மீனம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(meena raasi)

மீனம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

மீனம் டிசம்பர் மாத ராசிபலன்…அடுத்து வரும் 30நாட்கள் எப்படி இருக்க போகிறது என்ற துல்லிய ஜோதிட கணிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • நகைச்சுவையுடன் பேசி அனைவரையும் கவரும் மீன ராசி அன்பர்களே!உங்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமையும்.
 • எந்த தடையும் இல்லாமல் வருமானம் உயரும்.
 • தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்வீர்கள் நண்பர்களின் பங்கு உங்கள் வாழ்க்கையில் அதிகமாக இருக்கும்.
 • ஆரோக்கியத்தில் மட்டும் சற்று எச்சரிக்கை தேவை.மேலும் என்ன பலன்கள் காத்திருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

மீனம் டிசம்பர் மாத ராசிபலன்

குடும்பம்:

 • குடும்பத்தில் தந்தையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.விட்டுக்கொடுத்து பேச வேண்டும்.இல்லையென்றால் அமைதியாக இருப்பதே நல்லது.
 • தாயின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.
 • சகோதர வகையில் செல்வுகள் அதிகரிக்கும்.
 • சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
 • வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கும் போது நிதானம் தேவை.
 • அவசியமான பொருள்களுக்கு மட்டும் செல்வு செய்வது நல்லதாக இருக்கும்.இல்லையென்றால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

https://www.tomorrowhoroscope.com/கும்பம்-டிசம்பர்-மாத-ராச/

தொழில்:

 • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
 • கணிசமான தொகை சம்பாதிக்க முடியும்.வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.
 • வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.
 • சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
 • வங்கி கணக்கு வழக்குகளை சீராக கவனிக்க வேண்டும்.
 • தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

பெண்கள்:

 • பெண்களுக்கு திருப்புமுனை நிறைந்த தருணங்கள் கிடைக்கும்.
 • மனதிற்கு பிடித்த தருணங்கள் நடக்கும்.தெளிவாக யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 • எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் நல்லதாக இருக்கும்.
 • அக்கம் பக்கம் இருப்பவர்களின் உண்மை முகம் தெரியும்.
 • எதையும் கண்டுகொள்ளாமல் சாதித்து காட்டுவீர்கள்.
 • நெடு தூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/தனுசு-டிசம்பர்-மாத-ராசிப/ ‎

மாணவர்கள்:

 • கல்வி பயிலும் விசயத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.
 • உங்கள் முயற்சிகான வெற்றி கிடைக்கும்.விளையாட்டு துறையில் சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
 • தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
 • எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரம் போட இந்த மாதம் பெரிய உதவியாக இருக்கும்.

மீனம் டிசம்பர் மாத ராசிபலன் ஆரோக்கியம்:

 • ஆரோக்கிய சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.முறையான உணவு அவசியமான ஒன்றாக இருக்கிறது.நெடுதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 • ஓய்வு அவசியம் தேவைப்படும்.மருத்துவ செல்வுகள் அதிகமாக ஏற்படும்.
 • இசை ,ஆன்மீகம் மனதை அமைதியாக வைத்திருக்கும்.
 • யோகா செய்வதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 • சிறிய உடல்நல கோளாறு என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

மீனம் டிசம்பர் மாத ராசிபலன் கலைஞர்கள்:

 • கலைநர்களுக்கு வெளிநாடு சென்று கச்சேரி பண்ணும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
 • உங்கள் திறமைகளை நீங்கள் முழுமையாக காட்ட வேண்டிய தருணங்கள் அமையும்.
 • நாடக துறையில் இருப்பவர்களுக்கு பணவரவு உயரலாம்.
 • விவசாயத்தில் காய்கறிகள், பழங்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும்.

பூரட்டாதி:

 • இந்த மாதம் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 • வீடு இடமாற்றம்,அலுவலக இடமாற்றம் போன்றவை ஏற்படலாம்.
 • பெண்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
 • இசை,நடனம் போன்றவற்றில் நாட்டம் அதிகமாக இருக்கும்.

உத்திரட்டாதி:

 • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.மின்சதான பொருள்களை கையாளும் போது கவனம் வேண்டும்.
 • வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
 • உயர்கல்விக்கான முயற்சி நல்லபடியாக நடக்கும்.
 • கணவன்,மனைவி உறவில் சில சண்டைகள் வரலாம்.விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

ரேவதி:

 • புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
 • நவீன பொருள்களை வாங்கி மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
 • வெளிநாடு செல்லும் முயற்சி காலதாமதம் ஆகும்.எனவே எதிர்பார்ப்பை குறைத்து கொல்வது நல்லது.
 • குடும்பத்தில் இருக்கும் உறவுகளுக்காக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
 • புதிய சொத்து வாங்கலாம். அல்லது நிலம் தொடர்பான தொழிலில் திடீர் அதிஷ்டம் கிடைக்கும்.

கன்னி டிசம்பர் மாத ராசிபலன் 2021

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *