ரிஷபம் நவம்பர் மாத ராசிபலன் 2021

ரிஷபம் நவம்பர் மாத ராசிபலன் 2021

ரிஷபம் நவம்பர் மாத ராசிபலன் 2021 இந்த மாதம் உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • இந்த மாதம் எந்த ஒரு பிரச்சினையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
  • இந்த கால கட்டத்தில் நீங்களே எதிர்பார்க்காத பிரச்சனைகள் வம்பு வழக்குகள் போன்றவை வரும்.
  • எனவே எந்த விஷயத்தையும் செய்யும் முன்பு சற்று கவனமாக செய்ய வேண்டும்.
  • அதாவது இந்த கால கட்டத்தில் புதியதாக செய்யும் செயலில் சற்று கால தாமதத்திற்கு பிறகு செயல்கள் வெற்றி பெரும்.எனவே அவசரப்பட வேண்டாம் .
  • இந்த கால கட்டத்தில் நீங்கள் அதிகமாக எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும்.

ரிஷபம் நவம்பர் மாத குடும்ப நிலை:

  • இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது .
  • மேலும் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.
  • அதாவது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் கால கட்டம் என்பதால் இருவரும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.
  • மேலும் குழந்தைகள் நலனில் எப்போதுமே அக்கறை காட்ட வேண்டும்.
  • மேலும் திருமண வயதில் இருப்பவர்களுக்கு சில தடைகளுக்கு பின்னே சுப காரிய நிகழ்வு நடைபெறும்.
  • எனவே சற்று பொறுமை காக்க வேண்டிய கால கட்டமாக இந்த மாதம் இருக்கிறது .

https://www.tomorrowhoroscope.com/மேஷராசி-நவம்பர்-மாத-ராசி/

ரிஷபம் நவம்பர் மாத தொழில்:

  • இந்த மாதம் தொழில் செய்ப்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் கால கட்டம்.
  • எனவே அதிக முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
  • மேலும் தொழில் செய்ப்பவர்களிடம் அனுசரித்து கோவப்படாமல் பேச வேண்டும்.
  • இதன் மூலம் கணிசமான லாபம் வரும்.
  • சக தொழிலாளர்களிடம் போட்டி,பொறாமை இருப்பதால் வருமானம் குறைவு ஏற்படும்.
  • இதனால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் வரலாம்.

ரிஷபம் நவம்பர் மாத வியாபாரம்:

  • ரிஷப ராசியில் வியாபாரம் செய்ப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படலாம்.
  • எனவே இந்த மாதத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்து தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும்.
  • மேலும் வாடிக்கையாளர்களிடம் பேசும் போது கனிவாக பேச வேண்டும்.
  • இதன் மூலம் அவர்களின் முழு ஆதரவையும் பெற முடியும்.

https://www.tomorrowhoroscope.com/மீனராசி-அக்டோபர்-ராசிபலன/

வேலை:

  • பணிபுரியும் இடத்தில உயர் அதிகாரிகளின் ஆர்டர்கள் அதிகமாக இருக்கும்.
  • இதனால் வேலை பளு அதிகரிக்கும்.இந்த மாதம் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் டென்ஷன் மற்றும் தலைவலி பிரச்சனை வரலாம்.
  • மேலும் பணிபுரியும் இடத்தில் சகா பணியாளர்களிடம் நட்ப்பாக பழக வேண்டும்.
  • மனதில் பட்டத்தை அப்படியே பேசாமல் இடத்திற்கு ஏற்றவாறு பேச வேண்டும்.
  • இதன் மூலம் நன்மை உண்டாகும்.

https://www.tomorrowhoroscope.com/கும்பராசி-அக்டோபர்-மாதம்/

ஆரோக்கியம்:

  • பணிபுரியும் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது வந்து போகும்.
  • எனவே இந்த மாதத்தில் மருத்துவ செலவுகள் வரக்கூடும்.
  • எனவே செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயலுங்கள்.இதன் மூலம் சேமிக்க முடியும்.
  • இந்த மாதம் வீட்டிலும் சண்டை சச்சரவுகள் அலுவலகத்திலும் வேலை பளு இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும்.
  • எனவே உடல் ஆரோக்கியம் காக்க சத்தான உணவு,உடற்பயிற்சி,யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்ய உடல்நலம் நன்றாக இருக்கும்.

இந்த மாதம் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வணங்க காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி நன்மைகள் உண்டாகும்.மன நிம்மதி கிடைக்கும்.மேலும் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

கடக ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *