மிதுனம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(mithuna raasi)

மிதுனம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(mithuna raasi)

மிதுனம் டிசம்பர் மாத ராசிபலன்…இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அடுத்து 30 நாட்கள் என்ன நடக்கும் என்ற துல்லிய ஜோதிட கணிப்பை பார்க்கலாம்…

 • தெளிவுடன் யோசித்து நிதானமாக செயல்படும் மிதுன ராசி நேயர்களே!மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.
 • பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.எதிர்பாரத்த பணஉதவி தாராளமாக கிடைக்கும்.
 • குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 • ஆரோக்கியத்தில் சிறப்பான மாற்றம் காணலாம்.மேலும் கிரகங்கள் என்ன பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

மிதுனம் டிசம்பர் மாத ராசிபலன்

குடும்பம்:

 • இந்த மாதம் குடும்பத்தில் அனைத்து நபர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
 • குதுகலமான சூழ்நிலை காணப்படும்.முன்கோபத்தை குறைத்து கொண்டால் நல்லது.
 • சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் போது ரொம்பவே கவனமாக கையாள வேண்டும்.
 • பெரியவர்களும் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 • கூடுதலாக செல்வுகள் ஏற்படும்.சேமிப்பது கடினம் தான். மற்றபடி பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்றே சொல்லலாம்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-டிசம்பர்-மாத-ராசி/

பொருளாதாரம்:

 • உறவுகள் வகையில் கொடுக்கல்,வாங்கல் விசயத்தில் நிதானம் வேண்டும்.
 • முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.தேவையற்ற செல்வுகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
 • பணம் வராது கணிசமாக உயர்ந்து காணப்படும்.வேலை செய்பவர்களுக்கு திடர் பதவி உயர்வு கிடைக்கலாம்.
 • வங்கியில் லோன்,கடன் கேட்டு இருந்திங்கனா இந்த மாதம் நடு பகுதியில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
 • வீட்டை பழுது பார்ப்பது ,அழகுபடுத்துவது போன்ற விசியங்களுக்கு செல்வுகளை செய்வீர்கள்.

வியாபாரம் :

 • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.மாதத்தின் முற்பகுதியில் சில இழப்புகளை சந்திக்க வேண்டிவரும்.
 • எனவே அந்த நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
 • தொழிலை விரிவுபடுத்தின் எண்ணம் இருந்தால் அதற்கு உங்களை ஜனன ஜாதகம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டு,பிறகு விரிவுபடுத்தி கொள்ளுங்கள்.
 • போட்டி வியாபாரம் அதிகமாக இருக்கும்..போட்டியாளர்களை சந்தித்து சமாளிக்க வேண்டிவரும்.

ஆரோக்கியம்:

 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.கடந்த மாதத்தை விட இந்த மாதம் மருத்துவ செலவுகள் குறைந்து காணப்படும்.ஆனால் தாயின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.
 • அவர்களுக்கு சளி,காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
 • சுகர்,ரத்த அழுத்தம் நோய் உள்ளவர்கள் உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 • யோகா,உடற்பயிற்சி மேற்கொள்ளவது உங்களை உற்சாகமா வைத்திருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷம்-டிசம்பர்-மாத-ராசிப/

மிதுனம் டிசம்பர் மாத ராசிபலன் அரசியல்:

 • அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரித்து காணப்படும்.
 • அரசால் அனுகூலம் ஏற்படும்.எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது மட்டும் கவனம் வேண்டும்.
 • அரசு கூறும் நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
 • சமூக பணிகளிலில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் என்றாலும் பதவிக்கு ஆபத்து வராது.
 • ஆன்மீக ஈடுபாடு உங்களை மேலும் முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லும்.

மிதுனம் டிசம்பர் மாத ராசிபலன் மாணவர்கள்:

 • கல்வியில் மிகுந்த கவனம் வேண்டும்.சக நண்பர்களுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். எனவே பேச்சுகளில் நிதானம் வேண்டும்.
 • பெண்களுக்கு போட்டி தேர்வுகளில் முதல்இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
 • உயர்கல்வி படிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.
 • அதற்கான செயல்களை மேற்கொண்டு வெற்றி கிடைக்கும்.

மிருகசீரிஷம்:

 • இந்த மாதம் உங்களுக்கு ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.
 • உங்கள் பேச்சே உங்களுக்கு எதிராக மாறலாம்.யோசித்து பேச வேண்டும்.
 • கேட்ட இடத்தில் பணம் கிடைப்பது கடினம் தான்.
 • எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால் நல்லதாக அமையும்.
 • ஆரோக்கியத்தில் மற்றும் உணவு விசயத்தில் மிகுந்த கவனம் வேண்டும்.

திருவாதிரை:

 • கணவன்,மனைவி இடையே அன்பு அதிகரித்து காணப்படும்.
 • பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.
 • விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
 • பெண்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

புனர்பூசம்:

 • அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய விசியங்கள் சாதகமாக நடக்கும்.
 • தொழிலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செயல்களை செய்வீர்கள்.
 • பயணங்கள் நிறைய மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.அது உங்களுக்கு பல உற்சாகத்தையும்,சிறப்பினா நாட்களையும் கொடுக்கும்.
 • சிவ பெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் எந்த தடையும் இல்லாமல் நினைத்தது நடக்கும்.

மீனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *