துலாம் டிசம்பர் மாத ராசிபலன்

துலாம் டிசம்பர் மாத ராசிபலன் 2021:

துலாம் டிசம்பர் மாத ராசிபலன்…அடுத்து வரும் 30நாட்கள் இவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் வர போகிறது என்பதை இந்த பதிவில்  பார்க்கலாம்…

 • நீதிமானாக செயல்படும் துலாம் ராசி நேயர்களே!டிசம்பர் மாதம் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்தி கொடுக்கும்.
 • சுப நிகழ்ச்சிகள் மனதை சந்தோசப்படுத்தும்.
 • பணவரவு செலவுக்கு ஏற்ற மாறி இருக்கும்.
 • கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வராது.
 • எதிலும் விரக்தியை குறைத்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
 • மேலும் பலன்கள் என்ன காத்திருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

துலாம் டிசம்பர் மாத ராசிபலன்

நிதிநிலை:

 • வீட்டில் முக்கியமான சுப நிகழ்ச்சி ஒன்றை முடிவு செய்வீர்கள்.
 • இதற்காக நிறைய பணம் செலவாகும்.ஆடம்பரத்தை குறைத்து கொண்டால் சேமிக்க முடியும்.
 • யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்க வேண்டாம்.
 • குடும்பத்தில் திடிரென்று மருத்துவ செல்வுகள் வரலாம்.
 • நெருங்கிய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

https://www.tomorrowhoroscope.com/கன்னி-டிசம்பர்-மாத-ராசிப/

குடும்பம்:

 • திருமணம் ஆனவர்களுக்கு ஒற்றுமை அதிகமாக காணப்படும்.
 • குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு அந்த யோகம் இருக்கிறது.
 • பெரியவர்களிடம் கோபமான பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
 • அலைச்சல் அதிகமாக இருக்கும்.
 • அழகு சாதன பொருள்களை அதிகமாக வாங்கி பணம் செல்வு செய்வீர்கள்.
 • உடன் பிறந்த சகோதரர்கள் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கொடுப்பார்கள்.

ஆரோக்கியம்:

 • ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.பயணங்களால் சோர்வாக இருப்பீர்கள்.முறையாயன உணவு,ஓய்வு முக்கியம்.
 • சிறிய கோளாறு என்றாலும் உடனே மருத்துவத்தை எடுத்து கொள்வது நல்லது.
 • ஆன்மீக பயணங்கள் நிறைய மேற்கொள்வீர்கள்.
 • ஆஸ்துமா,நீரிழிவு நோயாளிகள் அக்கறையாக தங்களை பார்த்து கொள்ள வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-டிசம்பர்-மாத-ராச/

மாணவர்கள்:

 • படிப்பில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.நண்பர்களுடன் அனைத்து விசியங்களையும் பகிர வேண்டாம்.
 • பொழுதுபோக்கு போன்றவைகளில் ஆர்வம் அதிகமாவதால் தேர்ச்சி விகிதம் குறையலாம்.
 • கட்டிடக்கலை,மருத்துவம்,தகவல் தொடர்பு துறையில் படிப்பவர்கள் கூடுதல் நன்மைகளை பெறலாம்.
 • எதிர்கால நலன் கருதி நிறைய யோசிப்பீர்கள்.

துலாம் டிசம்பர் மாத ராசிபலன் கலைஞர்கள்:

 • நாடக கலைநர்களுக்கு வாய்ப்புகள் வீட்டின் கதவை தட்டும்.
 • கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
 • அரசால் மரியாதை,பரிசுகளும் கிடைக்கும்.
 • ஒரு சிலருக்கு விருது கிடைக்க கூட வாய்ப்பு இருக்கிறது.
 • பணம் உங்க சேமிப்பில் அதிகரிக்கும்.
 • சிலர் அதன் மூலியமாக வேறொரு தொழில் தொடங்கலாம்.

துலாம் டிசம்பர் மாத ராசிபலன் பெண்கள்:

 • துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு முகத்தில் தேஜஸ் தெரியும்.
 • எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும்.
 • புதிய ஆடை, நகைகளை வாங்கி சந்தோசம் அடைவீர்கள்.
 • சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்து காணப்படும்.
 • அக்கம் இருந்த மனவருதங்கள் நீங்கும்.
 • மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
 • விலகி சென்ற நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு திரும்ப வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சித்திரை:

 • இந்த மாதம் முக்கியமான விசயங்களில் முடிவு எடுப்பீர்கள்.
 • போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.புதிய மின்சாதன பொருள்களை வாங்குவீர்கள்.
 • குடும்பத்தில் அமைதி நிலவும்.தாய் வழி சொத்து கைக்கு கிடைக்கும்.

சுவாதி:

 • பெண்களுக்கு நீண்ட நாள் ஆரோக்கிய கோளாறு நீங்கி காணப்படும்.
 • மனதிற்கு விரும்பிய படலை கேட்டு பயணங்கலை நேர்கோல்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக யாத்திரை சென்று வரலாம்.
 • உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் ஏற்படும்.
 • பெரிய அளவில் தொழிலை விரிவுபடுத்தலாம் என்று யோசிப்பீர்கள்.

விசாகம்:

 • மாணவர்கள் விரும்பிய மாற்றங்கள் நடக்கும்.கிரகங்கள் சாதகமாக இருப்பதால் நினைத்து நடக்கும்.
 • புதிய ஆடை,வீடு இடமாற்றம்,விரும்பிய பயணம் எந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
 • தந்தையின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும்.
 • பெரியவர்களிடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

கடகம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(kadagam)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *