தனுசு ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

புரட்டாசி மாத ராசிபலன் 2021 தனுசு ராசி:

 • உழைப்பால் உயர்வை அடைய இருக்கும் தனுசு ராசி நேயர்களே…..இந்த மாதம் சுபகாரிய தடைகள் விலக, பிடுத்தவர்களை மணந்து கொள்ளும் யோகம் உண்டு.
 • மனதில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகும். இளைநர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்.வியபாரத்துல எதிர்பாராத அதிஷ்டம் உண்டாகும்.
 • அரோக்யத்துல மட்டும் விழிப்புணர்வு தேவை.மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிவரும்.கவனம் தேவை.

கிரக சேர்க்கை:

 • குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,குரு(வ),சனி(வ) பெற்று இருக்கானல வீண் வாக்குவாதங்கள் ஏற்படும்.
 • இதனால உங்களுக்கு மனகஷ்டம் உண்டாகலாம்.2ஆம் ஸ்தானத்துல இருக்க சனி பகவானால் இழந்த ஒரு சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
 • பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.பணவரவு தாரளமாக இருக்கும்.உங்களால பணம் சேமிக்கவும் முடியும்.
 • லாப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன் உங்களுக்கு பொருள் சேர்க்கையை ஏற்படுத்து கொடுப்பார்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-ராசி-புரட்டாசி-மா/

வேலை:

 • உத்தியோக பணிகள் தொடர்பான பணிகளும்,பொறுப்புகளும் அதிகரிக்கும்.
 • எதிர்ப்புகள் மூலியமாக சூழ்நிலைகளை சாதகமாக மாற்றி கொள்வீர்கள்.ஒரு சிலருக்கு சம்பள உயர்வு,ப்ரோமோஷன் கிடைக்கும்.
 • மேல்அதிகாரிகளும் உங்களிடம் சகஜமாக பழகுவார்கள்.இதனால் நீங்களும் விவேகத்துடம் பணியாற்றுவீர்கள்.

வாழ்க்கை:

 • விலகி சென்றவர்கள் விரும்பிவருவார்கள். குடும்பத்துல கலகலப்பான நிகழ்ச்சிகள்நடக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
 • சூரியன்,புதன்,செவ்வாய் சேர்க்கை மனம் ரீதியான பிரச்சனைகளுக்கு தெளிவாக யோசிக்கும் ஒரு ஆற்றலை கொடுக்கும்.
 • பணி ரீதியான அலைச்சல் ஏற்படலாம். வெளியூர் செல்லும் போது எடுத்து செல்லும் ஆவணங்களில் கவனம் தேவை.

வியாபாரம்:

 • வியாபாரத்தில் இருந்த மந்த நிலைமை மாறி,வியாபாரம் சூடு பிடிக்கும்.வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயரும்.சமூகம் போன்ற வேளையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரமும்,ஆதரவும் கிடைக்கும்.
 • இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க முடியாம தடுமாறும் நிலை ஏற்படலாம்.
 • அதுனால பணிகளை திட்டமிட்டுதான் செய்யணும்.உடன் பணிபுரிபவர்கள் முழு ஒத்துழைப்பையும் தருவார்கள்.

கலை துறை:

 • கலைஞர்களுக்கு உங்களுடைய திறமைகள் வெளிப்படும் மாதமாக இருக்கும்.இதனால் உங்கள் வருவாய் அதிகரிக்கும்.
 • சமுகத்துல மதிப்பு,மரியாதை மேன்மை அடையும்.இலக்கியதுறையில் இருப்பவர்களுக்கு பெயர்,புகழ் கிடைக்கும்.விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும்.
 • வரப்பு சமந்தப்பட்ட பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.பழங்கள், பூக்கள் போன்றவற்றில் அதிக லாபம் கிடைக்கும்.

கல்வி:

 • மாணவர்களுக்கு கவனசிதரல் இல்லாமல் படங்களை படிக்கணும். பெற்றோர்,ஆசிரியர் ஆலோசனை உங்களுக்கு நல்வழிக்கு இட்டு செல்லும்.
 • மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொன்னான காலகட்டம் வந்துள்ளது.
 • வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் கைகூடிவரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

அரசியல்:

 • அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் நல்ல காலமாக இருக்கும். இருந்தாலும் மேடை பேச்சுகளில் கொஞ்சம் கவனம் தேவை.
 • அரசால் அனுகூலம் உண்டாகும்.மக்கள் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு சில சமயங்களில் மனவருத்தம் ஏற்படும் வகையில் சூழ்நிலைகள் அமையலாம்.

நிதி நிலை:

 • கொடுக்கல், வாங்கல் விசியத்துல மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும். உங்களை பணம் மாட்டி கொள்ள வாய்ப்பு இருக்கு.
 • மத்தபடி நிதி நிலைமை நன்றாகவே இருக்கும்.விரும்பிய பொருளை வாங்க நிறைய செலவு செய்விர்கள்.
 • அதை குறைத்து கொண்டால் இந்த மாதம் நிதி பிரச்சனை இருக்காது.

மூலம்:

 • இந்த மாதம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
 • பணியில் கூடுதல் வேலை சுமை இருக்கும்.அடுத்தவரை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
 • பெண்களுக்கு குடும்பத்தில் உங்கள் பேச்சு ஓங்கி நிற்கும்.சகோதர, சகோதரிகள் உங்களுக்கு முழு ஆதரவையும் தருவார்கள்.தயார் உறவினர் வழியில் ஆதாயம் ஏற்படும்.

தனுசு ராசி புரட்டாசி மாதம்

பூராடம்:

 • இந்த மாதம் காரணமே இல்லாமல் உங்கள் மீது குற்றச்சாட்டு உண்டாகலாம்.
 • பேச்சுகளில் கவனம் வேண்டும்.உடன்பிறந்தவர்களிடன் சண்டை ஏற்படலாம்,எனவே விட்டு கொடுத்து செல்லுங்கள்.சுக்கிரனின் சஞ்சரத்தினால் கலை துறையில் இருப்பவர்களுக்கு புகழ் ,பெயர் அதிகரிக்கும்.
 • யாரையும் நம்பி ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.பெண்களுக்கு எதிர்பாலினத்தவர்களால் ஒரு சில சங்கடம் வரலாம்.அவர்களிடம் பேசும் போது யோசிச்சி பேசுங்கள்.
 • தொற்று பரவும் அபாயம் இருக்கானல அரோக்யத்துல ,முக்கியமா உணவு விசியத்துல விழிப்புணர்வு அவசியம்.

உத்திராடம்-1:

 • இந்த மாதம் பணவரவு அதிகமாக வரும்.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.மனதிற்கு பிடித்த நண்பர்களை சந்ததித்து மணவிட்டு பேசுவீர்கள்.
 • நேர்மறை சிந்தனையுடன் செயலாற்றி அனைத்து காரியத்தையும் சாதித்து கொள்வீர்கள்.
 • சில சமயங்களில் உங்களுக்கு எதிர்பாரத அதிஷ்டம் அனுபவிக்கலாம்.குறிப்பா அது வியாபார லாபம் இரட்டி பாக்கும் விசயமாக இருக்கும்.சந்தை நிலவரத்தை தெரிந்து கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-புரட்டாசி-மாத-ராசி/

பரிகாரம்:

 • அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று சிவனுக்கு ரோஜா பூ மலை சாற்றி வழிபட நினைத்தது நடக்கும்.கஷ்டங்கள் உங்களை அண்டாது.
 • நவக்கிரகங்களில் இருக்கும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட நோய்,நொடி அண்டாது. மன நிம்மதி கிடைக்கும்.

அதிஷ்டகிழமைகள்: செவ்வாய், வெள்ளி,சனி.
அதிஷ்டநிறம்: மஞ்சள்,ப்ளூ,பச்சை.
சந்திராஷ்டம நாள்:அக் – 1,2

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *