விருச்சிகம் நவம்பர் மாதம் ராசிபலன் 2021

விருச்சிகம் நவம்பர் மாதம் ராசிபலன் 2021:

விருச்சிகம் நவம்பர் மாதம் ராசிபலன்…அடுத்த 30நாள் இவர்களுக்கு அதிஸ்டமா??கவனமாக??இருக்க வேண்டுமா என்பதை இந்த ஆபத்தில் பார்க்கலாம்..

 • பேச்சாற்றலால் மற்றும் திறமையால் எதையும் சாதித்து கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே!!
 • நவம்பர் மாதம் உங்களுக்கு அற்புதமாக இருக்க போகிறது .
 • பேச்சில் மட்டும் கவனம் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
 • உடல் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும்.
 • பணவர்த்து சரளமாக இருக்கும்.
 • விரும்பிய பொருள்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம் நவம்பர் மாதம் ராசிபலன்

கிரங்களின் சேர்க்கை :

 • நவம்பர் மாதம் நவகிரக நாயகன் சூரியன் துலாம்,விருச்சிக ராசியில் சஞ்சரிக்க போகிறார்.
 • முக்கிய கிரகமான குரு பகவானும் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
 • மாதத்தின் நடுவில் சூரியன் உங்கள் ராசியிலேயே பிரவேசம் செய்கிறார்.
 • இதனால் நிறைய மற்றங்களை சந்திக்க போறீங்க.அது என்ன  என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…

வேலையில் இடமாற்றம்:

 • பணிபுரிப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.கடின உழைப்பக்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்க பெறுவீர்கள்.இருந்தாலும் உங்களுடைய வேலையை நீங்களே முன்னின்று பார்ப்பது நல்லது.
 • யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம்.குருவின் பயணம் மாத நடு பகுதியில் வேலை இல்லாமல் கஷ்டப்படுவர்களுக்கு நல்ல வேலையை அமைத்து கொடுக்கும்.
 • மன நிம்மதியுடன் வேலை செய்வீர்கள்.
 • ஒரு சிலருக்கு ப்ரோமோஷன் கூட கிடைக்கலாம்.

https://www.tomorrowhoroscope.com/கன்னி-நவம்பர்-மாத-ராசிபல/

விருச்சிகம் நவம்பர் மாதம் ராசிபலன் குடும்பத்தில் மகிழ்ச்சி:

 • குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் மீது பாசம் அதிகரித்து காணப்படும்.
 • அவர்களின் ஆலோசனை எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
 • சகோதர வகையில் சில ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்.இதனால் மனவருத்தம் உண்டாகும்.
 • தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
 • சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.
 • ஆடம்பர செலவை குறைத்து கொண்டால் பணம் சேமிக்க முடியும்.
 • ஆசைகள் அதிகரிக்கும் மாதமாக இருக்கும்.

விருச்சிகம் நவம்பர் மாதம் ராசிபலன் பொருளாதாரத்தில் முன்னேற்றம்:

 • நிதி நிலையில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படும். கடந்த மாதத்தை விட இந்த மாதம் உங்களால் பணம் சேமிக்க முடியும்.
 • பெண்களுக்கு ஆடை,ஆபரண சேர்க்கை ஏற்படும்.
 • பாத சனி என்பதால் ஆரோக்யத்திற்க்காக மருத்துவ செலவுகளை மேற்கொள்வீர்கள்.
 • திருமணம்,கிரகப்பிரவேசம்,வளைகாப்பு போன்ற விசியங்களுக்காக சுப செலவுகளை செய்வீர்கள்.

விருச்சிகம் நவம்பர் மாதம் ராசிபலன் ஆரோக்கியத்தில் கவனம்:

 • தேவையற்ற அலைச்சகளால் உடல் சோர்வு,கோளாறுகள் ஏற்படும்.
 • முறையான உணவு,நல்ல ஓய்வு எடுத்து கொள்வது நல்லது.
 • அவரசம் காட்டாமல் வேலை செய்தால் அனைத்தும் சாதகமாக நடக்கும்.
 • அறுவை சிகிச்சை செய்திருந்தால் அதில் நல்லதொரு முன்னேற்றம் பார்க்க முடியும்.
 • உடன் பிறந்த சகோதர, சகோதரி ஆரோக்கியத்தை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-நவம்பர்-மாத-ராசி/

விசாகம் 4ம் பாதம்:

 • இந்த மாதம் கிரக மாற்றங்களில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
 • செவ்வாய் உடன் கேது,சூரியன் இணைவதால் எதிலும் பொறுமை அவசியம் தேவை.
 • பெண்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும்.
 • திருமண யோகம் கைகூடி வரும்.
 • உங்களுக்கு நெருக்கடிகளை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள்.
 • காதலிப்பவர்களுக்கு இனிமையான காலம்.

அனுஷம்:

 • நவம்பர் மாதம் குரு பகவான் மகர ராசியில் இருக்குது கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் சனி பகவானால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
 • பணவர்த்து தாராளமாக இருக்கும்.கடன் வாங்கும் சூழ்நிலை வராது.
 • விரும்பிய வீட்டிற்கு தேவையான பொருள் ஒன்றை வாங்கி சந்தோசம் அடைவீர்கள்.
 • பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.இதனால் மனதிற்கு இதம் கிடைத்து அமைதியாக இருப்பீர்கள்.
 • மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

கேட்டை:

 • மாத ஆரம்பத்தில் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படலாம்.குருவின் பெயற்சிக்கு பிறகு எதிரி தொல்லை நீங்கி உங்கள் பெயர் ஓங்கி நிற்கும்.
 • எதிலும் யோசித்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
 • முன்கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இழப்புகள் ஏற்படும்.
 • வண்டி,வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும் .

கடகம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *