மேஷ ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

மேஷ ராசி புரட்டாசி மாத ராசி பலன் 2021 :

 • எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் மேஷ ராசி அன்பர்களே,இந்த மாதம் நீங்கள் நினைக்கும் செயல்கள் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
 • ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனை நீங்கி தெளிவாக இருப்பீங்க.பணவரவு நன்றாக இருக்கும்.
 • உங்களால் பணம் சேமிக்கவும் முடியும்.கிரகநிலைகளை வைத்து ராசி பலன்கள் எப்படி இருக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரக சேர்க்கை:

 • இந்த மாதம் மேஷம் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்பத்தில் ஒரு நல்ல வளர்ச்சியை பார்க்க முடியும்.
 • தொழில் ஸ்தானத்தில் சந்திரன்,குரு(வ),சனி முக்கிய மூன்று கிரங்களின் சேர்க்கை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல ரண, ருண,சத்ரு ஸ்தானத்தில் சூரியன்,செவ்வாய், புதன்,களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் என ராசியை கிரங்கள் வலம் வருகிறது.

மேஷ ராசி

மேஷ ராசி வாழ்க்கை:

 • இந்த மாதம் குடும்பத்தை பொறுத்தவரை எந்த ஒரு பாதிப்பு இருக்காது.இருந்தாலும் நன்மை,தீமை இரண்டுமே கலந்து காணப்படும்.
 • குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி வைப்பீர்கள்.
 • சகோதர, சகோதரிகள் முழு ஆதரவையும் தருவார்கள்.வீட்டிற்கு தேவையான அதுவும் ரொம்ப நாளாக வாங்கணுனு நினைத்த ஒரு பொருளை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுன-ராசி-புரட்டாசி-மாத/

மேஷ ராசி தொழில்:

 • சிறு தொழில் செய்பவர்களுக்கு மிக பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.பெரிய அளவில் பிஸினஸ் செய்யறவங்க மட்டும் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு முதலீடு பண்ணுங்க.
 • முடிந்த அளவுக்கு இருக்கும் தொழிலை பார்த்தாலே போதுமானது.மின்சாரம், உதறிபாகங்கள் விற்பது போன்ற தொழில் செய்யிறவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.விவசாயத்தில் நல்ல மகசூல் வரும்.நினைத்த பயிர் விளைச்சல் நல்ல படியாக கிடைக்கும்.

 

மேஷ ராசி உத்தியோகம்:

 • இந்த மாதம் பணி செய்யும் இடம் நன்றாக இருக்கும்.வேலை செய்யும் இடத்தில் போட்டிகள் இருந்தாலும் அதை முறியடிப்பீர்கள்.
 • உடன் பணிபுரிவர்களில் யார் நண்பன், யார் எதிரினு அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு மாதமாக இருக்கும்.ஜனன ஜாதகத்தில் தசாபுக்தி வலுவாக இருந்தால் நல்ல சம்பளத்துடன் விரும்பிய வேலை கிடைக்கும்.
 • வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷப-ராசி-புரட்டாசி-மாத-ர/

அரசியல்:

 • இந்த மாதம் உங்களுக்கு மக்களின் செலவாக்கு முழுமையாக கிடைக்கும்.உங்கள் பெயர் ஓங்கும்.கொடுத்த வாக்கை கப்பற்றுவீர்கள்.
 • அரசு வகையில் உங்கள் செயல்கள் இருக்கும்.ஆன்மீக ஈடுபாடு அதிகமாவே இருக்கும்.

மேஷ ராசி மாணவர்களே:

 • இந்த மாதம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.கவன சிதரல்களை முறியடித்து போட்டி தேர்வுகளை வெற்றி பெறுவீர்கள்.வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் கிடைக்கும்.
 • மேற்படிப்பு படிக்க முயற்சிக்கும் மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரி,துறை கிடைக்கும்.
 • ஆசிரியர், பெரியோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/கும்ப-ராசி-புரட்டாசி-மாத/

பரணி:

 • இந்த மாதம் வியாபாரம் நீங்கள் நினைத்ததை விட கொஞ்சம் சுமராகத்தான் நடக்கும்.போட்டி தொல்லைகள் குறைந்து காணப்படும்.
 • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.பெண்களுக்கு மதிப்பு,மரியாதை அதிகமாகும்.புதிய பொறுப்பு,கௌரவம் கிடைக்கும்.

அஸ்வினி:

 • இந்த மாதம் கடன் தொல்லை இருக்காது.எதிரி யார் என்று கண்டுபிடித்து அவர்களை உங்கள் வெற்றி மூலியமாக ஓட விடுவீர்கள்.
 • அரசால் அனுகூலம் ஏற்படும்.மாணவர்களுக்கு திருப்புமுனை நிறைந்த மதமாக இருக்கும்.பெண்களுக்கு ஆடை,ஆபரண சேர்க்கை ஏற்பட்டு சந்தோசமாக இருப்பீங்க.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-புரட்டாசி-மாத-ராசி/

கார்த்திகை 1ம் பாதம்:

 • இந்த மாதம் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும்.கணவன்,மனைவி இடையே இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும்.மனவிட்டு பேசி வெளி இடங்களுக்கு சென்று வருவீர்கள்.
 • வேலையில் இடமாற்றம் உண்டாகும்.பணவர்த்து எதிர் பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.

வழிபாடு:

 • முருகன் கோவிலுக்கு சென்று அரளி பூவால் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை நீங்கும்.நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
 • சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை சாற்று வழிபட்டால் கடன் தொல்லை இருக்காது. நினைத்து நடக்கும்.

அதிஷ்ட கிழமைகள்:
புதன், சனி,வெள்ளி.
அதிஷ்ட நிறம்:
மஞ்சள்,வெள்ளை,சிகப்பு.
சந்திராஷ்டம நாள்:
அக் 10,11

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *