மிதுன ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

மிதுனம் ராசியின் புரட்டாசி மாத ராசிபலன் பிலவ வருடம் 2021 :

மிதுன ராசி காரர்களே :

 • எப்போதும் உற்சாகமாக இருக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த புரட்டாசி மாதம் முழுவதும் என்ன என்ன அற்புதமான செயல்கள் நடக்கப்போகிறது
  என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புரட்டாசி மாத கிரகநிலை:

 • இந்த மாதம் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.
 • கன்னி ராசியில் புதன் ,செவ்வாய் மற்றும் சூரியன் சேர்க்கை ஒரு அற்புதமான அமைப்பாக உள்ளது.
 • மகரத்தில் குரு,சனி-துலாமில் சுக்கிரன், ரிஷப ராசியில் ராகு, விருச்சிகத்தில் கேது என இந்த மாதத்தில் கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன.

மிதுன ராசி கிரக நிலை:

 • ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது, பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன்,அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு,சனி-சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன்- அயன சயன போக ஸ்தானத்தில் ராகு
  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மிதுன ராசி புரட்டாசி மாதம்

மிதுன ராசி பலன்கள்:

 • எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மிதுனம் ராசிகாரர்களே, இந்த மாதம் உங்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும்.
 • இந்த கால கட்டத்தில் உங்களுக்குள் ஒரு புது உத்வேகம் உண்டாகும். உங்கள் மதிப்பு மற்றும் புகழ் உயரும்.
 • அனைவரும் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.மேலும் இந்த கால கட்டத்தில் நீங்கள் அதிகமாக வேலை செய்ய நேரிடும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷப-ராசி-புரட்டாசி-மாத-ர/

மிதுன ராசி தொழில்:

 • மிதுன ராசி தொழில் செய்பவர்களுக்கு எந்த கால கட்டத்தில் தொழில் நல்ல வருமானம் கிடைக்கும்.
 • நீங்கள் குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பதால் மேல் அதிகாரிகளின் முழு பாராட்டையும் பெறுவீர்கள்.
 • இதனால் உங்களுக்கு கூடிய விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் மாதமாக இருக்கிறது.

மிதுன ராசி வியாபாரம்:

 • வியாபாரத்தில் லாபம் அதிகமா கிடைக்கும். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும்.
 • தொழில் பார்ட்னர்கள் முழு ஒத்துழைப்பை தருவார்கள்.ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு வீடு,மனை போன்ற விசியங்களில் லாபம் கிடைக்கும். பாட்டனர்கள் ஒத்துழைப்பு கிடைத்து வியாபாரத்தை விவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.
 • இதுவரை நிலுவையில் உள்ள பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். இதனால் நீங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்குவீர்கள்.
 • இதன் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து தரப்பு உறவினர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

https://www.tomorrowhoroscope.com/கும்ப-ராசி-புரட்டாசி-மாத/

உத்தியோகம்:

 • இந்த மாதம் வேலையில் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு உடன் செயல்படுவீர்கள்.. ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
 • பதவி உயர்வு,ஊதிய உயர்வு எதிர் பார்த்தபடி கிடைக்கும் யோகம் இருக்கு .உடன் பணிபுரிபவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பாங்க.இதனால் நீங்களும் சுறுசுறுப்பாக செயல்படுங்க.
 • உங்களுக்கு இந்த மாதம் வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்து வேலையை மனம் தளராது உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பம்:

 • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.வீடு களைகட்டும் உற்சாகமாக இருப்பீங்க.சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்பட்டாலும் அன்பு குறையாது.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-புரட்டாசி-மாத-ராசி/

பெண்கள் :

 • பெண்களுக்கு அடுத்தவர் மூலமாக செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
 • மேலும் எந்த மாதம் பண வரத்து அதிகமாக இருப்பதால் சேமிப்பை கடைபிடிப்பதின் மூலம் வருங்காலம் சிறப்பாக அமையும்.

மாணவர்கள்:

 • பொதுவாக மாணவர்கள் கல்வியில் முழு முயற்சி செய்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண் எடுக்கலாம்.
 • சக மாணவர்களிடம் அதிகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
 • கலைத்துறையில் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பழகும் போது கவனம் வேண்டும். அரசியல் வாதிகளுக்கு பெயர், புகழ் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷப-ராசி-புரட்டாசி-மாத-ர/

பரிகாரம் :

 • சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட உங்கள் தொழிலில் இருக்கக்கூடிய போட்டியாளர்கள் விலகி செல்வார்கள்.
 • தொழிலில் லாபம் உண்டாகும்.
  தினம்தோறும் காலையில் யோகா செய்து அன்றைய நாளை ஆரம்பித்தால் ஆரோக்கிய ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் வராது.
 • உங்களது வாழ்க்கை உற்சாகமாக அமையும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *