மீனராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021

மீனராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021

மீனராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021 பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 • தமிழ் நாட்காட்டியின்படி அக்டோபர்  மாதம் என்பது புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்கள் கலந்த மாதம்.
 • இந்த மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும்.
 • அது நல்ல அல்லது கெட்ட பலனாகவும் இருக்கலாம்.

மீனராசி அக்டோபர் மாத கிரகநிலை :

 • இந்த மாதம் சூரியனுடன் செவ்வாயும்,புதனும் இணைந்தே பயணம் செய்கின்றனர்.
 • மேலும் சூரியன் கன்னி ராசியில் 15 நாட்களும் ,துலாம் ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார்.
 • இதன் மூலம் மீன ராசி காரர்களுக்கு இந்த மாதத்தில் பல அற்புதமான நல்ல பலன்கள் கிடைக்கும்.
 • நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷப ராசியில் ராகு,கன்னி ராசியில் சூரியன் ,செவ்வாய் பயணம் செய்கிறார்.
 • துலாம் ராசியில் புதன்,சுக்கிரன் சஞ்சாரமும் விருச்சிக ராசியில் கேது,மகர ராசியில் சனி மற்றும் குரு சஞ்சாரமும் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் நிகழ போகிறது.

https://www.tomorrowhoroscope.com/கும்பராசி-அக்டோபர்-மாதம்/

மீனராசி அக்டோபர் மாத குடும்ப நிலை :

 • இந்த மாதம் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.வீட்டில் பண வரவு அதிகமாக இருக்கும்.
 • புதியதாக வீடு கட்டலாம்.இந்த கால கட்டத்தில் புதிய வண்டி,வாகனம்,வீடு போன்றவற்றை வாங்கலாம்.
 • இதற்கு குடும்ப உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும்.
 • மேலும் இந்த மாதம் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
 • இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து தேவையான செலவை மட்டும் செய்ய வேண்டும்.

மீனராசி அக்டோபர் மாத ராசிபலன் தொழில் :

 • இந்த மாதம் வேலையில் பல அற்புதமான மாற்றங்கள் நிகழ போகிறது.
 • இந்த கால கட்டத்தில் தொழில் புதிய வாடிக்கையாளர்களின் சேர்க்கை உண்டாகும்.
 • இதன் மூலம் புதிய ஆர்டர் கிடைக்கும்.மேலும் குரு ,சனி கூட்டணியால் தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
 • இருந்தாலும் ஒரு சில போட்டிகள் இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மகர-ராசி-அக்டோபர்-மாதம்-ர/

வேலை :

 • வேலை செய்பவர்கள் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் உண்டாகும்.
 • உங்களுக்கு இந்த மாதம் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
 • மேலும் வேலை குறித்த முக்கிய முடிவுகளை எ டுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
 • மேலும் பணியிடத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரிவர செய்து மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

வியாபாரம் :

 • இந்த மாதம் வியாபாரம் நன்றாக நடக்கும். சுய தொழில் செய்ப்பவர்கள் நல்ல லாபத்தை பெறலாம்.
 • மேலும் தகவல் தொடர்பு துறை ,பங்கு சந்தை தொழில் செய்ப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும்.
 • இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்.எனவே நேரம் கிடைக்கும் பொது தியானம் செய்ய வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/தனுசுராசி-அக்டோபர்-மாதம்/

ஆரோக்கியம்:

 • பொதுவாகவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
 • இந்த கால கட்டத்தில் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.எனவே போதுமான தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்.
 • இதன் மூலம் உடலில் ஏற்படும் உபாதைகளை தவிக்க முடியும்.
 • இந்த மாதம் நீங்கள் உற்சாகமாக மன நிலையுடன் இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 • இருந்தபோதிலும் நீங்கள் யோகா , உடற்பயிற்சி உங்கள் உடல்நலம் மேலும் நன்றாக இருக்கும்.

இந்த மாதம் சனிக்கிழமை தோறும் பித்ருக்களுக்கு சாதம் வைக்க நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு உங்களுக்கு காரிய வெற்றி உண்டாகும்.

மிதுன ராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *