துலாம் நவம்பர் மாத ராசிபலன் 2021

துலாம் நவம்பர் மாத ராசிபலன்  2021

துலாம் நவம்பர் மாத ராசிபலன் 2021  இந்த மாதம் உங்களுக்கு என்ன நடக்கும்னு  இந்த பதிவில் பார்க்கலாம்.

குடும்ப நிலை:

 • இந்த மாதம் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.
 • அதாவது  கணவன் மனைவி இடையே வீண் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
 • எனவே குடும்பத்தில்  ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து  செல்ல வேண்டும்.
 • இனி வரும்  கால கட்டத்தில் குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
 • சிலருக்கு மன நிம்மதியற்ற சூழல் உருவாகும்.
 •  தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடலாம்.

 தொழில்:

 • தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல உறவை வளர்த்து கொள்ள முயல வேண்டும்.
 • ஆடம்பர செலவுகளை குறைத்து தேவையான செலவுகளை மட்டும் செய்ய ஓரளவு சமாளிக்க முடியும்.
 • உங்களுக்கு இந்த மாதம் வியாபார  நெருக்கடிகளும் போட்டிகளும் ஏற்படும்.
 • அதனை சாமர்த்தியமாக சமாளிக்கக்கூடிய ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள்.
 • மேலும் அவற்றை சமாளித்து வர சிறிது கால தாமதம் ஏற்படும்.எனவே சற்று பொறுமை காக்க வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/கன்னி-நவம்பர்-மாத-ராசிபல/

துலாம் நவம்பர் மாத வியாபாரம்:

 • வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும்.
 • இந்த கால கட்டத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
 • அதாவது பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு முன்பு அனுபவம் வாய்ந்த நிதி ஆலோசகரிடம் ஆலோசனை செய்து அதன் பின்பு செயல்பட வேண்டும்.
 • வியாபாரத்திற்காக வாங்கிய கடன்களை திருப்பு செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகும்.
 • மேலும் கூட்டு தொழில் செய்பவர்கள் ஒற்றுமை குறைபாட்டால் வர வேண்டிய லாபம் குறையும்.
 • எனவே பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-நவம்பர்-மாத-ராசி/ ‎

வேலை:

 • அரசு வேளையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும். உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
 • மேலும் சக ஊழியர்களின் முழு ஆதரவை பெற அவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
 • தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிப்பால் மனஅழுத்தம் உண்டாகும்.
 • இருந்தாலும் சாமர்த்தியமாக எடுத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.இதனால் மேல் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெற முடியும்.
 • சிலருக்கு நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு ,சம்பள உயர்வு சில தடைகளுக்கு பின்பு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-நவம்பர்-மாத-ராசிபல/

துலாம் நவம்பர் மாத பெண்கள்:

 • பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு இணங்க நீங்கள் செயல்பட வேண்டும்.
 • பெண்களுக்கு உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவு ஏற்படும்.
 • திருமணத்திற்கு காத்து கொண்டு இருப்பவர்களுக்கு சில தடை தாமதத்திற்கு பிறகு திருமணம் கை கூடும்.

ஆரோக்கியம்:

 • மாணவர்களுக்கு தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் உங்களின் வாழ்க்கை நிலை மாறும்.
 • எனவே மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
 • அவ்வப்போது தியானம்,யோகா ,உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.
 • துரித உணவுகளை தவிர்த்து நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
 • இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த மாதம் சித்தர்கள் மற்றும் ஜீவ சமாதிகளுக்கு சென்று வணங்கி வர மனக்குழப்பம் நீங்கும்.

மிதுனம் நவம்பர் மாத ராசிபலன் 2021

 

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *