நாளைய ராசிபலன் 13/10/2021 (புதன்கிழமை)

நாளை ராசிபலன் 13/10/2021

நாளைய ராசிபலன் 13/10/2021 ..12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிஷ்டம்?? எந்த ராசிக்கு ஆபத்து?? என்று இந்த பதில் பார்க்கலாம்..

 • அடுத்து என்ன நடக்கும்னு நிச்சியமில்லாத வாழ்க்கையில்… ஜோதிடத்தின் மூலியமாக நாளைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
 • முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலியமாக நமக்கு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
 • நாளை தினம் 12 ராசிகளுக்கு நல்ல நாளாக அமையும்.

மேஷ ராசி:

 • மகிழ்ச்சி தரும் வகையில் நிகழ்வுகள் நடக்கும்.
 • ஆன்மீக ஈடுபாடு சிறந்த பாதைக்கு கூட்டி செல்லும்.
 • பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும்.இதனால் விவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
 • நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.எதிர்கால தேவைக்காக பணம் சேமிக்க முடியும்.
 • கால்,கைகளில் வலி ஏற்படும் என்பதால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,6
அதிஷ்ட நிறம்:ஆரஞ்சு

ரிஷப ராசி:

 • நீங்கள் யோசித்து திறம்பட செயலாற்ற வேண்டிய நாளாக இருக்கும்.
 • உங்கள் துணையுடன் பேசும் போது இணக்கம் குறைந்து காணப்டும்.
 • ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.இதனை தவிர்க்க யோசித்து செயல்பட வேண்டும்.
 • கண்களில் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 • பணிகளில் முயற்சிக்கேற்ற உயர்வும்,பாராட்டும் கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,11
அதிஷ்ட நிறம்:இளம்பச்சை

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-ராசி-அக்டோபர/

மிதுன ராசி:

 • சில லட்சியங்களை அடைய உங்களை தயார் படுத்தி கொள்ளமுடியும்.
 • உடன் பணிபுரிவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
 • பயணம் செல்வதால் உற்சாகமான மனநிலையுடன் இருப்பீர்கள்.
 • கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
 • நம்பிக்கை உணவுடன் கூடிய ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
 • மேன்மை உண்டாகும் நாள்.

அதிஷ்ட திசை,எண்:தென்மேற்கு,5
அதிஷ்ட நிறம்:சாம்பல் நிறம்

கடக ராசி:

 • பணவரவு போதுமான அளவு காணப்படும். நீண்டகால திட்டங்களுக்கு நிறைய யோசனையை மேற்கொள்வீர்கள்.
 • வேலையில் வாய்ப்புகள் தேடி வரும்.
 • உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசுவீர்கள்.
 • பயனுள்ள விசயங்களுக்கு செலவு செய்வீர்கள்.
 • திருப்தியான உணர்வு காரணமாக சந்தோசமாக இருக்க முடியும்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,4
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

சிம்ம ராசி:

 • கையிலுள்ள பணிகளை முடிக்க நிறைய முயற்சி தேவைப்படும் நாள்.
 • கவனக்குறைவு காரணமாக சில தவறுகள் நேரலாம்.அதனால் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
 • உங்கள் தன்னம்பிக்கை நிலை குறைய வாய்ப்பு இருப்பதால் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.
 • நிதிநிலைமை எதிர்பார்த்தபடி இருக்காது.
 • ஆரோக்கியம் நன்றாக இருக்க யோகா,உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது .

அதிஷ்ட திசை,எண்:வடக்கு,13
அதிஷ்ட நிறம்:இளம்பழுப்பு

நாளைய ராசிபலன் 13/10/2021

கன்னி ராசி:

 • பணிகளை மேற்கொள்ளும் பொறுமை அவசியம்.கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
 • பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.
 • அதிகரிக்கும் செலவுகள் கவலையை ஏற்படுத்தலாம்.
 • தலைவலி ஏற்படும் என்பதால் அமைதியான அணுகுமுறை தேவைப்படுகின்றது.
 • முன்னேற்றத்திற்கு உகந்த நாள் அல்ல .

அதிஷ்ட திசை,எண்:வடகிழக்கு,1
அதிஷ்ட நிறம்:ரோஸ்

துலா ராசி:

 • உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்.
 • சிறிய உபாதைகள் என்றாலும் உடனே மருத்துவர் அணுகுவது நல்லது.
 • வியாபாரம் நல்ல படியாக இருக்கும்.
 • யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.
 • பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் மனப் பதட்டத்தை தவிர்க்கலாம்.
 • குடும்பத்திடன் வெளியிடங்களுகு சென்று வருவீர்கள்.
 • மனஉறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,9
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

https://www.tomorrowhoroscope.com/தனுசுராசி-அக்டோபர்-மாதம்

விருச்சிக ராசி :

 • எதிர்பார்ப்புகளால் ஏமாற்றம் உண்டாகலாம்.அதனால் இலக்கை அடைய காலதாமதம் ஏற்படும்.
 • உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும்.
 • சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு,மரியாதை கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,7
அதிஷ்ட நிறம்:கருப்பு

தனுசு ராசி :

 • தொழில் சார்ந்த பணிகளில் மாற்றங்கள் செய்வீர்கள்.
 • வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செயல்பாடுகள் இருக்கும்.
 • பெரியோர்களிடன் பேசும் போது கவனம் வேண்டும்.வார்த்தைகளை தேர்தெடுத்து பேச வேண்டும்.
 • நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
 • அவசியமான விசயங்களுக்கு மட்டும் செலவு செய்வது நல்லது.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,2
அதிஷ்ட நிறம்:அடர்சிவப்பு

மகர ராசி நாளைய ராசிபலன் 13/10/2021:

 • சிந்தனையில் பல மாற்றங்கள் உண்டாகும்
 • .முக்கிய முடிவு எடுக்க முடியாமல் மனகுழப்படத்துடன் இருப்பீர்கள்.
 • புத்தி சொல்வதை கேட்டால் நன்றாக இருக்கும்.இடம் வாங்கும் யோகம் சிலருக்கு இருக்கிறது.
 • நண்பர்களின் மூலியமாக லாபம் கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:வடக்கு,5
அதிஷ்ட நிறம்:சிவப்பு

https://www.tomorrowhoroscope.com/puthan-vakra-peyarchi/

கும்ப ராசி நாளைய ராசிபலன் 13/10/2021:

 • உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும் நாள்.
 • எண்ணிய காரியங்களை விவேகத்துடம் செய்து முடிக்க முடியும்.கொடுக்கல், வாங்கல் நன்றாக இருக்கும்.
 • பரிசு கிடைக்கும் நாளாக அமையும்.
 • தொழில் விசயமாக பயணங்கள் மேற்கொள்ளலாம்.
 • இசை கேட்பதன் மூலம் மனஅமைதி பெறலாம்.

அதிஷ்ட திசை,எண்:தென்கிழக்கு,8
அதிஷ்ட நிறம்:பிரவுன்

மீன ராசி நாளைய ராசிபலன் 13/10/2021 :

 • மனதில் நினைத்து காரியம் ஒன்று நடக்கும் நாள்.
 • சுப நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
 • வெளிநாடு செல்லும் எண்ணம் அதிகரிக்கலாம்.
 • ஆரோக்யத்துல கவனம் வேண்டும்.அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு பொருள்களில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,4
அதிஷ்ட நிறம்:பச்சை

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *