ரிஷபம் புத்தாண்டு ராசிபலன் 2022

ரிஷபம் புத்தாண்டு ராசிபலன் 2022:

ரிஷபம் புத்தாண்டு ராசிபலன் 2022…அடுத்து வரும் 365 நாட்கள் ரிஷப ராசிக்கு அதிஷ்டமா ? ஆபத்தா ? என்கின்ற துல்லிய பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்…

 • ரிஷப ராசி அன்பர்களே!புது வருடம் எதிலும் போராடி வெற்றி பெறும் வாய்ப்பை உங்களுக்கு கொடுக்க போகிறது.சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
 • பணவிசியத்தில் சில சிக்கல்கள் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
 • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.கல்வி கற்கும் மாணவர்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள்.
 • மேலும் இந்த புத்தாண்டு என்ன கொடுக்க போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம் புத்தாண்டு ராசிபலன் 2022

9-இல் ஆட்சி பெற்ற சனி:

 • உங்கள் ராசிக்கு 9இல் ஆட்சி பெற்ற சனி எதிர் நீச்சல் போட்டு அனைத்திலும் வெற்றியை கொடுப்பார்கள்.
 • குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும், ஆதரவும் இதமாக இருக்கும்.
 • முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.
 • பெண்களுக்கு முன்வினை கர்மத்தை சனி பகவான் போக்கி விரும்பிய வாழ்க்கையை கொடுப்பார்.
 • புதிய உறுப்பினர் குடும்பத்தில் இனையலாம்.

https://www.tomorrowhoroscope.com/மேஷம்-புத்தாண்டு-ராசிபலன/

பண விசயத்தில் கவனம்:

 • உங்கள் ராசிக்கு 10இல் குருவும்,7இல் ராகுவும் இருப்பதால் பண விவகாரங்களில் நிதானம் வேண்டும்.
 • கடன் கிடைக்கிறது என்பதால் அதிகமாக வாங்க வேண்டாம்.
 • உறவுகளில் வாக்குவாதம் வந்தால் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
 • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.வாடிக்கையாளருக்கு பாக்கி தொகை வைத்து பொருள் தரவேண்டாம்.திரும்பி வருவதற்கு சிரமம் ஏற்படும்.
 • உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
 • ஆனால் கொஞ்சம் தாமதம் ஆகலாம். எதிர்பார்ப்பை குறைத்து கொள்வது நல்லது.

சுப நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சி:

 • பெண்களுக்கு தடைபட்ட திருமண விசியங்கள் மனதிற்கு பிடித்த வரன் அமையின்.குடும்பதுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
 • புதிய முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.ரொம்ப நாள் கைக்கு வராமல் இருந்த பூர்விக சொத்து சுமுகமாக கைக்கு வரும்.
 • ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.கோவில் அல்லது யாத்திரை சென்று வருவீர்கள்.
 • புதிய வீடு கட்டும் எண்ணம் பலிதமாகும்.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-டிசம்பர்-மாத-ராசிப/

கேதுவும்,குருவும் கொடுக்கும் பலன்கள்:

 • ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மிக பெரிய ஏற்றத்தை பார்க்க முடியும்.
 • கணவன்,மனைவி இடையே இருந்த சண்டைகள் நீங்கி அன்பு வெளிப்படும்.
 • 6இல் கேதுவும் 11இல் குருவும் பொருளாதார ரீதியான லாபத்தை கொடுப்பார்கள்.
 • தாயின் வழியில் சிறந்த வருமானம் கிடைக்கும்.
 • புதிய ஆடை,பொருள்கள் சேரும்.கூட்டாலிகளிடன் அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்.
 • விலகி போன நண்பர்களை உங்களை புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பார்கள்.

ரிஷபம் புத்தாண்டு ராசிபலன் 2022 ஆரோக்கியம்:

 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு தேவைக்கு.
 • உடலுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
 • அதிகமா காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
 • சின்ன பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
 • கர்ப்பப்பை கோளாறு,நீரழிவு நோய் போன்றவை உள்ளவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 • பெரிய வயதில் உள்ளவர்கள் முன்கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.

ரிஷபம் புத்தாண்டு ராசிபலன் 2022 கலைஞர்கள்:

 • கலைநர்களுக்கு நாடக துறையில் வாய்ப்புகள் வரும்.
 • பரிசுகள்,பாராட்டும் கிடைக்கும்.வெளிநாடு,வெளியூர் போன்ற நிகழ்ச்சிகள் கையெழுத்து ஆகும் போது முழு விசியத்தையும் தெரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.
 • நண்பர்களின் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்லலாம்.
 • விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.

பரிகாரம்:

 • அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும்.
 • நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுதல்,ஏழைகளுக்கு உதவுதல்,போன்றவை மேலும் நல்ல பாதைக்கு இட்டு செல்லும்.

கும்பம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(kumba raasi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *