மேஷம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(mesha raasi)

மேஷம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(mesha raasi)

மேஷம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(mesha raasi) இந்த மாதம் உங்களுக்கு என்ன நடக்கும்னு ஜோதிடத்தில் கணிக்க பாட்ட துல்லியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • இந்த மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசியில் சந்திரன்,ரிஷப ராசியில் ராகு,துலாம் ராசியில் செவ்வாய்,புதன்,விருச்சிகத்தில் சூரியன்,கேது மற்றும் தனுசு  ராசியில் சுக்கிரன்,மகர ராசியில் குரு சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
  • கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் கார்த்திகை 18ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசிக்கு சென்று சூரியனுடன் இணைந்து தனுது வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார்.

மேஷம் டிசம்பர் மாத ராசிபலன்

மேஷ ராசிக்கான கிரக நிலை:

  • உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு,7ஆம் வீட்டில் சூரியன்,கேது மற்றும் 9ஆம் வீட்டில் சுக்கிரன்,10ஆம் வீட்டில் சனி,லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வளம் வருகின்றன.
  • இந்த கிரக பெயர்ச்சியின் விளைவாக அற்புதமான பலனை அடைய போகிறீர்கள்.
  • சூரியன் 8ஆம் வீட்டில் இருந்தாலும் பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படாது.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-குருபெயர்ச்சி-பலன்/

வேலை:

  • வேலையில் எதிரிகள் தொல்லை குறையும்.
  • ராசிநாதன்செய்வாய் உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு வர போவதால் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
  • மேலும் தந்தையின் மூலம் சிலருக்கு தீடிர் பண வரவு இருக்கும்.
  • ஒரு சிலர் பங்கு சந்தையில் கொடி கட்டி பறப்பார்கள்.
  • இந்த செயல் மூலம் உங்களது சேமிப்பு உயரும்.
  • அதாவது பணம் வரும் போது அதை சரியான முறையில் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
  • சிலர் பார்க்கும் போது நிறைய சம்பாதிப்பார்கள்.
  • ஆனால் சேமிப்பார்களா என்று கேட்டல் அது சந்தேகம் தான்.
  • எனவே நாம் வாழும் இந்த நிலையில்லாத வாழ்க்கையில் ஒரு சில நேரங்களில் அதிஷ்டம் வரும் போது அதை சரியாக பயன்படுத்தி கொண்டு சேமிக்க முயல வேண்டும்.இதன் மூலம் பிற்காலத்தில் நமக்கு உதவியாக இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/கும்பம்-குருபெயர்ச்சி-பல/

மேஷம் டிசம்பர் மாத ராசிபலன் தொழில்:

  • குரு உங்களுடைய ராசிக்குள் வருவதால் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
  • வேலை செய்யும் இடங்களில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
  • குடும்பத்தில் பெண்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்.
  • எல்லா வகையிலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.
  • செயல்களில் புது உத்வேகம் பிறக்கும்.
  • அரசு மூலியமாக ஆதாயம் ஏற்படும்.

மேஷம் டிசம்பர் மாத ராசிபலன் வியாபாரம்:

  • இந்த மாதத்தில் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • இந்த கால கட்டத்தில் வியாபாரத்தின் நுணுக்கங்களை அனுபவத்தின் மூலமாக உணர்ந்து கொள்வீர்கள்.
  • அதாவது புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
  • இதன் மூலம் வருமானம் இரட்டிப்பு ஆகும்.
  • சிலருக்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.இந்த மாதத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் உங்கள் கை மேல் கிடைக்கும்.
  • சிலர் வியாபாரத்தில் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.
  • இந்த கால கட்டத்தில் மன நிலை தெளிவாக இருப்பதால் எந்த செயலையும் உற்சாகமாக செய்து வெற்றி பெறுவீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-குரு-பெயர்ச்சி-பலன/

ஆரோக்கியம்:

  • ஒரு சிலருக்கு  மனதில் ஒரு படபடப்பு, பயம் இருந்து கொண்டே இருக்கும்.
  • ஒரு சிலருக்கு காய்ச்சல்,சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
  • குரு பகவான் உங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்தாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.
  • தந்தையின் உடல் ஆரோக்கியதில்  கவனம் செலுத்த வேண்டும்.
  • அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளில் விழிப்புணர்வு தேவை.
  • மேலும் சிலருக்கு வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும்.

தனுசு குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *