மிதுன ராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021

மிதுன ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021:

இந்த பதிவில் மிதுன ராசி அக்டோபர் மாதம் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம் :

 • மனதிற்கு பிடித்த வேலை செய்வதால் மனத்திருப்தி அடையும் மிதுன ராசி நேயர்களே!
 • அக்டோபர் மாதம் உங்களுக்கு நன்மை தீமை கலந்த பலன்களே காத்திருக்கிறது.
 • கடந்த கால சேமிப்புகள் மூலியமாக லாபம் கிடைக்கும்.சுப நிகழ்ச்சிகள் நடக்கும் இருந்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையாளம்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி அக்டோபர் மாதம்

மிதுன ராசி அக்டோபர் மாதம் கிரகநிலை:

 • அக்டோபர் மாதம் கிரகநிலைகளை ரிஷிப ராசியில் ராகு இருப்பது தொழில் ரீதியான நல்ல லாபத்தை ஏற்படுத்தி கொடுப்பார்.
 • கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய் கிரக சேர்க்கை ஏற்படுகிறது.மகர ராசியில் குரு(வ),சனி சேர்க்கை உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
 • பேசும் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.இதனால் நிறைய சிக்கல்களை தவிர்க்க முடியும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

மிதுன ராசி அக்டோபர் மாதம் வாழ்க்கை:

 • குடும்பத்தை பொறுத்தவரை நல்ல சம்பவங்கள் நடக்கும்.இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து செல்லனும்.
 • பெரியவர்களிடம் பேசும் போது நிதானமாக பேச வேண்டும்.அவர்களின் அறிவுரைகளை பின்பற்றினால் எதிர்காலத்திற்கு நல்லது.
 • ஆடை,ஆபரண சேர்க்கை பெண்களுக்கு உண்டாகும்.வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற அங்கிகாரம் கிடைக்கும்.

மிதுன ராசி அக்டோபர் மாதம் பொருளாதாரம்:

 • நிதி நிலையை பொறுத்தவரை லாபம் அதிகமாவே இருக்கும்.ஆடம்பர செலவை குறைத்து கொண்டால் சேமிக்க முடியும்.கொடுக்கல், வாங்கல் நன்றாகவே இருக்கும்.
 • அதிக பணம் கடன் கொடுக்கவும் வேண்டாம்.வாங்கவும் வேண்டாம்.பேங்க் லோன் கேட்டு விண்ணப்பித்தால் நிச்சயம் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/2021-அக்டோபர்-மாத-ராசிபலன்-ரி/

கலைஞர்கள்:

 • இசை,நாடகம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். நீசபங்க ராஜயோகம் கிடைகிறனால யோகம் கை கூடிவரும்.நான்காம் வீட்டில் சூரியன்,செவ்வாய் கூட்டணி வேலைலில் கவனசிதரல் ஏற்படுத்தும்.
 • உங்கள் வேலைகளை நீங்களே முன்னின்று பார்க்க வேண்டும்.யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம்.
 • விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் விளைச்சல் நன்றாக வளர்ந்து,எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அரசியல்:

 • அரசியல் துறையில் இருப்பவர்கள் ஓரளவுக்கு சாதகமாக பலன் கிடக்கும்.
 • இருந்தாலும் மேடை பேச்சுகளில் கவனம் தேவை. மக்களின் ஆதரவு கிடைக்கும்.அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.கண்ணும் கருத்துமாக வேலை முயற்ச்சி செய்யணும்.

மாணவர்கள்:

 • பள்ளிகல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாக பாடங்களை படிப்பீர்கள்.ஏதேனும் அச்சம் மனதில் இருந்தால் அதை தூக்கி போட்டு தன்னம்பிக்கையாக செயல்படனும்.
 • நண்பர்கள்,பெற்றோர் முழு ஆதரவும் தருவார்கள்.வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி, இடம் கிடைக்கும்.

ஆரோக்கியம்:

 • ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும் என்றாலும் சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
 • பெரியவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.மருத்துவ செலவு மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம்.பெரிய அளவில் எந்த பாதிப்பும் வராது.

மிருகசீரிஷம்:

 • இந்த மாதம் கிரகநிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது புதிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள் தடைகளை தாண்டி வெற்றி கிடைக்கும்.பணவரவு கணிசமாக உயரும்.
 • பங்குசந்தை முதலீடுகள் அதிக லாபம் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.நல்ல உணவு,முறையான ஓய்வு தேவைப்படும் மாதம்.

திருவாதிரை:

 • இந்த மாதம் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு அதிஷ்டமான மாதம்.மனதிற்கு பிடித்த வரன் அமையும். மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும்.
 • பெண்களுக்கு குடும்பத்தில் சில தகராறு ஏற்பட்டு நீங்கும்.பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால் எந்த பாதிப்பும் வராது.

புனர்பூசம்:

 • இந்த மாதம் நல்ல சம்பவங்கள் நிறைய நடக்கும்.சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.உடன் பணிபுரிபவர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள்.
 • கணவன், மனைவி உறவில் அன்பு,பாசம் அதிகமாகும்.வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் அதனால் சிறு மருத்துவ செலவுகள் வரலாம்.

பரிகாரம்:

 • ஞாயிறுக்கிழமை ராகு காலத்துல கால பைரவர் ,வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் தடை,தாமதம் நீங்கி,வெற்றி கிடைக்கும்.
 • வியாழகிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து ,மஞ்சள் நிற பூக்களை அர்ச்சனை செய்தால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.

4 கிரகம் ஒன்று சேருவதால்…அடுத்து நடக்கப்போவது இதுதான் !

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *