீட்டை செய்யலாம்.
 • அதாவது அனுபவம் பெற்ற முதியவர்களிடம் தக்க ஆலோசனை பெற்று ஆரம்பிக்கலாம்.
 • இதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.கூட்டு தொழில் செய்ப்பவர்களும் இந்த கால கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும்.
 • புதிய வாடிக்கையாளர் மூலம் நல்ல முன்னே ற்றம் ஏற்படும்.
 • மேலும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் விண்ணப்பித்து இருப்பவர்களுக்கும் இந்த மாதத்தில் அந்த கடன் உங்கள் கைக்கு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/2021-அக்டோபர்-மாத-ராசிபலன்-ரி/

வியாபாரம் :

 • வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதம் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
 • இருந்த போதிலும் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் உடனடியாக கிடைக்கும்.
 • இதன் மூலம் வியாபாரம் செய்ப்பவர்கள் புதிய யுக்தியை கையாண்டு நல்ல லாபத்தை பெற முயற்சிப்ப்பீர்கள் .
 • மேலும் வாடிக்கையாளரிடம் பேரசும் போது மட்டும் சற்று யோசித்து பேச வேண்டும்.
 • அதாவது வீண் வாக்கு வாதங்களை தவிக்க வேண்டும்.
 • மேலும் வெளி நாட்டில் வியாபாரம் செய்ப்பவர்கள் இரட்டிப்பு லாபம் காண்பார்கள்.இந்த மாதம் புதிய ஆர்டர் வந்த வண்ணம் இருக்கும் .

https://www.tomorrowhoroscope.com/சிம்ம-ராசி-அக்டோபர்-மாதம/

ஆரோக்கியம் :

 • இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.இருந்தாலும் உணவு முறையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
 • மேலும் வேலை பளு காரணமாக சிறுது பதட்டத்துடன் வேலை செய்வதால் சிறு சிறு பிரசன்னை அவ்வப்போது வந்து போகும்.
 • எனவே இதனை தவிக்க தியானம்,யோகா செய்ய வேண்டும்.

2021 புதன் வக்ர பெயர்ச்சி…இந்த 7 ராசிக்கு ஆபத்து !

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *