மகர ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

மகர ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

மகர ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • இந்த மாதம் உங்கள குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும்.குடும்ப த்தில் இந்த மாதம் ஒற்றுமை இருக்கும்.
 • கணவன் மனைவி இடையே இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து பரஸ்பரம் புரிந்துயுணர்வு உண்டாகும்.
 • இந்த மாதம் பொருளாதாரத்தை பொறுத்த வரையில் கலவையான பலன்கள் உண்டாகும்.
 • அதாவது வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.மேலும் வியாபாரம் செய்ப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.

மகர ராசி அக்டோபர் மாதம்

மகர ராசி அக்டோபர் மாதம் குடும்ப நிலை:

 • இந்த மாதம் இளம் வயதில் இருப்பவர்கள் காதல் வலையில் சிக்க கூடும்.இதன் மூலம் சந்தோசமான தருணங்கள் ஏற்படும்.
 • கணவன் மனைவி உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும்.
 • இதன் மூலம் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் அதிகம் நடைபெறக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.
 • இந்த மாதத்தில் குடும்பத்தின் நிலை சாதகமான பலனை கொடுக்கக்கூடிய மாதமாக உள்ளது.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-ராசி-அக்டோபர/

மகர ராசி அக்டோபர் மாதம் நிதி நிலை:

 • மாத தொடக்கத்தில் சுமாரான பலனை கொடுக்கும் என்றாலும் அந்த நிலைமை படிப்படியாக மாறும்.
 • மாத நடுப்பகுதியில் பண வரவு அதிகாரிக்கும்.அந்த பணத்தை சுப செலவாக மாற்றுங்கள் அல்லது சேமிப்பில் கவனம் செலுத்துங்கள்.
 • இதன் மூலம் உங்கள் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
 • இந்த கால கட்டத்தில் பெரிய முதலீட்டை தவிர்த்தால் நஷ்டம் எதுவும் ஏற்படாது .

https://www.tomorrowhoroscope.com/துலாம்-ராசி-அக்டோபர்-மாத/

மகர ராசி அக்டோபர் மாதம் வேலை:

 • பொதுவாகவே பணியிடத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.மேலும் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.
 • இதன் மூலம் வேலை செய்யும் இடம் நமது சொந்த வீடு போன்று இருக்கும்.
 • பொதுவாக அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
 • இதன் மூலம் எந்த பிரச்சைனையும் ஏற்படாது.
 • மேலும் பணியிடத்தில் மற்றவர்களிடம் பேசும் போது கடினமான வார்த்தைகளை தவிர்த்து மென்மையான சொற்களை பயன்படுத்த வேண்டும்.

மகர ராசி அக்டோபர் மாதம் தொழில்:

 • இந்த மாதம் தொழில் செய்பபவர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சொந்த தொழில் செய்ப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
 • தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் புதிய ஆர்டர்கள் வரும்.இதன் மூலம் கூட்டு தொழில் செய்ப்பவர்கள் இரட்டிப்பு லாபத்தை ஈட்ட முடியும்.
 • மேலும் இந்த மாதம் தொழில் மூலம் பயணங்கள் செல்ல நேரிடும்.
 • அந்த பயணங்கள் மூலம் புதிய அனுபவமும் லாபமும் உண்டாகும்.
 • மேலும் ரியல் எஸ்டேட் , டெண்டர் , ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்ப்பவர்களுக்கு உங்கள் திறமையின் காரணமாக நல்ல லாபத்தை அடைவீர்கள் .

https://www.tomorrowhoroscope.com/கன்னி-ராசி-அக்டோபர்-மாதம/

வியாபாரம்:

 • இந்த மாதம் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் முழு ஆதரவை பெற முடியும்.
 • பண்டிகை கால கட்டம் என்பதால் ஆடை ஆபரண சேர்க்கையில் நல்ல லாபம் உண்டாகும்.
 • இந்த கால கட்டத்தில் நீங்கள் தன்னம்பிக்கைவுடன் செயல்பட்டு எந்த ஒரு கடினமான வேலையும் செய்து முடிப்பீர்கள்.
 • இதன் மூலம் உங்கள் வியாபாரம் சிறந்து விளங்கும்.

ஆரோக்கியம்:

 • பொதுவாகவே நாம் நன்றாக வாழ்வதற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
 • எனவே சத்தான உணவு,பழங்கள் ,கீரை வகைகள் ஆகியவற்றை உணவில் அதிகாமாக சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடல் நன்றாக இருக்கும்.
 • மேலும் உங்கள் உள்ளம் ஆரோக்கியமாக இருக்க தியானம் ,யோகா ,உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றை செய்ய வேண்டும்.
 • இதன் மூலம் உங்கள் உடலும் ,உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

 

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *