மேஷராசி நவம்பர் மாத ராசிபலன் 2021

மேஷராசி நவம்பர் மாத ராசிபலன் 2021:

மேஷராசி நவம்பர் மாத ராசிபலன் 2021  இந்த பதிவில் மேஷராசிக்காரர்களுக்கு அதிஷ்டமா ? ஆபத்தா ?என்பதை பார்க்கலாம்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய மன பான்மை கொண்ட மேஷ ராசிக்காரர்களே ,

 • இந்த மாதம் இதுவரை தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும்.
 • அதாவது திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும்.
 • இதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 • மேலும் இந்த மாதம் சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல புத்திர பாக்கியம் உண்டாகும்.

மேஷராசி நவம்பர் மாத குடும்பநிலை:

 • இந்த கணவன் மனைவி இடையே இருந்த மனகசப்புகள் மற்றும் வருத்தங்கள் நீங்கி அன்பும் பாசமும் அதிகரிக்கும்.
 • இதன் மூலம் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
 • அதாவது குடும்பத்தில் இணக்கமான போக்கு காணப்படும்.
 • இத்தனை நாள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.
 • இந்த காரணத்தால் நீங்களும் யாரிடமும் கோவப்படாமல் சாந்தமாக நடந்து கொள்வீர்கள்.
 • மேலும் இந்த மாதம் பண வரவு அதிகரிப்பதால் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
 • மேலும் இதுவரை பகை உணர்வில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் நட்பு கரம் நீட்டுவார்கள்.

https://www.tomorrowhoroscope.com/கும்பராசி-அக்டோபர்-மாதம்/

மேஷராசி நவம்பர் மாத தொழில் :

 • இந்த நவம்பர் மாதம் தொழில் செய்பவர்களுக்கு  நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
 • இந்த கால கட்டத்தில் பண புழக்கம் அதிகரிப்பதால் பெரிய முதலீடுகளை செய்து நல்ல லாபத்தை பெறலாம்.
 • மேலும் உத்தியோகஸ்தர்கள் பணியில் உங்கள் திறமைக்கேற்ற சம்பள உயர்வும்,பதவி உயர்வும் பெறுவீர்கள்.
 • இதன் மூலம் குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-ராசி-அக்டோபர/

மேஷ ராசி நவம்பர் மாத வேலை :

 • இந்த மாதம் வேளையில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
 • அதாவது வேளையில் நீங்கள் உற்சாகமாக செயன்படுவதன் காரணமாக பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
 • மேலும் பணியிடத்தில் சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.
 • மேலும் வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு இந்த கால கட்டம் நால்லதொரு பலன் தரும்.
 • அதாவது நீங்கள் நினைத்தது நடக்கும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-ராசி-அக்டோபர்-மாத/

பெண்கள் :

 • இந்த மாதம் பெண்களுக்கு வீட்டில் வேலை அதிகமாக இருக்கும்.
 • இதனால் உங்கள் உடல்நிலையில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக செயல்படுவீர்கள்.
 • மேலும் பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்திலும்  மற்றும் வீட்டிலும் வேலை இருப்பதால் நேரம் கிடைக்கும் போது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .

மாணவர்கள் :

 • இந்த மாணவர்கள் கல்வியில் முழு ஆர்வத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற முடியும்.
 • மாணவர்களுக்கு படிப்பது மனதில் நிற்க தியானம் செய்ய வேண்டும்.
 • இதன் மூலம் மனம் ஒருநிலையோடு இருக்கும்.
 • இந்த கால கட்டத்தில் நண்பர்கள் உதவி உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
 • மேலும் கலைத்துறையினருக்கு இந்த மாதம் வாய்ப்புகள் அதிகம் தேடி வரும்.
 • அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
 • இந்த வாய்ப்புகளின் மூலம் தடைப்பட்ட சம்பள பாக்கிகள் உங்கள் கைக்கு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மீனராசி-அக்டோபர்-ராசிபலன/

ஆரோக்கியம் :

 • இந்த மாதம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடிவதால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 • இருந்தாலும் உடல் நலம் காக்க சத்தான உணவு , பழங்கள் , கீரை வகைகள் , காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த மாதம் முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

கடக ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *