சிம்ம ராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021

சிம்ம ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021 :

சிம்ம ராசி அக்டோபர் மாதம் என்ன நடக்கும்னு இந்த பதிவில் காண்போம் :

 • போராட்டங்களை கண்டுகொள்ளாமல் குறிக்கோளை அடையும் சிம்ம ராசி அன்பர்களே!
 • இந்த மாதம் ராசிநாதன் சூரியன் வாக்கு ஸ்தானத்தில் பலம் பெற்று இருக்கிறார். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.எதிலும் தன்னம்பிக்ககையோடு செயல்படுவீர்கள்.

சிம்ம ராசி அக்டோபர் மாதம் கிரகநிலை:

 • கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது ரிஷிபத்துல ராகு,விருச்சிக ராசியில் கேது என முக்கிய கிரங்களின் சஞ்சரத்தினால் தொழில் வகையில் நல்ல லாபம் கிடைக்கும்.
 • தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். அவர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும்.மகர ராசியில் இருக்கும் குரு(வ),சனி சேர்க்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

சிம்ம ராசி அக்டோபர் மாதம் பொருளாதாரம்:

 • இந்த மாதம் நிதி ஒதுக்கீடு சமந்தபட்ட முடிவு எடுப்பீர்கள். அதாவது எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகள் முழு ஆதரவும் தருவார்கள்.
 • அவர்களின் மூலியமாக ஆதாயம் ஏற்படும் மாதமாக இருக்கும்.சொந்த தொழில் தொடங்கலாம்.
 • தொழில் வல்லுநர்கள் தங்கள் திறமை வெளிப்படும் வகையில் செயலாற்றி பாராட்டை பெறுவீர்கள்.

சிம்ம ராசி அக்டோபர் மாதம் வாழ்க்கை:

 • குடும்ப வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும்.இதனால் சந்தோசம் அதிகரிக்கும்.விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.
 • கடன்கள் அடைபட்டு நிம்மதியாக தூங்குவீர்கள்.வண்டி, வாகனம் வாங்கும் யோகமும்,பழைய வண்டியை புதுப்பிக்கும் எண்ணமும் தோன்றும்.

சிம்ம ராசி அக்டோபர் மாதம்

ஆரோக்கியம்:

 • போன மாதம் இருந்த உடல்நல கோளாறுகள் நீங்கும்.சர்க்கரை நோயாளிகள் உணவில் கவனம் செலுத்துவது நல்லது.
 • யோகா, உடற்பயிற்சி போன்ற விசயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
 • முறையான ஓய்வு எடுத்து கொள்வது உங்களை உற்சாகமாக வைத்து கொள்ள உதவும்.

https://www.tomorrowhoroscope.com/2021-அக்டோபர்-மாத-ராசிபலன்-ரி/

கலைஞர்கள்:

 • நாடக துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வந்தாலும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள நேரம் காலம் சரியாக ஒத்துழைக்காது.
 • இருந்தாலும் கடின உழைப்பின் மூலியமாக நல்ல உயர்வை பெறலாம்.

அரசியல்:

 • அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் மதிப்பு,மரியாதை அதிகரிக்கும். அரசு மூலியமாக நல்ல தகவல்கள் வந்துசேரும்.
 • கொடுத்த வாக்கை காப்பாற்றும் அளவுக்கு கிரகங்கள் சாதகமாக இருக்கிறது.

மாணவர்கள்:

 • இந்த மாதம் முழு கவனம் செலுத்தி படித்தால் மிக பெரிய அளவில் மதிப்பெண் பெற முடியும்.நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
 • அவர்களின் வருகை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.வீட்டின் சூழலும் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.ஆசிரியரின் பாராட்டுகள் கிடைக்கும்.
 • மேல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தேடி வரும்.

பூரம்:

 • இந்த மாதம் தொழில் வியாபாரத்துல நல்ல லாபம் கிடைக்கும்.வெளியூர் பயணகள் சாதகமான பலன்களை கொடுக்கும்.
 • மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனராசி-அக்டோபர்-மாதம்/

மகம்:

 • இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பழகுவது நல்லது.பணவர்த்து நன்றாகவே இருக்கும்.ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் சேமிக்க முடியும்.
 • புதிய நண்பர்கள் சேர்க்கையும் அதுனால் நிறைய உதவுகளை கிடைக்கும்.பழைய வாகனத்தை புதுப்பித்து புது வண்டி வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
 • கொடுக்கல், வாங்கலில் மட்டும் கவனம் தேவை.

உத்திரம் 1ம் பாதம்:

 • இந்த மாதம் குடும்பத்தில் இருக்கும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
 • உஷ்ண சம்பந்தபட்ட நோய்கள் வரும் என்பதால் அரோக்யத்துல அக்கறை காட்ட வேண்டும்.வீண் விவகாரங்களில் தலையீடுவதை தவிர்ப்பது நல்லது.
 • கணவன் மனைவி இடையே அன்பு அதிகரித்து ,மணவிட்டு பேசுவீர்கள்.

வழிபாடு:

 • தினமும் சூரிய பகவானை வணங்கி அந்த நாளை தொடங்கினால் தடைகள் விலகி,வெற்றி கிடைக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *