ரிஷபம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

ரிஷபம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

ரிஷபம் டிசம்பர் மாத ராசிபலன் ..இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அடுத்து 30நாட்கள் என்ன நடக்க போகிறது என்ற துல்லிய ஜோதிட கணிப்பு!

 • தயாள குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!இந்த மாதம் கடந்த மாதத்தை விட பணவரவு நன்றாக இருப்பதை உணர முடியும்.
 • குடும்ப உறுப்பினர்கள் இடையில் ஒரு பிணைப்பு காணப்படும்.
 • வேலையில் நல்ல முன்னேற்றங்கள் தென்படும்.
 • ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
 • எது நினைத்தாலும் அதில் வெற்றி பெற்று அதிக நன்மைகள் நடக்கும் பலன்கள்  அமையும்.

ரிஷபம் டிசம்பர் மாத ராசிபலன்

குடும்ப நிலை:

 • இந்த மாதத்தின் முதல் வாரங்களில் உங்களுக்கு ஒரு சில சங்கடங்கள் வரலாம்.அதாவது பேசும் பேட்சிகளில் நிதானம் வேண்டும்.
 • மனதடுமாற்றம் ஏற்படும்.அப்போது பெரியோர்களின் ஆலோசனை உங்களுக்கு உத்வேகத்தை அதிகமாக்கி தரும்.
 • உங்களின் அன்றாட நடவடிக்கைகளில் கவனம் வேண்டும்.
 • நாட்கள் செல்ல செல்ல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷம்-டிசம்பர்-மாத-ராசிப/

பொருளாதாரம்:

 • பணவர்த்து நன்றாக இருக்கும்.இதனால் உங்களால் நிறைய பணம் சேமிக்கவும் முடியும்.
 • கடன் போன்ற விசியங்கள் சரியாகி நிம்மதியாக இருப்பீர்கள்.
 • ஆன்மீகத்திற்கு செலவு செய்வீர்கள்.பயணங்கள்,சுற்றலா போன்றவை சென்று வருவீர்கள்.
 • பணத்தை அதிகமாக செலவு செய்யாமல் அத்தியாவசிய செலவுகளை மேற்கொண்டால் பணம் சேமிக்க முடியும்.

வேலை:

 • பணி செய்யும் இடம் அதிஷ்டமாக இருக்கும்.
 • பதவி உயர்வு கிடைக்கும்.ஒரு சிலருக்கு உங்களுடைய முயற்ச்சி வீண் போகவில்லை அப்படினு சொல்ற அளவுக்கு கிரகங்கள் சாதகமாக இருக்கிறது.
 • கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
 • பரிசு,பாராட்டு,விரும்பிய இடமாற்றம் போன்றவை அனைத்தும் கிடைக்கும்.

தொழில்:

 • சிறுகுறு தொழில் செய்பவர்கள் நிறைய லாபத்தை பார்க்க முடியும்.
 • பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் அதிகமாக முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
 • பங்குச்சந்தை முதலீட்டில் மிகுந்த கவனம் வேண்டும்.
 • பெரிய அளவில் தொழிலை விரிவுபடுத்தி மாற்றங்களை செய்யணும்னு நினைச்சீங்கனா உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை பார்த்து விட்டு செய்வது நல்லது.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-குருபெயர்ச்சி-பலன்/

ரிஷபம் டிசம்பர் மாத ராசிபலன்  மாணவர்கள்:

 • உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கிரகிக்கும் திறன் அதிகரித்து காணப்படும்.
 • தேர்வுகளில் சிறப்பாக செயலாற்றி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
 • கல்வியில் உயர்கல்வி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
 • கிடைக்கும் போதே பயன்படுத்தி கொள்ளுங்கள்.
 • போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் போது நிதானம் அவசியமாகும்.

ரிஷபம் டிசம்பர் மாத ராசிபலன்  அரசியல்:

 • அரசியல்வாதிகளுக்கு மரியாதை அதிகமாக கிடைக்கும்.
 • மேடை பேச்சுகளில் பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.இல்லையென்றால் அதற்க் குண்டான சில சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
 • மக்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பும்.
 • அவர்களை ஈர்க்கும் வகையில் உங்கள் செயலர்கள் இருக்கும்.
 • வெளிவற்றங்களில் எதிர்பார்க்காத புகழ் வந்து சேரும்.

அஸ்வினி:

 • இந்த மாதம் நிறைய நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.
 • கணவன் ,மனைவி,இடையே இருந்த சண்டைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.
 • விரும்பிய உணவுகளை உண்டு மனமகிழ்ச்சி உண்டாகும்.
 • தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும்.
 • ஏழை,எளியவர்களுக்கு தானம்,தர்மம் செய்ய கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும்.

பரணி:

 • கடந்த மாதத்தை விட இந்த மாதம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
 • சமந்தமில்லாத பிரச்சனைகள் சந்திக்க வேண்டி வரும்.
 • ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை கொடுக்கும்.
 • மாணவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
 • பெரியோர்களின் அரவணைப்பு மனதிற்கு ஆறுதலை கொடுக்கும்.

கிருத்திகை:

 • இந்த மாதம் பணவர்த்தில் மகிழ்ச்சி ஏற்படும்.ரொம்ப நாளா வீட்ற்கு வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்த பொருளை வாங்கி மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
 • எதிலும் உற்சாகமாக செயல்பட்டு அனைத்து செயல்களிலும் வெற்றி பார்க்க முடியும்.
 • நல்லது,கெட்டது தெரிந்து கொள்ளும் வாழ்க்கை அனுபவம் கிடைக்கும்.

மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *