மகரம் நவம்பர் மாதம் ராசிபலன் 2021

மகரம்  நவம்பர் மாதம் ராசிபலன் 2021:

மகரம் நவம்பர் மாதம் ராசிபலன்…இந்த ராசிகாரர்களுக்கு அதிஸ்டமா??கவனமா??இருக்கனுமா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…

 • கடின முயற்சியாலும்,எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறும் மகர ராசி அன்பர்களே!
 • நவம்பர் மாதம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை கொடுக்க போகிறது.
 • தொட்ட காரியம் துலங்கும் நேரம் வந்துவிட்டது.
 • புதிய முயச்சிகளினால் பரிசும்,பாராட்டும் கிடைக்கும்.
 • பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவைக்கு.
 • ஆரோக்கிய சமந்தப்பட்ட பிரச்னைகள் சமாளிக்க வேண்டி இருக்கும்.
 • உங்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம் நவம்பர் மாதம் ராசிபலன்

குடும்பத்தில் அன்பு பெருகும்:

 • இளம் வயதை கடந்த மகர ராசி அன்பர்களுக்கு காதல் மலரும் மாதம்.
 • ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும்.
 • உறவினர்கள் அன்புடனும், அனுசரனையுடனும் நடந்து கொள்வார்கள்.
 • சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும்.
 • பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
 • மகிழ்ச்சியான தருணங்களை சந்திப்பீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/தனுசு-நவம்பர்-மாத-ராசிபல/

நிதியில் யோகம்:

 • பணவரவு சரளமாக இருக்கும்.கையில் பணம் இருப்பதால் நினைத்தை வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.
 • அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும்.
 • கடனை அடைத்து முடிக்கும் அளவிற்கு நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.
 • பூர்விக சொத்து உங்கள் பெயருக்கு வரும்.

மகரம் நவம்பர் மாதம் ராசிபலன் தொழிலில் முன்னேற்றம்:

 • குரு பகவான் பெயர்ச்சி உங்களுக்கு தொழிலில் லாபத்தை கொடுக்க போகிறார்
 • .புதிய முயற்சிகளை துணிந்து மேற்கொள்ளலாம்.
 • இழப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
 • கூட்டு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக பார்ட்னர்களை தேர்வு செய்ய வேண்டும்.
 • கணக்குகளை சரியாக பார்க்கவும் வேண்டும்.உடன் வேலை செய்பவர்களிடன் கவனமாக பேச வேண்டும்.
 • உங்களுடைய செயல் உங்கள் வெற்றியில் தான் தெரிய வேண்டும்.
 • சிறப்பாக வாடிக்கையாளர்களை கவர்ந்து நல்ல லாபம் பெரும் மாதம்.

மகரம் நவம்பர் மாதம் ராசிபலன் மாணவர்களுக்கு வெற்றி:

 • விட முயற்சி உங்களுக்கு வெற்றியை பெற்று தரும்.அ
 • னைவரும் பாராட்டும் வகையில் உங்கள் திறமை வெளிப்படும்.
 • நண்பர்களின் ஆதரவு,மற்றும் அவர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
 • உயர்கல்வி யோகம் ஒரு சிலருக்கு விரும்பிய மாற்றத்தை கொடுக்கும்.
 • பெற்றோர் ஆலோசனை எதிர் காலத்திற்கு பாலமாக அமையும்.

மகரம் நவம்பர் மாதம் ராசிபலன் ஆரோக்கியம் கவனம்:

 • உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.இருந்தாலும் யோகா,உடற்பயிற்சி மேற்கொள்ளவது இன்னும் உங்களை சிறப்பாக வைத்திற்கும்.
 • வயதானவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
 • உணவு மற்றும் பிரசர் ,சுகர் உள்ளவர்கள் கவனமாக இருக்கும் வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-நவம்பர்-மாதம/

உத்திராடம் 2ம் பாதம்:

 • நவம்பர் மாதம் எதிலும் விவேகத்துடம் செயல்பட வேண்டும்.
 • குடும்பத்தில் உறவுகளின் வருகையால் வீடு களைகட்டும்.
 • மாணவர்கள் சாகசங்களை புரிவார்கள்.
 • உறவு நிலை சிறப்பாக இருக்கும்.
 • விலைஉயர்ந்த பொருள்களை கையாளும் போது விழிப்புணர்வு வேண்டும்.

அவிட்டம் 1,2ம் பாதம்:

 • இந்த மாதம் குடும்பத்தில் பெரியோர்களிடம் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
 • பெண்களுக்கு முன்கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.
 • அலுவலகத்தில் உடன் இருப்பவர்களின் உண்மை தன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள்.
 • பணவரவு சிறப்பாக இருக்கும்.
 • கடன் கிடைக்கிறதே என்று அதிகமாக வாங்க வேண்டாம்.
 • திருமணம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

திருவோணம்:

 • தொழிலில் இருந்த சுணக்க நிலை மாறி வியபாரம் சூடு பிடிக்கும்.
 • வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.வீடு மாற்றம் ஏற்படும்.
 • ஒரு சிலருக்கு வண்டி வாங்கும் யோகமும் கிடைக்கும்.
 • ஆரோக்கியம் சுறுசுறுப்பாக இருக்கும்.
 • வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வகையில் மாற்றங்கள் நடக்கும்.
 • சின்ன சின்ன விசயங்களை பெரியதாக எடுத்து கொள்ளாமல் இருந்தால் சிறப்பான மாதமாக அமையும்.

துலாம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *