மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-இல் அடுத்து வரும் காலங்கள் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் …

 • மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டிருந்த குரு பகவான் 20.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை 11ம் வீட்டில் லாப இடமான கும்பராசியில் குரு சஞ்சரிப்பார்.
 • குரு பார்வை பட்டாலே நமது ஜாதகத்த்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும்.
 • மேலும் என்ன மாற்றங்கள் நடக்கும்னு விரிவாக  பார்க்கலாம்.

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள்

கிரக நிலை:

 • குருவின் பயணம் 10ம் வீடான தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வேலையில் சில சவால்கள் சந்திப்பீர்கள்.இருந்தாலும் லாபம் கிடைக்கும்.
 • பணவர்த்து அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவும் இருக்கும்.
 • 11ம் இடம் குரு பதிவு உயர்வை தருவார்.
 • வீடு,வெளிநாடு போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
 • குருவின் பார்வைக்கு பலம் அதிகம்.2,5,7ம் பார்வை உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுப்பார்.
 • திருமணம் ஆகாதவர்களுக்கு குருபலன் வந்து விட்டது.

https://www.tomorrowhoroscope.com/meenam-guru-peyarchi-2021/

படிப்பில் யோகம்:

 • வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.
 • புத்திர பாக்கியம் கைகூடி வரும்.
 • பிள்ளைகளால் பெருமையும்,புகழும் ஏற்படும்.
 • புதிய வேலைக்கு முயற்ச்சி செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள்,திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
 • புகழ், கீர்த்தி கிடைத்து கோடிகளை குருவும், சனியும் கொடுப்பார்கள்.

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் குடும்பத்தில் இன்பம்:

 • உங்களுக்கு வாக்கு ஸ்தானத்தில் குரு அமர்வதால் கொடுத்த வாக்கை காப்பற்றுவீர்கள்.
 • உறவினர்களின் வருகை மகிழ்ச்சியையும் குத்துகலத்தையும் ஏற்படுத்தும்.
 • கணவன்,மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
 • மணவிட்டு பேசுவீர்கள் இதனால் உறவுகளில் இருந்த கசப்புகள் நீங்கும்.
 • மேஷ  ராசியில் பிறந்தவர்களுக்கு முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்.இல்லையென்றால் உங்கள் பேச்சால் அடுத்தவர் மனதை காயப்படுத்தி விடுவீர்கள்.

ஆரோக்கியத்தில் கவனம்:

 • உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உணவும் உணவுகளில் அஜீரண கோளாறு ,வயிறு வலி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
 • வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.
 • சகோதர,சகோதரி உங்களுக்கு முழு ஆதரவையும் தருவார்கள்.
 • சின்ன சின்ன மருத்துவ செலவுகள் ஏற்படும்.
 • மாணவர்களுக்கு அலைச்சல் காரணமாக சோர்வு ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/kumbam-guru-peyarchi-2021-to-2022/

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி :

 • குருபலன் வந்துவிட்டதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கி நல்லபடியாக நடக்கும்.
 • திருமண போன்ற விசயங்களில் இருந்த தேக்கநிலை மாறி காணப்படும்.
 • ஒரு சிலர் கிரகபிரவேசம் , வளைகாப்பு போன்ற விழாக்கள் நடக்கும்.
 • உறவினர்களின் வருகை மனதிற்கு மாற்றங்களை ஏற்படுத்தும்.

பொருளாதாரம் முன்னேற்றம்:

 • நிதி வகையில் நல்ல மேன்மை ஏற்படும்.கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.
 • அதிகமாக கடன் கொடுக்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம்.
 • யாரை நம்பி ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.
 • பணவிவகாரங்களில் நிதானம் வேண்டும்.
 • வெளியூர் பயணங்களில் சாதகமாக வாய்ப்புகள் கிடைக்கும்.
 • வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி சந்தோசம் ஏற்படும்.
 • எதிர் பாலித்தவரிடம் ஆதாயம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பதவி:

 • அரசியலில் இருப் பவர்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும்.
 • வெற்றி மீது வெற்றி கிடைக்கும் தருணம் அமையும்.
 • கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்தவர்கள் இனி அந்த நிலை மாறி கொடுத்த வாக்கை நல்லபடியா காப்பாற்றி அதற்கான அங்கிகாரத்தையும் பெருவீர்கள்.
 • எதிலும் நினைத்தது நடக்கும்.அரசால் அனுகூலம் உண்டாகும்.
 • மக்களுடன் புகழ் ஓங்கும்.

பரிகாரம்:

குல தெய்வத்தையும்,குரு பகவானையும் வணங்கி வந்தால் நல்ல மேன்மை ஏற்படும்.கீர்த்தி உண்டாகும்.

Magaram guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *