மீனம் நவம்பர் மாதம் ராசிபலன் 2021

மீனம் நவம்பர் மாதம் ராசிபலன் 2021:

மீனம் நவம்பர் மாதம் ராசிபலன்…இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் என்னென்ன  மாற்றங்களை சந்திக்க போகிறார்கள் என்ற துல்லிய ஜோதிட கணிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்..

 • மீன ராசி அன்பர்களுக்கு குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும்.
 • நிதி நிலையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திப்பீர்கள்.
 • காதலிப்பவர்களுக்கு அதிஷ்டகரமான மாதம் சொல்லலாம்.
 • மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி பெற்று மேன்மை கிடைக்கும்.வேறு என்ன மாற்றங்கள் கிடைக்கும்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம் நவம்பர் மாதம் ராசிபலன்

குடும்பத்தில் அனுகூலம்:

 • இந்த மாதம் இனிமையான தருணங்களை அனுபவிப்பிங்க.
 • தீராத பிர்ச்சைக்கு ஒன்றாக அமர்ந்து பேசி முடிவு எடுப்பீர்கள்.
 • சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களை தீட்டுவீர்கள்.
 • எதிலும் பொறுமையுடன் காணப்படுவீர்கள்.
 • குழந்தைகளின் சேட்டைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பொருளாதாரத்தில் கவனம்:

 • தொழிலில் பணவரவு காணப்படாது.மருத்துவ செலவுகள் அதிகமாக ஏற்படும்.
 • முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
 • பணத்தை சிக்கனமாக செலவு செய்தால் மட்டுமே நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும்.
 • கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
 • பணதேவைக்காக கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-நவம்பர்-மாதம்-ராசி/

வேலையில் முன்னேற்றம்:

 • வெளிநாடு செல்லும் வாய்ப்பும் நன்றாக இருக்கிறது.உங்கள் கனவு நனவாகும்.
 • உடன் பணிபுரிபவர்கள் முழு ஒத்துழைப்பும் தருவார்கள்.
 • ஒரு சிலருக்கு வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்லுன் வாய்ப்பும் அமையும்.
 • வண்டி,வாகனங்களில் செல்லும் போது மிதமான வேகத்தை கடைபிடிக்க வேண்டும்.
 • பதவி  உயர்வு,இடமாற்றம் போன்றவை எதிர் பார்க்கலாம்.
 • விவசாயம், ஆடைவியாபாரம்,மின்சாதன பொருள்கள் போன்றவை செய்வர்கள் இரட்டிப்பு லாபம் பார்ப்பீர்கள்.
 • ஆன்மீக ஈடுபாடு வியாபாரத்தில் முன்னேற்றம் எற்படும்.

ஆரோக்கியத்தில் தெளிவு:

 • கடந்த மாதத்தில ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில கோளாறுகளை சந்தித்தியிருப்பீர்கள்.இந்த மாதம் நல்ல மேன்மை உண்டாகும்.
 • உடல்நிலையில் இருந்த தேக்க நிலை மாறி தெளிவு உண்டாகும்.
 • மனதிற்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சி ஏற்படும்.
 • நண்பர்களுடன் விருந்து,கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தருணம் ஏற்பட்டு மனதிற்கு இனிமையாக இருக்கும்.
 • தாயின் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

அரசியலில் ஆதரவு:

 • அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கிறது.
 • அரசால் நடக்க வேண்டிய காரியங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும்.
 • மேடை பேட்சிகளில் வாக்குறுதி கொடுக்கும் போது மட்டும் யோசித்து செயல்பட வேண்டும்.
 • உங்களுடைய செயல்களால் மதிப்பு,மரியாதை அதிகமாகும்.
 • உயர்பதவிகள் தேடி வரும்.யோசித்து உங்களிடைய திறமைகளை வெளிப்படுத்தினால் நல்ல ஒரு உயர்வை சந்திப்பீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/கும்பம்-நவம்பர்-மாத-ராசி/

பூரட்டாதி 3,4ம் பாதம்:

 • இந்த மாதம் நல்ல மகிழ்ச்சியான தருணங்கள் அனுபவிப்பீர்கள்.
 • பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.தொழில் விசியமாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும்.
 • முதலீடு அதிகரித்து லாபம் பெருகும்.பணப்புழக்கம் சரளமாக இருப்பதால் செலவுகளை அதிகமாக செய்வீர்கள்.
 • இதனால் ஆடம்பர செலவை குறைத்து கொள்ளவேண்டும்.

உத்திரட்டாதி:

 • மாணவர்களுக்கு அதிஷ்டமாக இருக்கும்.அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெறுவீர்கள்.
 • குடும்பத்தில் உங்களால் பெருமை ஏற்படும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்குண்டான அங்கீகாரம் கிடைக்கும்.
 • ஆடை, ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும்.
 • திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

ரேவதி:

 • நிறைய மாற்றங்களை சந்திக்கும் மாதமாக இருக்கும்.
 • பணவர்த்து சேமிக்கும் அளவுக்கு இருக்கும்.இதனால் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.
 • வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும் இருந்தாலும் சில தடைகளுக்கு பின்பு அந்த கனவு நனவாகும்.
 • ஆரோக்கியம் மேன்மை அடைந்து காணப்படும்.
 • விரும்பிய ஆடை வாங்கி சந்தோசமாக இருப்பீர்கள்.

தனுசு நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *