விருச்சிகம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

விருச்சிகம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

விருச்சிகம் டிசம்பர் மாத ராசிபலன் 2021 இந்த மாதம் உங்களுக்கு என்ன நடக்கும்னு ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ள துல்லியமான கணிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 • இந்த டிசம்பர் மாத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புத்த மாட்டும் சூரியன் ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது.
 • இதன் விளைவாக உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம் டிசம்பர் மாதம் 2021

கிரகநிலை:

 • டிசம்பர் 4 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
 • டிசம்பர் 5ஆம் தேதி உங்கள் ராசியிலே செவ்வாய் பெயர்ச்சி ஆக உள்ளார்.
 • மேலும் இதே நாளில் சூரியன்,புத்த,செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழ உள்ளது.
 • அதேபோல டிசம்பர் 8ஆம் தேதி மகர ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆக உள்ளார்.
 • டிசம்பர் 10ஆம் தேடி தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி நடக்க இருக்கிறது.
 • டிசம்பர் 16ஆம் தேதி தனுசு ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைவு இருக்கிறது.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-டிசம்பர்-மாத-ராசி/

விருச்சிகம் டிசம்பர் மாத குடும்ப நிலை:

 • குடும்பத்தில் கலகலப்பான நிலை இருக்கும்.மனம் விட்டு அனைவரும் பேசுவதால் எந்த பிரச்சினையும் இருக்காது.
 • நீஙகள் இருந்தாலும்  அனுசரித்து செல்வீர்கள்.
 • சுப நிகழ்ச்சிகள் நடத்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 • அக்கம் பக்கம் சில சங்கடங்கள் ஏற்படும் இருந்தாலும் அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
 • கணவன் மனைவி உறவில் மேன்மை காணப்படும்.

https://www.tomorrowhoroscope.com/கன்னி-டிசம்பர்-மாத-ராசிப/

விருச்சிகம் டிசம்பர் மாத தொழில்:

 • இந்த மாதத்தில் தொழிலை மிக சிறப்பாக நடத்துவீர்கள்.
 • இதன் விளைவாக நீங்கள் நம்பிக்கைக்கு உரிய பல நல்ல முடிவுகளை பெற முடியும்.
 • மேலும் யாரை நம்பியும் ஒப்பந்தங்களை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.நீங்களே முன்னின்று செய்ய வேண்டும்.
 • பங்குசந்தையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அதில் முதலீடு செய்யலாம்.
 • கூட்டு தொழிலில் நண்பர்களை தவிர புதிய நபர்களை கூட்டாக இருந்தால் விழிப்புணர்வு தேவை.
 • இந்த கால கட்டத்தில் தொழில் விஷயமாக நிறைய பயணம் மேற்கொள்ள நேரிடும்.
 • பொதுவாக பயணம் செய்யும் பொது உங்கள் உடைமைகளை சற்று கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-டிசம்பர்-மாத-ராச/

வியாபாரம்:

 • வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் வரும்.கடன் வாங்கி சில விசயங்களை செய்வீர்கள்.
 • இருந்தாலும் அது கட்டாயம் என்பதால் எந்த பாதிப்பும் வராது.
 • இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் நல்லது.
 • இந்த மாதத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணம் வரவு வரவுக்கும்,செலவுக்கும் சரியாக இருக்கும்.சேமிப்பு குறைகிறதே என்று கவலை படுவீர்கள்.
 • கொடுக்கல், வாங்கல் நன்றாக இருக்கும்.
 • அக்கம் பக்கம் இருப்போர் ஆதரவாக இருப்பார்கள்.
 • நண்பர்களின் உதவியும், ஆதரவும் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

மாணவர்கள்:

 • கல்வியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.நிறைய கற்று கொள்ளும் எண்ணம் உங்களுக்கு தோன்றும்.
 • உங்கள் திறமை வெளிபடுத்த முற்படுவீர்கள்.இதனால் பெற்றோர்கள் உங்களை நினைத்து பெருமை படுவார்கள்.
 • உயர்கல்வி படிக்க நினைப்பவர்களுக்கு பிடித்த கல்லூரியில் இடம்  கிடைக்கும்.
 • ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உயர்வுக்கு வழிவகுக்கும்.
 • வெளிநாடு சென்று படிக்கும் கனவு நனவாகும்.
 • அதற்குண்டான உதவிகள் அனைத்தும் தானாகவே அமையும்.
 • விலகி சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

ஆரோக்கியம்:

 • குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.
 • புத்துணர்ச்சியான சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
 • உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
 • உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.
 • சந்தோஷம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
 • இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கடகம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(kadagam)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *