தனுசு ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

தனுசு ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021:

தனுசு ராசி அக்டோபர் மாதம்  ராசிபலன் ? அடுத்த 30 நாட்கள்  என்ன நடக்கும்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

 • அனைத்து காரியங்களிலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பெற்று விவேகத்துடன் வெற்றி பெறும் தனுசு ராசி அன்பர்களே!
 • அக்டோபர் மாதம் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக அமையும்.
 • குறிப்பாக காதல் உறவுகள் சிறப்பாக இருக்கும்.சுய தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 • மேலும் உங்கள் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நடக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு ராசி அக்டோபர் மாதம் கிரகசேர்க்கை:

 • இந்த மாதம் தொழில் ஸ்தானத்தில் ராகு இருக்கிறார்.சூரியன்,செவ்வாய் சேர்க்கையால் நல்ல சம்பவங்கள் நடக்கலாம்.
 • மேலும் மகர ராசியில் குரு(வ),சனி என கிரங்கள் வலம் வருகிறது.
 • பணவரவு நன்றாக இருக்கும் இருந்தாலும் நன்மை ,தீமை அறிந்து செயல்பட வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/2021-அக்டோபர்-மாத-ராசிபலன்-ரி/

தனுசு ராசி அக்டோபர் மாதம் வாழ்க்கை:

 • பெண்களுக்கு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.இதனால் உற்சகமாக இருப்பீர்கள்.
 • பெரியவர்களின் ஆலோசனை எதிர்காலத் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.
 • குழந்தைகளின் மூலியமாக செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு ராசி அக்டோபர் மாதம் பொருளாதாரம்:

 • நிதி நெருக்கடி இருக்காது.ஆனால் வரவும்,செலவும் சரியாக இருக்கும்.
 • கடன் கிடைக்கிறதே என்று அதிகமாக வாங்க வேண்டாம்.
 • ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் நிறைய சேமிக்க முடியும்.

கலைஞர்கள்:

 • இந்த மாதம் முன்னேற்றத்தில் எந்த தடையும் இருக்காது.
 • உங்களுடைய பணத்தேவைகள் பூர்த்தியாகும் அளவிற்கு வாய்ப்புகள் வரும்.
 • முக்கிய முடிவு எடுக்கும் போது மட்டும் நன்மை,தீமை அறிந்து எடுக்க வேண்டும்.
 • மின்சாதன பொருள்,இசை மற்றும் தையல் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
 • விவசாயம் செய்பவர்களுக்கு இரடிப்பு வருமானம் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்ம-ராசி-அக்டோபர்-மாதம/

மாணவர்கள்:

 • கல்வி சமந்தசப்பட்ட முக்கிய முடிவுகள் ஏடுப்பீர்கள்.
 • உயர்கல்வி படிக்கும் ஆசை நிறைவேறலாம்.
 • கவன சிதறல்கள் ஏற்படும் காரணத்தினால் கடினமாக படித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
 • புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கலாம்.
 • மருத்துவ துறையில் படிக்கும் மாணவர்களுக்கு அனுகூலமாக இருக்கும்.

தனுசு ராசி அக்டோபர் மாதம்

ஆரோக்கியம் :

 • போன மாதத்தை விட இந்த மாதம் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும்.
 • நீண்ட நாள் நோய்க்கான தீர்வு இந்த மாதம் கிடைக்கும்.
 • யோகா,உடற்பயிற்சி செய்வதன் மூலியமாக சுறுசுறுப்பாக இருக்கலாம்.
 • குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுக்கு மருத்துவ செலவு செய்யலாம்.
 • கண்,கால் வலி போன்ற உபாதைகள் ஏற்படும் காரணத்தினால் கவனம் வேண்டும்.

மூலம் :

 • இந்த மாதம் தொழில் விசயமாக பயணங்கள் மேற்கொள்ளலாம் .
 • ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
 • மனகுழபத்தினால் ஒரு சில முடிவுகளை தவறாக எடுக்கலாம், சிந்தித்து செயல்படவும்.
 • தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள்.
 • முதலீடு செய்யும் போது மட்டும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

பூராடம் :

 • இந்த மாதம் பணவர்த்து நன்றாக இருக்கும்.
 • கணவன், மனைவி இடையே வாக்குவாதம் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து சென்றால் அன்பு அதிகமாகலாம்.
 • நிதி நிலைமையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
 • சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நனவாகும்.
 • பூர்விக சொத்து கைக்கு திரும்ப கிடைக்கலாம்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

உத்திராடம் :

 • இந்த மாதம் அனுபவமிக்க பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும்.
 • வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.
 • தடை, தாமதம் நீங்கி திருமணம் நல்ல படியாக நடக்கும்.
 • வண்டி,வாகனம் வாங்கும் அமைப்பும் ஒரு சிலருக்கு இருக்கிறது.
 • ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.விரும்பும் மாற்றங்கள் நடக்கும்.

பரிகாரம்:

 • வியாழக்கிழமை குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நன்மை உண்டாகும்.
 • கொண்டைகடலை தானம் செய்தால் வாழ்க்கையில் சுபிட்சம் கிடைக்கும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *