ரிஷப ராசி : புரட்டாசி மாத ராசிபலன் 2021

ரிஷபம் ராசி’இன் புரட்டாசி மாத ராசிபலன் :

பிலவ வருடம் 2021 :

 • நல்ல எண்ணத்துடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே,இந்த புரட்டாசி மாதம் முழுவதும் என்ன என்ன சுவாரஸ்யமான தகவல்கள் நடக்கப்போகிறது
  என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புரட்டாசி மாத கிரகநிலை:

 • சூரியன் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார்.அந்த வகையில் இந்த மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.
 • கன்னி ராசியில் புதன் ,செவ்வாய் மற்றும் சூரியன் சேர்க்கை ஒரு அற்புதமானதாக உள்ளது.
 • மகரத்தில் குரு,சனி-துலாமில் சுக்கிரன், உங்கள் ராசியிலே ராகு, விருச்சிகத்தில் கேது என இந்த மாதத்தில் கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன.

ரிஷப ராசி கிரக நிலை:

 • உங்கள் ராசியிலே ராகு, ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய்,புதன்-பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு,சனி
  என கிரகங்கள் வலம் வருகின்றன.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசி பலன்கள்:

 • எந்த ஒரு செயலையும் நல்ல எண்ணத்துடன் செய்து முடிக்கும் ரிஷப ராசிகாரர்களே,
 • இந்த மாதம் நீங்கள் எந்த ஒரு செயலை செய்யும் முன்பு நன்கு யோசித்து செய்ய வேண்டும்.
 • இந்த கால கட்டத்தில் உங்கள் பெயர் பாதிக்கக்கூடிய சூழ்நிலை அமையும்.
  நீங்கள் நல்லதாக நினைத்து செய்தாலும் மற்றும் பேசினாலும் அது தவறக்கூட முடியும் வாய்ப்பு உண்டாகும்.
 • இதனால் மன அமைதி சீர் கொலையவும் வாய்ப்பு ஏற்படும்.எனவே மற்றவர்களின் விஷயத்தில் தலை இடமாமல் இருப்பது நல்லது.

https://www.tomorrowhoroscope.com/கும்ப-ராசி-புரட்டாசி-மாத/

ரிஷப ராசி தொழில்:

 • இந்த கால கட்டத்தில் தொழில் செய்பவர்கள் எந்த ஒரு புதிய முதலீட்டையும் தவிர்க்க வேண்டும்.
 • மேலும் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம். எனவே வாக்கு உறுதிகளை அளிக்கும் முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசித்து அளிக்க வேண்டும்.வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் வர சற்று காலதாமதம் ஏற்படலாம்.
 • மேலும் இந்த மாதத்தில் நிலுவையில் பொருள்கள் விற்பனை ஆகக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

உத்தியோகம்:

 • உத்தியோகத்தில் இருப்போர் உயர் அதிகாரிகள் சொல்வது கேட்டு நடப்பது நன்மையை கொடுக்கும்.
 • பொதுவாகவே பணியிடத்தில் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.
 • மேலும் மனதில் பட்டதை அப்படியே பேசாமல் இடத்திற்கு ஏற்றவாறு பேச வேண்டும். இதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
 • இந்த கால கட்டத்தில் இருக்கின்ற வேலையை தக்க வைத்து கொண்டு புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.
 • ஆனால் புதிய வேலை கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-புரட்டாசி-மாத-ராசி/

குடும்பம்:

 • குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  சகோதரர்களிடம் சற்று அனுசரித்து செல்ல வேண்டும். பிறரது உதவி கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.

ரிஷப ராசி பெண்களுக்கு :

 • ரிஷப ராசி பெண்கள் சற்று இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.
 • எதை செய்வதாக இருந்தாலும் சற்று யோசித்து நிதானமாக செயல்படுத்த வேண்டும்.
 • அப்போது மட்டும் தான் காரிய வெற்றியானது கிடைக்கும்.குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
 • இந்த மாதம் உங்களுக்கு தடையை தாண்டித்தான் வெற்றியானது கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/புரட்டாசி-மாத-ராசிபலன்-2021-த/

ரிஷப ராசி மாணவர்களே :

 • ரிஷப ராசியில் படிக்ககூடிய மாணவர்களுக்கு கவனம் சிதறல் ஏற்படலாம்.அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
 • படிப்பில் ஆர்வம் குறையாமல் இருப்பதற்கு உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்கலாம்.
 • இதனால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சக மாணவர்களுடன் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம் :

 • வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபட உங்கள் தொழிலில் இருக்கக்கூடிய எதிர்ப்புகள் அனைத்தும் குறையும்.
 • தொழிலில் லாபம் உண்டாகும்.மாற்றங்கள் உண்டாகும்.
 • தினம்தோறும் காலையில் சூரியபகவானை நமஸ்காரம் செய்து அன்றைய நாளை ஆரம்பித்தால் ஆரோக்கிய ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் வராது.அந்த நாளும் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-புரட்டாசி-மாத-ராசி/

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *