மிதுனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

மிதுனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

மிதுனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021…அடுத்து வரப்போகும்  மாற்றங்களை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்…

 • எதையும் சாதிக்கும் துணிச்சல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை கலங்கடித்து கொண்டிருந்த குரு பகவான் 20.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை 9ம் வீட்டில் லாப இடமான கும்பராசியில் குரு சஞ்சரிப்பார்.
 • குரு பார்வை பட்டாலே நமது ஜாதகத்த்தில் பலன் அதிஷ்டங்களை அனுபவிக்க முடியும்.
 • அந்த வகையில் 9இல் குரு மிக சிறந்த யோகத்தை கொடுக்க இருக்கிறது.
 • வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள்.மேலும் என்ன பலன்கள் காத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

மிதுனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021

குருவின் லாப பார்வை:

 • எதையும் சாதித்து காட்டும் துணிச்சல் வெளிப்படும்.
 • குருவின் பார்வை, அமரும் இடம் 2ம் சாதகமாக இருப்பதால் நல்ல பலன்களை அனுபவிக்க போறீங்க.
 • பொருளாதார ரீதியா சிறப்பான மேன்மை உண்டாகும்.
 • செயல்களில் இருந்த தேக்க நிலை மாறி பரிபூரண அனுகூலம் கிடைக்கும்.
 • அடுத்து அடுத்து நல்ல விசியங்கள் மட்டும் நடக்கும்.
 • கலங்கி இருக்கும் உங்களுக்கு துணிச்சல் பிறக்கும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-குருபெயர்ச்சி-பலன/

குடும்பத்தில் நிம்மதி:

 • வீண் சண்டைகள்,மனகசப்புகள் முடிவுக்கு வரும்.
 • குருவின் சஞ்சாரம் அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கும் போது கொஞ்சம் கவனம் வேண்டும்.
 • அதாவது டிசம்பர் 30 வரை உறவுகளிடம் பொறுமையாக பேச வேண்டும்.
 • பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம்.
 • வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது மிதமான வேகத்தை கடைபிடிக்க வேண்டும்.
 • டிசம்பர் மாதம் பிறகு எதிலும் ஒரு சந்தோசம் தெரியும்.
 • குடும்பத்தில் உறவுகளிடம் அன்பு வெளிப்படும்.
 • செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும்.

மிதுனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021 வியாபாரிகள்:

 • குருவின் 3ம் பார்வை பலன்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை ஏற்படுத்தும்.
 • முடங்கி இருந்த தொழில் முன்னுக்கு வரும்.
 • போட்டி,பொறாமைகள் மறைந்து போகும்.
 • மறைமுக எதிரிகள் விலகி செல்வார்கள்.
 • பணியாளர்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள்.
 • கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்கும் போது பெரியவர்களின் ஆலோசனை படி செய்வது நல்லது.
 • பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும்.

மிதுனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021 ஆரோக்கியம்:

 • பணிச்சுமை அதிகரிப்பதால் வேலை செய்பவர்களுக்கு அலைச்சலும்,சோர்வும் ஏற்படும்.
 • சத்தான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
 • தாயின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.
 • வீட்டில் வீண் வாக்குவாதம் தவிர்த்தால் மனகஷ்டம் வராது.
 • அமைதியாக அமர்ந்து யோகா செய்தல் மனம் திடமாக இருக்கும்.
 • கை, கால்களில் வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இருந்தால் உடற்பயிற்சி மேற்கொள்ளவது நல்லது.

https://www.tomorrowhoroscope.com/kumbam-guru-peyarchi-2021-to-2022/

மாணவர்களுக்கு வெற்றி:

 • எந்த போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டாலும் தேர்ச்சி ஏற்படும்.
 • உயர்கல்வி படிக்கும் ஆசை நிறைவேறும்.வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
 • வேலை கிடைக்கவில்லை என்று வருத்த பட்டுகொண்டிருக்கும் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை அமையும்.
 • பதவியும்,பாராட்டும் தேடி வரும்.திறமைக்கேற்ற அங்கிகாரம் முழுமையாக அனுபவிக்க முடியும்.

மொத்ததில் இந்த குரு பெயற்சியானது நல்ல மாற்றங்களையும்,சேமிப்புகளையும் அதிகரிக்க செய்யும்.எதிலும் வெற்றி கிடைக்கும்.

 • ஓடி போனவனுக்கு 9இல் குரு என்பது போல பல அதிஷ்ட வாய்ப்புகள் கதவை தட்டும்.
 • நீங்கள் அதை எப்படி பயன்படுத்தி கொள்கிறீர்கள் என்பதில் தான் விசயம் இருக்கிறது.
 • பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.நல்ல நண்பர்களின் ஆதரவு முழுமையாக அனுபவிக்க முடியும்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று புதன் கிழமை வணக்க வேண்டும்.பச்சை பயறு தானம் செய்யவேண்டும்.ஏழைகளுக்கு பொருள் தானம் செய்ய வேண்டும்.

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *