தனுசு குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

தனுசு குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

தனுசு குருபெயர்ச்சி பலன்கள்…இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்து வரும் நாட்கள் எப்படி இருக்க போகிறது என்கின்ற ஜோதிட கணிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்…

 • பொறுமையுடன் செயல்படும் தனுசு ராசி நேயர்களே!இதுவரை நீச்ச குருவாக இருந்தவர் இப்போது உங்கள் ராசிக்கு 3ம் வீட்டுக்கு மாறுகிறார்.3ம் இடம் என்பது தைரியம்,வீரிய ஸ்தானம் ஆகும்.
 • நீங்கள் எடுத்து வைக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
 • மேலும் என்னென்ன பலன்கள் காத்திருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

தனுசு குருபெயர்ச்சி பலன்கள்

தனுசு குருபெயர்ச்சி அதிஷ்ட பலன்கள்:

 • தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
 • வெளியூர்,வெளிநாடு பயணங்கள் நல்லபடியாக நடந்து எதிர்பார்க்காத அதிஷ்டம் ஏற்படும்.
 • பெரியோர்களும் ஆலோசனை ஆதரவு மேலும் உங்களை உற்சாகமாக செயல்பட வைக்கும்.
 • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்து மகிழ்ச்சியில் மிதப்பீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-குருபெயர்ச்/ ‎

குருவின் அருள்:

 • குடும்பத்தில் மனைவி வழியில் எதிர்பார்க்காத அனுகூலம் கிடைக்கும்.
 • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது உங்கள் வீட்டில் மழைலை சத்தம் கேட்கும்.
 • 9,11ம் குருவின் பார்வை வலுவாக கிடைப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
 • எந்த தடையும் இருக்காது.உறவுனர்களிடையே அன்பு,பாசம் அதிகரித்து காணப்படும்.

தொழில்:

 • கூட்டு தொழில் சிறப்பாக இருக்கும்.கடந்த காலங்களில் இருந்த மனகசப்புகள் நீங்கி ஒற்றுமையுடன் செயல்பட்டு லாபம் பார்க்க முடியும்.
 • வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்தால் உடனடியாக கிடைக்கும்.
 • விரும்பிய இடமாற்றம் நிச்சியம் சதாகமாக அமையும்.
 • அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும்.

பொருளாதார அதிஷ்டம்:

 • கடந்த காலங்களில் கலங்கி நின்ற உங்கள் மனது இப்போது தெளிவாகும்.
 • வராது என்று நினைத்த பாக்கிகள் வசூலாகும்.கொடுக்கல்,வாங்கல் சுமுகமாக நடக்கும்.
 • வியாபார வளர்ச்சி அபிரிமிதமாக இருப்பதால் நிறைய பணம் சேமிக்க முடியும்.
 • யாரையும் நம்பி ஜாமின் கையெழுத்து மட்டும் போட வேண்டாம்.
 • கடன்கள் அனைத்தும் அடைந்து நிம்மதி பெருமூச்சி விடுவீர்கள்.
 • வங்கிக்கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தால் உடனே அது கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-குருபெயர்ச்சி-பலன/

மாணவர்கள்:

 • கல்வியில் இருந்த கவனக்குறைவு நீங்கி கவனமாக படித்து நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
 • தீய நண்பர்களின் சகவாசம் விலகி விடும்.நல்ல நண்பர்கள் வந்து சேருவார்கள்.
 • மனதில் இருந்த பயம் ,பதட்டம் நீங்கி தெளிவாக யோசித்து முடிவு எடுப்பீர்கள்.
 • ஆசிரியர்களும்,பெரியோர்களின் ஆசியும் முழுமையாக கிடைக்கும்.
 • அவர்களின் ஆதரவு உங்களை மதிப்பு,மரியாதை மிக்க இடத்தில் வைக்கும்.
 • சுற்றுலா அல்லது பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • வண்டி,வாகனங்களில் செல்லும் போது கவனம் வேண்டும்.

தனுசு குருபெயர்ச்சி பலன்கள் ஆரோக்கியம்:

 • உங்களுக்கோ உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ நிறைய மருத்துவ செல்வுகள் மேற்கொண்டு இருப்பீர்கள்.
 • இப்போது அந்த காலகட்டம் முடிவுக்கு வந்து விட்டது.
 • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 • நல்ல சத்தான உணவுகளை உண்டு உற்சாகமாக இருப்பீர்கள் .இருந்தாலும் ஒரு சில நேரங்களில் தலைவலி,வயிறுவலி போன்ற பாதிப்புகள் வரலாம்
 • .மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 • உடற்பயிற்சி செய்வது ஆரோக்கிய த்தற்கு சிறப்பானதாக இருக்கும்.

தனுசு குருபெயர்ச்சி பலன்கள் கலைநர்கள்:

 • பத்திரிகை துறை,இசை கலைநர்கலுக்கு பொன்னான நேரம் வந்துவிட்டது.
 • உக்கார நேரம் இல்லாமல் உழைக்க போகிறீர்கள். எதிலும் அவசரம் வேண்டாம்.
 • மற்றபடி லாபம் பார்த்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் நேரம் வந்துவிட்டது.
 • தொட்டது பொன்னாகும் என்பதால் பிரகாசிக்க போகிறீர்கள்.
 • வாய்ப்புகள் உங்களை தேடிவரும்.கிடைக்கும் வாய்ப்பை உங்கள் திறமையை பயன்படுத்தி நினைத்ததை சாதித்து கொள்ளலாம்.

பரிகாரம்:

நவகிரங்களில் இருக்கும் சனிபகவானை வழிபாடு செய்ய வேண்டும்.ஏழை மக்களுக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்ய வேண்டும்.

சிம்மம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *