நாளைய ராசிபலன் 14/10/2021 (வியாழக்கிழமை)

நாளைய ராசிபலன் 14/10/2021

நாளைய ராசிபலன் 14/10/2021 வியாழக்கிழமை ..12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிஷ்டம்??எந்த ராசிக்கு ஆபத்து?? என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

மேஷ ராசி:

 • நீங்கள் நினைக்கும் காரியம் முழுமையாக நடக்கும்னு சொல்லிட முடியாது.
 • ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் அமைதி பெறலாம்.
 • பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
 • எதிர்கால தேவைக்காக சேமிப்பது நல்லது.
 • கண்களில் வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நல்ல ஓய்வு எடுப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

https://www.tomorrowhoroscope.com/கும்பராசி-அக்டோபர்-மாதம்/

ரிஷப ராசி:

 • மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
 • வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும் வகையில் வேலை செய்வீர்கள். இதனால் பாராட்டு கிடைக்கும்.
 • கணவன், மனைவி இடையே உறவும் பிணைப்பு தெரியும்.
 • பணவரவு அதிகமாக வரும்.இதனால் சேமிக்க முடியும்.
 • மனநிறைவுடன் காணப்படுவீர்கள்.
 • உற்சாகமாக காணப்பட்டு நேர்மறையாக சிந்திக்கும் நாள்.

மிதுன ராசி:

 • உங்களுக்கு சாதகமான நாளாக காணப்படும்.
 • வேலை செய்யும் இடம் திருப்பதி கரமாக இருக்கும்.
 • உடன் பணிபுரிப்பவர்களின் உதவி கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.
 • குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.
 • கால்வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

கடக ராசி:

 • எது நடந்தாலும் ஏற்று கொள்ளும் மனநிலை இருப்பீர்கள்.
 • உங்கள் துணையிடம் அதிக சொந்தம் கொண்டாடுவீர்கள்.
 • நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
 • குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
 • காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்குது.

https://www.tomorrowhoroscope.com/மகர-ராசி-அக்டோபர்-மாதம்-ர/

சிம்ம ராசி:

 • பணியிட சூழல் பலன்கள் கலந்து காணப்படும்.
 • குடும்பத்தில் அனுசரித்து செல்வது உறவுகளை தக்கவைக்க உதவும்.
 • வரவு,செலவு இரண்டும் கலந்து காணப்படும். அதற்கேற்றபடி திட்டமிட்டு செலவு செய்யவேண்டும்.
 • பதட்டத்தை குறைத்து கொண்டால் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும்.
 • ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

நாளைய ராசிபலன் 14/10/2021

கன்னி ராசி:

 • வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க திட்டமிடுவீர்கள்.
 • ஒரு சில தடை தாமதம் வரும் அதை சமாளித்தால் நல்லபடியாக நடக்கும்.
 • பெண்களுக்கு குடும்பத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும்.
 • சுற்றுலா செல்லும் யோசனை தோன்றும்.அதற்கான ஏற்பாடும் செய்வீர்கள்.
 • ஆரோக்கியம் சிறப்பாக இருக்க முறையான உணவு மற்றும் ஓய்வு அவசியம்.

துலாம் ராசி:

 • அனுகூலமான நாளாக அமையும்.நினைத்து நடக்கும்.அதனால் துணிந்து அனைத்து வேலைகளையும் செய்யலாம்.
 • பணியிட சூழலை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வீர்கள்.
 • பட்டறை,விவசாயம் போன்ற தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
 • முதலீடு செய்வதை மட்டும் தவிர்ப்பது நல்லது.
 • கொடுக்கல், வாங்கல் விசயங்களில் எந்த பிரச்சனையும் இருக்காது.
 • பெரியவர்களின் ஆரோக்யத்திற்காக செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

விருச்சிக ராசி:

 • அன்பு,பாசம் நிறைந்து காணப்படும் நாள்.
 • எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு மறதி தெரியும்.யோசித்து செயல்பட எந்த தவறும் வராது.
 • உடன்பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கும்.சேமிப்புக்கு சாத்தியம் இல்லை இருந்தாலும் நாளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும்.
 • மனஸ்தாபம் வந்தால் உடனே பேசிவிடுங்கள்.அப்போதுதான் உறவின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 • ஒரு சில இழப்புகள் ஏற்படும் நாள்.

https://www.tomorrowhoroscope.com/தனுசுராசி-அக்டோபர்-மாதம்/

தனுசு ராசி:

 • எந்த ஒரு விசயம் என்றாலும் நீங்களே யோசித்து முடிவு எடுப்பது நல்லது.
 • யாரை முன்னிறுத்தியும் முடிவுகளை எடுக்க கூடாது.
 • நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
 • சிறிய விசயங்களை கூட தீவிரமாக எடுத்து கொள்வீர்கள்.அதனை தவிர்ப்பது நல்லது.
 • பொருளாதாரம் சுமுகமாக இருக்காது.
 • பாதுகாப்பின்மை உணர்வு ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே மகிழ்ச்சியாக இருப்பது உடலுக்கு சிறந்தது.

நாளைய ராசிபலன் 14/10/2021 மகர ராசி:

 • கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் வெளிப்படும்.
 • சீரான நிதி நிலைமை இருக்கும்.ஒழுக்கமான போக்கு மனஉறுதிவும் காணப்படும்.
 • மேல்அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும் வகையில் உங்கள் செயல்கள் இருக்கும்.
 • மேன்மை ஏற்படும் நாளாக அமையும்.

நாளைய ராசிபலன் 14/10/2021 கும்ப ராசி:

 • உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நன்மைகள் பெறலாம்.
 • வேலை செய்யும் இடத்தினில் பணிமாற்றம் எதிர்பார்க்கலாம்
 • .நீங்கள் நகைச்சுவையாக பேசுவீர்கள்.இதனால் உரையாடும் சூழல் நல்லபடியாக உருவாகும்
 • .நிதியை பொறுத்தவரை பலன்கள் கலந்து காணப்படும்.
 • சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
 • இனிமையான மாற்றங்கள் ஏற்படும் நாளாக அமையும்.

நாளைய ராசிபலன் 14/10/2021 மீன ராசி:

 • முறையான வாழ்வு வெற்றியை பெற்று தரும் நாளாக அமையும்.
 • உங்கள் தன்னம்பிக்கை உணர்வு அதிகமாக வெளிப்படும்.
 • உழைப்புக்கேற்ற அங்கிகாரம் கிடைக்கும். இதனால் சந்தோசமாக இருப்பீர்கள்.
 • உங்கள் செயலில் சுறுசுறுப்பு காணப்படும்.
 • சேமிப்பு உயர்ந்து பயனுள்ள திட்டங்களுக்கு செலவும் செய்வீர்கள்.
 • ஆற்றலும் உறுதியும் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *