துலாம் ராசி இல் புதன்…அடுத்த ஆட்டம் ஆரம்பம்

துலாம் ராசி’இல் புதன் !

துலாம் ராசி இல் பின்னோக்கி செல்லும் புதன் பகவானால் ரொம்பவே கவனமா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா??இதுல உங்க ராசி இருக்க??

 • தகவல் தொடர்ப்பு வளர்ந்து விட்ட இந்த காலத்துல உலகமே நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குதுனு சொன்ன அது மிகையாகாது.
 • தகவல் தொடர்பு மற்றும் அதற்காக மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனத்திற்கும் காரகர் புதன் தான்.
 • இந்த புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பில் இருந்தால்,ஒருவர் எந்த ஒரு நல்ல முடிவுகளை எடுப்பார்.
 • அதுவே புதன் மோசமான அமைப்பில் இருந்தால் ,அவர் தவறான முடிவு எடுத்து அதனால் பல இழப்புகளை சந்திப்பார்.
 • இத்தகைய புதன் வருடத்திற்கு மூன்று முறை பின்னோக்கி நகர்வார்.சுமார் 3 வாரங்கள் வரை இந்த பெயர்ச்சி நீடிக்கும்.இவ்வாறாக புதன் பின்னோக்கி நகரும் போது தகவல் தொடர்பில் சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம்.
 • மேலும் அவசர முடிவு எடுக்கவோ அல்லது விரிவான பயண திட்டங்களை செயல்படுத்தவோ சரியான நேரமா இருக்காது.
 • தகவல் தொடர்பு,வணிக உணர்வு,பகுப்பாய்வு மற்றும் கவனிப்பு திறன்களை வழங்கும் புதன் ,துலாம் ராசியில் இருந்து செப்டம்பர் 27,2021 ,காலை 10.40 மணிக்கு பின்னோக்கி செல்கிறார்.
 • பிறகு அக்டோபர் 18 ,2021 அன்று அங்கிருந்து கன்னி ராசியில் நேரடியாக மாறும்.இவ்வாறாக பின்னோக்கி செல்லும் புதனால் 12 ராசிகாரரும் என்ன பலன்களை பெற போகிறார்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசி யில் புதன்

துலாம் ராசி இல் பின்நோக்கும் புதன் ! 12 ராசிக்கு இது நடந்தே தீரும் !

மேஷம்

 • மேஷ ராசியை பொறுத்தவரை,புதன் 7 வது வீட்டில் பின்னோக்கி செல்கிறார்.இதனால் இந்த காலகட்டம் ஒரு ஏற்ற தாழ்வுகளை கொண்டதாகவே இருக்கும்.
 • கணவன், மனைவி இடையே ஒரு தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.வணிக கூட்டாண்மை அல்லது வர்த்தகத்தில் இருப்பவர்கள் தங்களின் பொறுப்பில் மிகவும் கவனமாக இருக்கணும்.
 • முக்கியமாக பயணங்களை தவிர்க்கவும். இது உங்களுக்கு இழப்பை தவூர்க்க உதவியாக இருக்கும்.

ரிஷபம்

 • ரிஷப ராசியை பொறுத்தவரை,புதன் 6வது வீட்டில் பின்னோக்கி நகர்கிறார்.இனிவரும் காலங்களில் நீங்கள் செய்யும் அனைத்து தொழில் விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.பண இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
 • குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.மற்றும் கல்வியில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
 • நோய் வாய்ப்பாட வாய்ப்பிருக்கிறது எனவே நல்ல உணவு,உடற்பயிற்சி தவறாமல் செய்யணும்.

மிதுனம்

 • மிதுன ராசியின் 5வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி நகர்கிறது. இதனால் இந்த காலகட்டத்தில் நீங்கள் தவறாக பேசுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
 • பேச்சில் கவனம் தேவை.பூர்விக சொத்து தொடர்பான பிரச்சனை,தாய் உடனே ஏற்பட்ட பிரச்சனை குறையும்.
 • வீட்டின் சூழல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆனால் ஆரோக்கியத்தில் சின்ன கோளாறுகள் ஏற்படலாம்.பெரிய தொந்தரவு இருக்காது.

கடகம்

 • கடக ராசியின் 4வது வீட்டில் புதன் பின்வாங்குகிறார்.இந்த காலகட்டம் ரியல் எஸ்டேட் தொழில் செய்யிறவர்களுக்கு சவாலான காலமாக இருக்கும்.
 • எந்த ஒரு சொத்து பிர்ச்சையும் எளிதில் தீராது.தாயின் ஆரோக்கியதிற்காக மருத்துவ செலவு செய்யலாம்.
 • நிதி ரீதியாக ,தேவையற்ற செலவுகளை நீங்களே கட்டுப்படுத்துவீர்கள்.பண வருமானம் நன்றாக இருக்கும்.

சிம்மம்

 • சிம்ம ராசியின் 3வது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இதனால் உடன் பிறப்புகளுடன் உறவு சுமுகமாக இருக்கும்.குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
 • பயணங்கள் மேற்கொள்ள யோசனை தோன்றும்.உங்கள் வளர்ச்சி, தொழில் விரிவாக்கம் செய்ய இந்த காலம் நன்றாக இருக்கும்.புதன் பின்னடைவால் உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
 • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதிகாரிகளுடன் உங்கள் உறவும் மேம்படலாம்.

கன்னி

 • கன்னி ராசியின் 2வது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
 • இது வீட்டின் அமைதியை பாதிக்கும்.இருந்தாலும் சரியான தகவல் தொடர்பின் மூலியாகமாக அனைத்தையும் சரிசெய்து விடுவீர்கள்.
 • புதிய முதலீடு செய்ய சரியான நேரம் இது.கடந்த காலத்தை விட இந்த காலம் நல்ல வளர்ச்சியை பார்க்க முடியும்.

துலாம் ராசி இல் புதன் !

 • துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் பின்வாங்குகிறார்.இந்த ராசிக்காரர்கள் அதிக ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
 • ஒரு சிலர் புனித யாத்திரை மேற்கொள்ளலாம். உங்களுக்கு செலவு கொஞ்சம் அதுகமாவே இருக்கும்.எனவே அதை தவிர்க்க உடற்பயிற்சி, தியானம்,அல்லது யோகா செய்யுங்கள்.

விருச்சிகம்

 • விருச்சிக ராசியின் 12வது வீட்டில் புதன் பின்வாங்குகிறார்.நிதி ரீதியாக இந்த காலம் பணத்தை முதலீடு செய்வதற்கான அதிக கவனம் தேவை.
 • முதலீடு செய்வதற்கு முன்பு சந்தை நிலவரத்தை தெரிந்து கொண்டு செய்யவும்.குடும்பத்தை பொறுத்தவரை, உணர்ச்சிகள் உங்களை ஆளும்.
 • எனவே எதிலும் விழிப்புணர்வு வேண்டும்.நீங்கள் மிகவும் ரகசியமாக இருப்பீங்க. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் கூட போகலாம்.
 • எனவே அவர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சிறு கோளாறு பெரியதாக மாற வாய்ப்பு இருக்கிறது.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-புரட்டாசி-மாத-ரா/

மகரம்

 • மகர ராசியின் 10வது வீட்டில் புதன் பின்வாங்குகிறார்.நீங்கள் வேலை,தொழில் அனைத்திலும் கொஞ்சம் கடினமாக உழைக்கனும்.
 • ஆனால் உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்.புதன் பின்னடைவால் உங்கள் தந்தை உடனான உறவு மேம்பாட்டு காணப்படும்.அவர் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை நீண்ட காலகட்டத்திற்கு உதவியாக இருக்கும்.
 • மாணவ , மாணவிகள் தேர்வில் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுன-ராசி-புரட்டாசி-மாத/

கும்பம்

 • கும்ப ராசியின் 9வது வீட்டில் புதன் பின்னோக்கி நகர்கிறார்.இதனால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த எண்ணம் அதிகமாகும்.சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
 • அதற்கான செலவுகளை மேற்கோள்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை மனம்,உடல் இரண்டும் சோர்வடையலாம்.
 • எனவே யோகா செய்தால் மன அமைதி கிட்டும் .உறவு, நட்பு என அனைத்தும் சிறிய தவறான புரிதல் காரணமாக சண்டைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும்.

https://www.tomorrowhoroscope.com/கும்ப-ராசி-புரட்டாசி-மாத/

மீனம்

 • மீன ராசியின் 8வது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இதனால் இந்த நேரத்துல சில மோசமான முடிவுகளை பெறுவீர்கள்.
 • உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும்.திருமண உறவின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வேறுபட்ட உணர்வுகளை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.
 • வேலையில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கலாம்.
 • ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும்.இருந்தாலும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.

துலாம் ராசி இல் புதன் பின்னோக்கி செல்வதால் வேறு என்னவெல்லம் நடக்கும் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

 

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *