நாளைய ராசிபலன் 10/10/2021 (ஞாயிற்றுகிழமை)

நாளைய  ராசிபலன் 10/10/2021

நாளைய ராசிபலன் 10/10/2021 எந்த ராசிக்கு அதிஷ்டம்? எந்த ராசிக்கு ஆபத்து? என்று இந்த பதிவில் பார்க்கலாம் !!!

 •  நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அதிசயமான ஒன்றாகும்.
 • ஜோதிடத்தின் மூலியமாக நாளைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
 • முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலியமாக நமக்கு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
 • நாளை தினம் 12 ராசிகளுக்கு நல்ல நாளாக அமையும்.

மேஷம்:

 • தொழில் தொடர்பான செயல்களை கவனமாக கையாளனும். கொடுக்கல், வாங்கலில் பிரச்சனையில் ஒரு சில சிக்கல்கள் வரலாம்.
 • பழைய நினைவுகளின் மூலம் திருப்தி இல்லாத சூழ்நிலை உண்டாகலாம்.
 • விவேகத்துடம் செயல்படனும்.

அதிஷ்ட திசை,எண் : ,எண் மேற்கு ,7
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

ரிஷபம்:

 • சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அறிமுகமும்,ஆதாயமும் உண்டாகும்.
 • தொழில் கூட்டாளிகளின் வகையில் ஆதாயம் கிடைக்கும்.
 • கலைகளின் மீது ஆர்வமும் எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்படும்.
 • பணவர்த்து அதிகரிக்கும் நாள்.

அதிஷ்ட திசை,எண் : தெற்கு,3
அதிஷ்ட நிறம்:ஆரஞ்சு

மிதுனம்:

 • மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாள்.
 • உடல் அரோக்யத்துல ஒருவித சோர்வு ஏற்பட்டு நீங்கும்.
 • மாணவர்கக்கு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும்,வெற்றியும் கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண் : தென்மேற்கு,9
அதிஷ்ட நிறம்:சிவப்பு

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

கடகம்:

 • மனதில் புதுப்புது சிந்தனைகள் தோன்றும்.
 • பொழுதுபோக்கு தொடர்பான விசயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
 • குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
 • மேன்மையான நாளாக இருக்கும்.

அதிஷ்ட திசை,எண் : கிழக்கு,6
அதிஷ்ட நிறம்:ரோஸ்

சிம்மம்:

 • குழந்தைகளின் மூலியமாக சந்தோசம் அதிகரிக்கும்.
 • கணவன்,மனைவி மனம்விட்டு பேசி குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
 • வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
 • ஆடை, ஆபரண சேர்க்கையும் ஏற்படும்.
 • வெளியூர் பயன்களையும் மேற்கொள்ளும் யோசனை தோன்றலாம்.

அதிஷ்ட திசை,எண்: வடக்கு,9
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

நாளைய ராசிபலன் 10/10/2021

கன்னி:

 • பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் நாள்.
 • தொழில்நுட்ப துறையில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.
 • இதனால் மதிப்பு,மரியாதை அதிகரிக்கும்.
 • பொருளாதாரம் மேம்பட்டு காணப்படும்.

அதிஷ்ட திசை,எண்: வடகிழக்கு,3
அதிஷ்ட நிறம்:பச்சை

https://www.tomorrowhoroscope.com/சிம்ம-ராசி-அக்டோபர்

துலாம் :

 • வாய்ப்புகள் மூலியமாக முன்னேற்றம் உண்டாகும்.
 • உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
 • முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
 • உறவுகளிடம் விவேகத்துடம் செயல்படுவது நல்லது.
 • குழப்பங்கள் நிறைந்த நாள்.

அதிஷ்ட திசை,எண்: மேற்கு,5
அதிஷ்ட நிறம்:இளஞ்சிவப்பு

விருச்சிகம் :

 • சொத்து வாங்கும் எண்ணம் அதிகரிக்கும் இருந்தாலும் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
 • தேவையில்லாத எண்ணங்களால் உங்கள் பணிகளில் காலதாமதம் ஏற்படும்.
 • புதுப்புது யோசனைகள் பிறக்கும் நாள்.

அதிஷ்ட திசை,எண்: தெற்கு,1
அதிஷ்ட நிறம்:பிரவுன்

தனுசு நாளைய ராசிபலன் 10/10/2021:

 • நிதி சார்ந்த நெருக்கடிகள் குறைந்து காணப்படும்.
 • இளைய உடன்பிறப்பின் மூலியமாக மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
 • வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது.
 • கொஞ்சம் மறதிகள் தோன்றும் நாள்.

அதிஷ்ட திசை,எண்: மேற்கு,4
அதிஷ்ட நிறம்:ப்ளூ

மகரம் நாளைய ராசிபலன் 10/10/2021 :

 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 • பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.உடல் தோற்றபொலிவில் மாற்றங்கள் உண்டாகும்.
 • சிந்தனையில் மகிழ்ச்சியும் ,செயல்களில் மேன்மையும் உண்டாகும்.

அதிஷ்ட திசை,எண்: வடக்கு,6
அதிஷ்ட நிறம்:அடர்பச்சை

https://www.tomorrowhoroscope.com/கடக-ராசி-அக்டோபர்-மாதம்

கும்பம் நாளைய ராசிபலன் 10/10/2021:

 • பிறமொழி பேசும் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.
 • உலக வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் மாறுபடும்.
 • நேர்மறையாக யோசித்தால் ஒத்துழைப்பு கிடைக்கும்.
 • வெளியூர் பயணங்கள் மூலியமாக ஆதாயம் ஏற்படும்.

அதிஷ்ட திசை,எண்: தென்மேற்கு,7
அதிஷ்ட நிறம்:இளநீலம்

மீனம் நாளைய  ராசிபலன் 10/10/2021:

 • சுபகாரியங்கள் தொடர்பான முயற்ச்சிகள் நல்லபடியாக கைகூடும்.
 • பணிகளில் எதிர்பாராத சில வாய்ப்புகள் அதிஷ்ட கரமாக இருக்கும்.
 • கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.மனதில் திருப்பதியான சூழ்நிலைகள் அமையும்.அமைதி தென்படும் நாள்.

அதிஷ்ட திசை,எண்: வடகிழக்கு,3
அதிஷ்ட நிறம்:பிங்க்

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *