நாளைய ராசிபலன் 17/10/2021(ஞாயிற்றுக்கிழமை)

நாளைய ராசிபலன் 17/10/2021

நாளைய ராசிபலன் 17/10/2021….12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிஷ்டம்?? எந்த ராசிக்கு ஆபத்து?? என்பதை இந்த பத்தியில் பார்க்கலாம்..

மேஷ ராசி :

 • உற்சகமாக செயல்பட வேண்டிய நாள்.
 • பணிகளை மகிழ்ச்சியாக செய்து ஒரு மனநிறைவு கிடைக்கும்.
 • நிதி சம்மந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 • பணத்தை பயனுள்ள வகையில் செலவும் செய்வீர்கள்.
 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.மனஉறுதிவுடன் காணப்படும் நாள்.

ரிஷப ராசி :

 • பொதுவான விசயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உறவுகள் இடையே நல்ல பிணைப்பு காணப்படும்.
 • உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சி அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.
 • உங்கள் கையில் இருக்கும் பணம் உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.
 • இதனால் பொருளதாரம் சார்ந்த விசியங்கள் மகிழ்ச்சியை தரும்.
 • ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் புன்னகையுடன் காணப்படுவீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/மீனராசி-அக்டோபர்-ராசிபலன/

மிதுன ராசி :

 • வெளிப்படையாக பேச வேண்டிய நாள்.நேர்மறையாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
 • எதிலும் கவனக்குறைவு இல்லாமல் செயல்பட வேண்டும்.
 • கணவன், மனைவி இடையே நல்ல புரிதுணர்வு இல்லாத காரணத்தினால் சண்டை வர வாய்ப்பு இருக்கிறது.
 • விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
 • பண இழப்பு ஏற்படாமல் இருக்க தேவைக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும்.
 • வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் என்பதால் உணவு விசியத்துல விழிப்புணர்வு வேண்டும்.
 • உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.

கடக ராசி :

 • விவேகத்துடம் செயல்பட்டால் எந்த பாதிப்பும் வராது.
 • பொறுமையும் மனஉறுதியும் வேண்டும்.இந்த பண்புகளை வளர்த்து கொள்ளவேண்டும்.
 • உடன் பணிபுரிபவர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள்.
 • மருத்துவ செலவுகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம்.
 • பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
 • தலைவலி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முடிந்தவரை நேர்மறையாக யோசிக்க பழக வேண்டும். இல்லையென்றால் தலைவலி,மனஉளைச்சல் போன்ற பாதிப்பு ஏற்படும்.

நாளைய ராசிபலன் 17/10/2021

சிம்ம ராசி :

 • பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் நாளாக இருக்கும்
 • .பணியில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
 • அதிக பணவர்த்து இருக்கும்.
 • சில கடினமான சூழ்நிலை காணப்பட்டாலும் நீங்கள் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.
 • இதனால் மென்மையான நாளாக இருக்கும்.

கன்னி ராசி:

 • நீங்கள் பொறுப்புடனும், அமைதியாகவும் இருப்பீர்கள்.
 • உங்கள் எண்ண ஆற்றல் மூலியமாக சூழ்நிலையை சாதகமாக மாற்றி கொள்வீர்கள்.
 • கடினமான பணிகளை கூட எளிதாக முடிப்பீர்கள்.
 • ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கொஞ்சம் விழிப்புணர்வு வேண்டும்.
 • யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.

https://www.tomorrowhoroscope.com/கும்பராசி-அக்டோபர்-மாதம்

துலாம் ராசி:

 • உங்களுக்கு பதட்டம் நிறைந்த நாளாக இருக்க போகிறது.எதிலும் முன்னெச்சிரிகை யோசனையுடன் செயல்படுவதே நல்லது.
 • குடும்பத்தில் வாக்குவாதம் வர வாய்ப்பு இருக்கிறது.
 • பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது தன் முன்னேற்றத்திற்கு நன்மையாக இருக்கும்
 • .கை, கால்வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வேலையை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
 • அதிகம் உங்களை வருத்தி கொள்ளாதீர்கள்.

விருச்சிக ராசி:

 • எந்த விசயம் என்றாலும் அதில் ஒரு சந்தேகம் உங்களுக்கு தோன்றும். இதனால் கவலையும் ஏற்படும்.அதனை தவிர்த்து உற்சகமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
 • வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து செய்ய வேண்டும்.
 • பணம் கொடுக்கல்,வாங்கல் போன்ற பிரச்சனை வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
 • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் இருந்தாலும் நடைபயிற்சி, மணவிட்டு பேசுவது நன்மையாக இருக்கும்.

தனுசு ராசி:

 • எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து செய்ய வேண்டும்.
 • உறவில் ஆரோக்கியம் காண விட்டுக்கொடுத்து பேச வேண்டும்.
 • காதல் மலரும் நாளாக அமையும். துடிப்பும், உற்சாகமும் நிறைந்து காணப்படும்.
 • சுயமுயற்சி மூலியமாக உங்கள் இலக்குகளை அடைய இந்த நாளை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • உங்கள் துணையினால் மேலும் சந்தோசம் ஏற்படும்.

மகர ராசி நாளைய ராசிபலன் 17/10/2021:

 • சில சவாலான சூழ்நிலையை சமாளிக்க புத்தி சாதுர்யமாக செயல்பட வேண்டும்.
 • கடினமான நாளாக அமையும் அதனால் எதிலும் விழிப்புணர்வு வேண்டும்.
 • குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு குறைவாக தென்படும்.
 • நிதியை சமாளிப்பதை சிரமம் படுவீர்கள். கடன் வாங்க வேண்டாம்.
 • ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.
 • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மகர-ராசி-அக்டோபர்-மாதம்-ர/

கும்ப ராசி நாளைய ராசிபலன் 17/10/2021 :

 • வேலை செய்யும் இடங்களில் மதிப்பு,மரியாதை நிறைந்து காணப்படும்.
 • விவசாயம் போன்ற தொழில் செய்பவர்கள் லாபம் பார்ப்பீர்கள்.
 • ரியல் எஸ்டேட் போன்ற தொழில் செய்பவர்கள் எதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
 • புது வண்டி,வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
 • சுப நிகழ்ச்சிகளுக்கான அடித்தளம் போடுவீர்கள்.

மீன ராசி நாளைய ராசிபலன் 17/10/2021:

 • நீங்கள் எதிர்பார்த்த விசயம் ஒன்று நல்லபடியாக நடக்கும்.
 • வீடு,மனை வாங்கும் யோசனை அதிகரிக்கலாம் .
 • எதிர்காலத்திற்கு சேமிக்கும் எண்ணம் தோன்றி அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
 • கவனசிதரல் வரலாம் எதிலும் யோசித்து  வேலை செய்வதே வெற்றிக்கு வழிவகுக்கும்.
 • உடற்பயிற்சி செய்தால் உடலும்,மனமும் நன்றாக இருக்கும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *