சிம்மம் நவம்பர் மாத ராசிபலன் 2021

சிம்மம் நவம்பர் மாத ராசிபலன் 2021

சிம்மம் நவம்பர் மாத ராசிபலன் 2021 இந்த மாதம் உங்களுக்கு என்ன நடக்கும்னு ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது என்ன  என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • இந்த மாதம் சூரியன் நீசபங்க ராஜயோகமடையும் இந்த மாதத்தில் சிம்மம் ராசி காரர்களுக்கு நவக்கிரக சஞ்சாரத்தினால் தீடிர் யோகம் தேடி வர போகிறது.
 • இந்த மாதம் துலாம் ராசியில் சூரியன் சஞ்சாரம் இருக்கிறது.

சிம்மம் நவம்பர் மாத ராசிபலன்

சிம்மம் நவம்பர் மாத கிரகநிலை:

 • இந்த மாதம் உங்கள் ராசிநாதன் சூரியன் 3ஆம் வீட்டில் நீச்சம் அடைந்து பயணம் செய்கிறார்.
 • இதனால் இந்த மாதம் அதிஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது.
 • 4ஆம் வீட்டில் சுக்கிரன்,கேதுவின் சஞ்சாரம் செய்கிறார் .
 • உங்க ராசிக்கு 2ஆம் வீட்டில் தான ஸ்தான அதிபதி புதன் பகவான் ஆட்சி உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார்.
 • 6ஆம் வீட்டில் ராகு பகவான் என கிரகங்களின் நிகழ்வு ஏற்படுகிறது.இதன் மூலம் உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-நவம்பர்-மாத-ராசிபல/

சிம்மம் நவம்பர் மாத குடும்பநிலை:

 • உங்களது பேச்சிற்கு இந்த மாதம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
 • வீட்டில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.
 • உங்கள் தந்தைக்கு இந்த மாதம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.
 • அதாவது இந்த இட மாற்றம் நல்ல முறையில் அமையும்.
 • மேலும் பூர்வீ க சொத்தில் லாபம் கிடைக்கும்.
 • இந்த கால கட்டத்தில் பிள்ளைகள் நன்மை அடைவார்கள்.
 • கணவன் மனைவி இருக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் குறைந்து அன்பு அதிகரிக்கும்.
 • மேலும் குழந்தைகள் மூலம் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-நவம்பர்-மாத-ராசி/

சிம்மம் நவம்பர் மாத வேலை:

 • இந்த மாதம் அரசு பணியாளர்களுக்கு பெருமை கிடைக்கும்.
 • அதாவது  வேலை செய்யும் இடத்தில உங்கள் கவுரவம் உயரும்.
 • நீங்கள் வேலைகளை திறம்பட செய்து மேல் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
 • இதன் மூலம் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
 • மேலும் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
 • இந்த மாதம் உங்களுக்கு உற்சாகமும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக உங்களுக்கு இருக்கும்.
 • மேலும் வேலைக்காக காத்து இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வேலை நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
 • இதன் மூலம் உங்கள் குடும்பம் சந்தோசமாக இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-நவம்பர்-மாத-ராசிப/

 உத்தியோகஸ்தர்கள்:

 • இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் உதவி கிடைக்கும்.
 • மேலும் நண்பர்களும் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.
 • இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
 • கடன் பிரச்னையில் சிக்கி தவித்தவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல வருமானம் கிடைப்பதால் கடன் பிரச்சனை தீரும்.

வியாபாரம்:

 • வியாபாரிகளுக்கு இது நாள் வரை இருந்த பண பிரச்சனை  தீரும்.
 • இந்த மாதம் பண்டிகை கால கட்டம் என்பதால் உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும்.
 • இந்த மாதத்தில் பரிசு பொருட்களை கொடுத்து புதிய வாடிக்கையாளார்களை பிடிப்பீர்கள்.
 • இதன் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
 • இந்த மாதம் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
 • மேலும் நிலுவையில் உள்ள பணம் வசூலாகும்.

ஆரோக்கியம்:

 • இந்த மாதம் பண வருவாய் அதிகரிப்பால் உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
 • இந்த கால கட்டத்தில் தேவையற்ற வீண் மருத்தவ செலவுகள் மற்றும் ஆடம்பர செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் பணத்தை சேமிக்க முயல்வீர்கள்.
 • மேலும் குடும்பத்தில் இந்த மாதம் சுப காரிய நிகழ்வு அதிகம் நடைபெறும்.

இந்த மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருக பெருமானை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மேஷராசி நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *