மிதுனம் நவம்பர் மாத ராசிபலன் 2021

மிதுனம் நவம்பர் மாத ராசிபலன் 2021

மிதுனம் நவம்பர் மாத ராசிபலன் 2021 இந்த மாதம் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 • இந்த மாதம் உங்களுக்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது.
 • இந்த கால கட்டத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
 • சிலருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
 • இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு நல்ல தீர்வாக இந்த மாதம் அமைய போகிறது .

மிதுனம் நவம்பர் மாத குடும்பநிலை:

 • இந்த மாதம் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும்.
 • அதுவும் நீங்கள் விரும்பிய நபரையே மணம் முடிக்க கூடிய சூழ்நிலையும் உருவாகும்.
 • இந்த கால கட்டத்தில் குடும்ப சூழல் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக அமையும்.
 • குழந்தைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.
 • கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் ஒற்றுமை இருக்கும் .
 • இந்த மாதத்தில் நீங்கள் துன்பத்தை துளைத்து விட்டோம் என்று பாட போகிறீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-நவம்பர்-மாத-ராசிப/

மிதுனம் நவம்பர் மாத தொழில்:

 • இந்த மாதம் தொழில் செய்ப்பவர்களுக்கு பல வழிகளிலும் பணம் தேடி வரும் .
 • அதை சரியாக பயன்படுத்தி கொண்டு சேமிக்க முயல வேண்டும்.
 • இதன் மூலம் வருங்காலம் சிறப்பாக இருக்கும்.
 • பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கிறது.
 • தொழிலில் நல்ல லாபமும் வளர்ச்சியும் உண்டாகும்.
 • இதுவரை இருந்த போட்டியாளர்கள் தானாகவே விலகி செல்வார்கள்.

மிதுனம் நவம்பர் மாத வேலை:

 • இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.
 • சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
 • இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வும்,பதவி உயர்வும் கிடைக்கும் .
 • இதன் மூலம் உங்கள் குடும்பம் சந்தோசமாக இருக்கும்.
 • மேலும் பணியிடத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள், கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷராசி-நவம்பர்-மாத-ராசி/

வியாபாரம்:

 • வியாபாரம் செய்யும் மிதுன ராசி காரர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத அளவு நல்ல லாபம் கிடைக்கும்.
 • இந்த மாதம் பண்டிகை கால கட்டம் என்பதால் ஆடை,ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.
 • அதாவது வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க  புதிய வாடிக்கையாளர்களை பிடிக்க சிறப்பு தள்ளுபடி அளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.
 • இதன் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
 • மேலும் இந்த கால கட்டத்தில் பெரிய முதலீடுகள் செய்து பணத்தை அள்ளுவீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/மீனராசி-அக்டோபர்-ராசிபலன/

மாணவர்கள்:

 • மாணவர்கள் இந்த மாதம் உற்சாகமாக செயல்படுவார்கள்.
 • அதாவது படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
 • மேலும் திறம்பட செயல்பட்டு கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறலாம்.
 • வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையும்.
 • ஒரு சிலர் விளையாட்டு துறையிலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று அவர்களது குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார்கள்.
 • கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
 • இந்த கால கட்டத்தில் உங்களை புறக்கணித்தவர்கள் தேடி வந்து  ஒரு நல்ல வாய்ப்பை தருவார்கள்.
 • இந்த மாதத்தில் நீங்கள் நடித்த படங்கள் வெளி வந்து அது நல்ல லாபம் தரும்.

https://www.tomorrowhoroscope.com/கும்பராசி-அக்டோபர்-மாதம்/

ஆரோக்கியம்:

 • இந்த மாதம் பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
 • நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.
 • அதாவது சுப காரியங்கள் நிறைய நடக்கும்.
 • இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 • பொதுவாகவே சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல உங்கள் உடலை  ஆரோக்கியமாக வைத்து இருக்க முயல வேண்டும்.

இந்த மாதம் முருகனை வணங்கி வர வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

மகர ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *