மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

மகரம் குரு பெயர்ச்சி பலன்கள்…இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில் அடுத்து நடக்க போகும் மாற்றங்கள் அதிஷ்டமா?ஆபத்தா?என்கின்ற பதிவை பார்க்கலாம்..

 • திறமையால் முன்னேற துடிக்கும் மகர ராசி நேயர்களே!உங்கள் ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் குரு இருந்தார்.
 • அதோடு ஜென்ம சனியும் உங்களை படாத பாடு படுத்திருந்த வேலையில் இப்போது குருபகவான் பெயர்ச்சி உங்களுக்கு மாற்றங்களை கொடுக்க இருக்கிறது.
 • 2ம் வீடான தன,குடும்ப ஸ்தானத்திற்கு செல்லும் குருபகவனால் என்ன திருப்பங்கள் வரும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

மகரம் குரு பெயர்ச்சி பலன்கள்

மகர ராசிக்கான நற்பலன்கள்:

 • பொருளாதார ரீதியான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
 • வராமல் இருந்த பணம் கைக்கு வரும்.புதிய வேலை கிடைக்கும்.பணிசெய்யும் இடத்தில் இருந்த அவமானங்கள் விலகி மதிப்பு அதிகரிக்கும்.
 • பெண்களுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும்.

https://www.tomorrowhoroscope.com/தனுசு-குருபெயர்ச்சி-பலன்/

குருவின் பார்வை பலன்:

 • மகர ராசியை பொறுத்தவரை 2ம் இடம் தனம்,வாக்கு ஸ்தானம் என்றாலும் அவரது பார்வை பலன் 6ம் இடத்திற்கு வருவதால் நோய், எதிரி தொல்லை அதிகரிக்கும்.
 • உடலநல கோளாறுகளால் அவதிபடலாம்.இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது.
 • அதேபோல் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.
 • உங்களால் முடியும் என்றாலும் இப்போது கிரகங்கள் சாதகமாக இல்லையென்பதால் பொறுமை அவசியம்.
 • ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.

குடும்பம்:

 • குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்த நிலை மாறி சகோதர வகையில் இனிமை அதிகரிக்கும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
 • மனஅமைதி கிடைக்கும் வகையில் சூழ்நிலை அமையும்.
 • பெரியோர்களின் ஆலோசனை உதவிகரமாக இருக்கும்.
 • வண்டி,நகங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
 • சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.

நிதிநிலை:

 • பணம் சமந்தப்பட்ட வீசிங்களில் பலவிதமான சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு இனி விடிவு காலம் வந்துவிட்டது.
 • வரவு அதிகரித்து கடன்களை அடைத்து விடுவீர்கள்.
 • புதிக நவீன சாதன பொருள்களை வாங்குவீர்கள்.
 • மனதில் ஒரு தெளிவு கிடைக்கும்.நண்பர்களுடன் மணவிட்டு பேசிவது உங்களுக்கு ஆறுதலை கொடுக்கும்.
 • ஒரு சிலருக்கு வீடு அல்லது சொத்து வாங்கும் யோகமும் இருக்கிறது.
 • கொடுக்கல்,வாங்கல் நன்றாக இருக்கும் இருந்தாலும் யாருக்கும் ஜாமின் போட்டு பணம் வாங்கி தரவேண்டாம்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-குருபெயர்ச்சி-பலன/

சுபநிகழ்ச்சிகள் நடக்கும்:

 • திருமண வயதில் இருக்கும் அன்பர்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
 • இதுவரை திருமணத்தில் தடை,இதனால் அவமானங்களை சந்தித்த உங்களுக்கு விடிவுக்காலம் வந்துவிட்டது என்றே சொல்லலாம்.
 • இதனால் விலக்கி வைத்தவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.
 • தொழிலில் புதிய கிளைகளை தொடங்கலாம்.
 • பணியில் நிறைய மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
 • குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் அரசியல்:

 • கலை மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வரும் போது அதை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
 • எதிலும் யோசித்து செயல்பட்டிங்கான வெற்றி கிடைக்கும்.அரசால் அனுகூலம் உண்டாகும்.
 • காண்ட்ராக்டர்ஸ் போன்ற தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
 • பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும்.
 • மேடை பேட்சிகளில் நிதானம் வேண்டும்.

மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் மாணவர்கள்:

 • கல்வி சம்மந்தமான முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
 • வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
 • உயர்கல்வி,வெளிநாட்டில் வேலை போன்ற சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.
 • ஒரு சில நேரங்களில் நண்பர்களுடன் மனவருத்தம் ஏற்படலாம்.
 • தனிமையை குறைத்து கொண்டு எதார்த்தமாக பழகினால் சுமுகமான உறவு நீடிக்கும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகன் வழிபாடு உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்.எந்த காரியத்தை தொடங்கும் முன் அருகில் இருக்கும் சிவன் அலயத்ரிக்கு சென்று வழிபட்டு வந்தால் காரிய அனுகூலம் ஏற்படும்.வயதானவர்களுக்கு உதவி செய்யுங்க.

கடகம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *