தனுசு டிசம்பர் மாத ராசிபலன் 2021(dhanusu raasi)

தனுசு டிசம்பர் மாத ராசிபலன் 2021

தனுசு டிசம்பர் மாத ராசிபலன்..அடுத்து வரும் 30நாட்கள் எப்படி இருக்கும் என்கின்ற துல்லிய கணிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • அனைவரிடமும் கருத்து வேறுபாடின்றி பழகும் தனுசு ராசி அன்பர்களே!குடும்பத்தில் சிறப்பான பலன்கள் எதிர்பார்க்கலாம்.
 • வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து முன்னேற்றம் ஏற்படும்.
 • பதவி உயர்வு,ஊதிய உயர்வு கிடைக்கும்.
 • ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

தனுசு டிசம்பர் மாத ராசிபலன்

குடும்பத்தில் நிதானம்:

 • மனதில் புரிந்துணர்வு ஏற்படும்.ஒரு சில தருணங்களில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
 • இளம் வயதில் இருப்பவர்களுக்கு காதல் உறவில் நன்றாக இருக்கும்.
 • காதல் திருமணத்தில் கனிய வாய்ப்பு இருக்கிறது.
 • வெளி இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதால் லாபம் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-டிசம்பர்-மாத/

ஆரோக்கியம்:

 • ஆரோக்கியம் மனஸ்தாபம் ஏற்படும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது.
 • சளி,காய்ச்சல் தொந்தரவுகள் ஏற்படும்.மருத்துவ செலவுகள் திடிரென்று ஏற்படலாம்.
 • பெரியவர்களின் ஆதரவு மகிழ்ச்சியாக இருக்கும்.
 • மனதிற்கு பிடித்தவகளுக்காக செலவு செய்வீர்கள்.
 • அஜீரண கோளாறு,வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்.
 • உணவுகளில் நிதானம் வேண்டும்.

தொழில்:

 • தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
 • பெண்கள் சுய தொழில் தனாலபத்தை பார்க்கலாம்.
 • நிதி நிலையில் சேமிப்பு அதிகரிக்கும்.
 • வண்டி வியாபாரம்,மின்சாதன பொருள்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-டிசம்பர்-மாத-ராசி/

பெண்கள்:

 • பெண்களுக்கு உடன் பிறந்தவர்களால் சில மனகசப்புகள் வரலாம்.விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
 • பேசும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.
 • தாயின் பூர்விக சொத்து வாங்கும் யோகம் ஏற்படும்.
 • சமூகத்தில் பரிசும் ,பாராட்டும் கிடைக்கும்.உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
 • சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதிய ஆடை, ஆபரணம் வங்காலாம்.

தனுசு டிசம்பர் மாத ராசிபலன் அரசியல்:

 • அரசால் அனுபவிக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கும்.
 • மேடை பேச்சுகளில் மக்களை கவரும் வகையில் பேசுவீர்கள்.
 • சமூகத்தில் சில பிரச்சனைகளில் சிக்கி கொள்ளும் தருணம் ஏற்படலாம்.
 • அதன்பின் மூளையை பயன்படுத்தி திடங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள்.
 • சமூக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.இதனால மதிப்பு அதிகரிக்கும்.
 • செலவுகளை  சமாளிக்க கடன்கள் வங்கலாம்.

தனுசு டிசம்பர் மாத ராசிபலன் கலைஞர்கள்:

 • கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தானாகவே கதவை தட்டும்.
 • பணவரவு கணிசமாக உயரும்.திறமைகளை சரி செய்து கொள்ள நிறைய விஷயங்களை நிரூபித்து காட்டுவீர்கள்.
 • வெளி இடங்களுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நிதானம் வேண்டும்.
 • எதிர்பாலினதவரிடம் பழகும் போது பேட்சிகளில் நிதானம் வேண்டும்.
 • யோகா செய்வதன் மூலியமாக மனஅமைதி கிடைக்கும்.

மூலம்:

 • இந்த மாதம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
 • திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
 • வங்கிகளில் எதிர்பார்த்த தகவல் நல்லப்படியாக கிடைக்கும்.
 • லோன் கேட்டு விண்ணப்பித்து இருந்தால் அது இப்போது கிடைக்கும்.
 • வெளி இடங்களுக்கு சுற்றலா சென்று வருவீர்கள்.
 • பெண்களுக்கு வேலை பளு அதிகமாகும்.

பூராடம்:

 • சர்வதேச வணிகம் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும்.
 • வெளிநாட்டில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவலாக வந்து சேரும்.
 • புதிய ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும்.
 • மனதிற்கு பிடித்த நண்பர்களை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
 • உங்களுக்காக நேரம் ஒதுக்கி செலவழிக்கும் தருணங்கள் அமையும்.

உத்திராடம்:

 • ஆன்மீக ஈடுபாடு அதிகமாக காணப்படும்.செய்யும் தொழிலில் சில சங்கடங்களை சந்திக்கலாம்.
 • கூட்டு தொழில் செய்பவர்களில் உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
 • கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சுற்றலா சென்று வர விரும்பி திட்டம் தீட்டுவீர்கள்.
 • பெண்களுக்கு அக்கம் பக்கம் இருப்பவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள்.
 • சின்னதாக மனஸ்தாபம் என்றாலும் அதை சரி செய்ய கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும்.
 • பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

கன்னி டிசம்பர் மாத ராசிபலன் 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *