நாளைய ராசிபலன் 12/10/2021

நாளைய ராசிபலன் 12/10/2021

நாளைய ராசிபலன் 12/10/2021…எந்த ராசிக்கு அதிஷ்டம்??எந்த ராசிக்கு ஆபத்து??என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்:

 • உங்கள் வளர்ச்சியை மனதில் வைத்து கொண்டு நம்பிக்கையுடன் வேலை செய்யணும்.பணி சூழல் சந்தோசமாக இருக்காது.
 • மனக்குழப்பம் காரணமாக கோபம் வரும்.அது கட்டுப்படுத்த வேண்டும்.
 • தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
 • ஆரோக்கிய உற்சாகமாக இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள்.

ரிஷபம்:

 • உங்களுக்கு பயன் தரும் மாற்றங்கள் சந்திக்கலாம்.
 • உங்கள் பேச்சின் மூலியமாக அனைவரையும் கருவீர்கள்.
 • வேலைக்கு செல்லும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
 • கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும்.ஆரோக்யத்துல எந்த குறையும் இருக்காது.இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனராசி-அக்டோபர்-மா

மிதுனம்:

 • உங்கள் செயல்களை வேகமாக செயலாற்றுவீர்கள். க
 • ணவன்,மனைவி இருவரும் மணவிட்டு பேசி அன்பை பரிமாறி கொள்வீர்கள்.
 • மகிழ்ச்சி காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள்.
 • ஒரு சிலருக்கு புனித யாத்திரைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
 • கடன் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை சுமுகமான நிலையில் இருக்கும்.

கடகம்:

 • வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
 • உணர்ச்சுவசப்படுவதை தவூர்க்க வேண்டும்.
 • எதார்த்தமாக பணியாற்றி அமைதியாக இருக்க வேண்டும்.
 • குடும்ப உறவில் சில சிக்கல்களை சந்திக்கலாம்.
 • செலவுகளும் அதிகமாக இருக்கும்.
 • தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் வேண்டும்.

நாளைய ராசிபலன் 12/10/2021

சிம்மம்:

 • உங்கள் வெற்றி குறித்த கவலை தென்படலாம்.
 • நேர்மறையாக யோசித்தால் திருப்தியான நாளாக அமையும்.
 • கடினமான காலமாக இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.
 • கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் விழிப்புணர்வு வேண்டும்.
 • கவலை காரணமாக தலைவலி ஏற்படலாம்.யோகா செய்தால் நல்லது.

கன்னி:

 • உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும் நாள்.வேலையில் நன்மை, தீமை இரண்டுமே கலந்து காணப்படும்.
 • உங்கள் கருத்தை வெளியிடும் போது யோசித்து பேசவும்.
 • நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும்.நகைச்சுவை உணர்வுடன் காணபடுவீர்கள்.
 • நீங்களும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/puthan-vakra-peyarchi/

துலாம்:

 • எதிர்பார்த்த பலன் கிடைக்க தாமதம் ஆகலாம்.
 • பொறுமையாக இருக்க வேண்டும்.
 • கடினமாக உழைத்தால் அதற்குண்டான பலன் கிடைக்கும்.
 • செழிப்பான நிதிநிலைக்கு உகந்த நாள் அல்ல.அதனால் செலவுகளை பார்த்து செய்ய வேண்டும்.
 • தோல்,நரம்பு சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.

விருச்சிகம்:

 • பிராத்தனை செய்வதன் மூலியமாக மகிழ்ச்சியாக இருக்கலாம் .
 • அதேபோல வேலையில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
 • பணவரவு நினைத்ததை விட கொஞ்சம் குறைவாக தான் கிடைக்கும்.
 • கண்களில் பாதிப்பு வரலாம் .எச்சரிக்கை வேண்டும்.

தனுசு:

 • நன்மை,தீமை தெரிந்து கொள்ளும் நாளாக இருக்க போகிறது.
 • சில இழப்புகள் நேரவும் வாய்ப்பு இருப்பதால் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். மேல்அதிகாரிகளுடன் சில மனகஷ்டம் வரலாம்.
 • விட்டு கொடுத்து செல்லவும். பணவரவு நன்றாக இருக்கும்.
 • ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

மகரம் நாளைய ராசிபலன் 12/10/2021:

 • உங்கள் ஆசைகள் பூர்த்தி ஆகும் நாள்.அமைதியாக , யோசித்து பணியற்றினால் வெற்றி நிச்சயம்.
 • உங்கள் குடும்பத்தில் அன்பை பரிமாறி கொள்வீர்கள்.
 • வெளிடங்களுக்கும் சென்று வரலாம்.
 • ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/கடக-ராசி-அக்டோபர்-மாதம்

கும்பம் நாளைய ராசிபலன் 12/10/2021:

 • நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் நாள் .அ
 • தை நீங்கள் எப்படி பயன்படுத்தி கொள்ளலாம்னு யோசிக்கும் நாளாக அமையும்
 • .உங்கள் மனதில் அன்பு பொங்கி மலரும்.
 • நிதிநிலை சுமுகமாக இருக்கும்.குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
 • மனவலிமையுடன் கண்ப்படுவீர்கள்.

மீனம் நாளைய ராசிபலன் 12/10/2021:

 • உங்கள் அணுகுமுறையில் விழிப்புணர்வு வேண்டும்.
 • பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீகள்.
 • ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையலாம்.
 • ஆரோக்கியம் சுமாரகத்தான் இருக்கும்.கால்வலி உங்களை கஷ்டப்படுத்தலாம்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *